21/01/2026
🕊️ கண்ணீர் அஞ்சலி 🕊️
மானிப்பாய் இந்துக் கல்லூரியின்
ஓய்வுபெற்ற சிரேஷ்ட சங்கீத ஆசிரியரும்,
எமது அன்பு ஆசானும்,
கலாவித்தகருமான
திருமதி ஶ்ரீரஞ்சினி தெய்வேந்திரன் அவர்கள்
இன்று மண்ணுலக வாழ்க்கையைத் தொடர்ந்து
இறைவனடி சேர்ந்த செய்தியை அறிந்து
நாங்கள் ஆறா துயரமும் மனவேதனையும் அடைந்தோம்😔💔
அன்பின் ஆசானே,
உங்கள் இசைத் திறமையும்…,
மாணவர்களுக்கு காட்டிய அன்பும்…,
கலையிற்க்கான உங்கள் அர்ப்பணிப்பும்…,
என்றென்றும் எங்கள் நினைவுகளுக்குள் நிலைத்திருக்கும்.
ஆசானின் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிராத்திக்கின்றோம். 🕊️🙏
🕊️ஆழ்ந்த இரங்கல்கள்🕊️
தகவல் -
ஆசிரியையின் அன்பான மாணவன்
அமுதன்