RKS Education mannar

RKS Education mannar RKS education center, mannar.

தரம் 3,4,5👇👇
24/03/2026

தரம் 3,4,5👇👇

தமிழ் எழுத்து :முதலெழுத்து"எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப"—தொல்காப்பியம்"உயிரும் உடம்புமாம் முப்பது ம...
02/02/2026

தமிழ் எழுத்து :
முதலெழுத்து
"எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப"
—தொல்காப்பியம்
"உயிரும் உடம்புமாம் முப்பது முதலே"
—நன்னூல்
அ முதல் ஔ வரையுள்ள 12 உயிரெழுத்துகளும், 'க்' முதல் 'ன்' வரையுள்ள 18 மெய்யெழுத்துகளும் ஆகிய முப்பதும் முதலெழுத்துகள் எனப்படும்
உயிரெழுத்துகள்: உயிரெழுத்துகள் 12 அவை அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ
மெய்யெழுத்துகள்: மெய்யெழுத்துகள் 18 அவை க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற்,ன்
உயிரெழுத்துக்கள் குறில், நெடில் என இரண்டு வகைப்படும். மெய்யெழுத்துக்கள் வல்லினம்,
மெல்லினம், இடையினம் என்று மூன்று வகைப்படும்.
சார்பெழுத்துகள்:
"உயிர்மெய் ஆய்தம் உயிரள பொற்றள
ப ஃகிய இஉ ஐஔ மஃகான்
தனிநிலை பத்தும் சார்பெழுத் தாகும்"
—நன்னூல்
இதனையும் காண்க: சார்பெழுத்து
1.உயிர்மெய் எழுத்து
2.ஆய்த எழுத்து
3.உயிரளபெடை
4.ஒற்றளபெடை
5.குற்றியலுகரம்
6.குற்றியலிகரம்
7.ஐகாரக் குறுக்கம்
8.ஔகாரக் குறுக்கம்
9.மகரக்குறுக்கம்
10.ஆய்தக்குறுக்கம்.
எனச் சார்பெழுத்து பத்து வகைப்படும்.
முதலெழுத்துகளைச் சார்ந்து வருவதாலும், முதலெழுத்து திரிபு, விகாரத்தால் பிறந்ததாலும் இவை சார்பெழுத்துகள் என அழைக்கப்படுகின்ற்ன
இவ்வாறு, உயிர் எழுத்துகள் 12 , மெய் எழுத்துகள் 18 , உயிர்மெய் எழுத்துகள் (இவைகள் உயிர் மெய் இரண்டும் சார்ந்து வரல் ஆதலின் சார்பெழுத்து எனப்படும் 216) மற்றும் ஆய்தம் ஆகிய 247 எழுத்துகளே, தமிழ் எழுத்துகள் எனப்படும்.

மாகாணப்பரீட்சை -2026 தரம் 5, பகுதி -2
28/01/2026

மாகாணப்பரீட்சை -2026 தரம் 5, பகுதி -2

தரம் 5 மாகாணப் பரீட்டை -2026 பகுதி-1
28/01/2026

தரம் 5 மாகாணப் பரீட்டை -2026 பகுதி-1

15/09/2025
2025 புலமைப்பரிசில் வினாத்தாள் தமிழ்மொழி மூலம்👇
10/08/2025

2025 புலமைப்பரிசில் வினாத்தாள் தமிழ்மொழி மூலம்👇

04/08/2025

2026 புலமைப்பரிசில் வகுப்புகள் ஆரம்பம்
வங்காலை📍
நானாட்டான்📍
உயிலங்குளம் 📍 அனுமதிகளுக்கு Rajsir-0770382250☎️

Address

Sakayaroad, Adampan Mannar
Mannar
41000

Website

Alerts

Be the first to know and let us send you an email when RKS Education mannar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category