27/02/2026
தற்பொழுது O/L (க.பொ.த. சாதாரண தர) பரீட்சையினை எழுதிய மாணவர்களுக்கான IDM இன் Diploma in ICT(Level 3) மற்றும் Diploma in English (Level 3) மூன்று மாதங்களிலான கற்கைநெறிகள் எதிர்வரும் செவ்வாய் (03/03/2026) மற்றும் புதன் (04/03/2026) ஆரம்பமாக உள்ளது. தொடர்புகளுக்கு: 077 290 8584