Al-Manar Central College, Maruthamunai

Al-Manar Central College, Maruthamunai

Share

Educational Lighthouse with a successful 110 years of history

17/12/2025
13/10/2025

மாணவர் சாஹித்ய விழாவை முன்னிட்டு பேராதெனிய பல்கலைக்கழகம் தேசிய ரீதியாக நடாத்திய சிரேஷ்ட பிரிவு கட்டுரைப் போட்டியில் எமது கல்லூரி மாணவி
#முகம்மட் நியாஸ் பாத்திமா நதா #
முதலிடம் பெற்றார்.

Photos from Al-Manar Central College, Maruthamunai's post 03/10/2025

Prefects' Investiture Ceremony

Photos from Al-Manar Central College, Maruthamunai's post 28/09/2025

இரண்டாம் தவணை பரிசளிப்பு 2025
# # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # #

பரீட்சைகளின் போது மாணவர்கள் கூடுதலான புள்ளிகளை பெற்றுக்கொள்வதை ஊக்குவிக்கும் பொருட்டு தவணைப் பரீட்சைகளின் போது பரிசளிப்பு நிகழ்வுகளை நடாத்தி மாணவர்களை கௌரவிப்பது வழமை. அந்த வகையில் 2025 ஆம் வருடம் இரண்டாந்தவணைப் பரீட்சையில் பின்வரும் வகுதிகளில் மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
# தரம் 3 முதல் 5 வரை ஒவ்வொரு வகுப்பிலும் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்கள்
# தரம் 6 முதல் 9 வரை குறித்த தொகுதியில் முதல் 10 இடங்களைப் பெற்ற மாணவர்கள் (Top Ten)
# தரம் 10, 11 வகுப்புகளில் 9A சித்திகளைப் பெற்ற மாணவர்கள்
# தரம் 6 முதல் 11 வரை ஒவ்வொரு தொகுதியிலும் அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற மாணவர்கள் (Batch Topper)

குறித்த நிகழ்வு 2025.09.26 ஆம் திகதி கல்லூரியின் அதிபர் ஐ.உபைதுல்லாஹ் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

நினைவுச் சின்னங்கள், பரிசில்கள், சான்றிதழ்கள் அனைத்தும் கௌரவம் பெற்ற மாணவர்களின் தெரிவு செய்யப்பட்ட சில பெற்றோர்களால் அன்பளிப்பு செய்யப்பட்டிருந்தது.

பரிசளிப்பு நிகழ்வு தொடர்பாக ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

13/09/2025

Want your school to be the top-listed School/college in Maruthamunai?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address

Main Street
Maruthamunai
32314