ASTAN Institution

  • Home
  • ASTAN Institution

ASTAN Institution வடலியும் வானுயரும்

வெற்றி நோக்கிய பயணம்
12/06/2026

வெற்றி நோக்கிய பயணம்

தரம் 05 புலமைப்பரிசில் பயிற்சி பரீட்சை அதிக புள்ளிகள் பெற்றவர்  s.துஷானா (மானிப்பாய் சென் ஆன்ஸ் பாடசாலை)வாழ்த்துகள்
09/06/2026

தரம் 05 புலமைப்பரிசில் பயிற்சி பரீட்சை

அதிக புள்ளிகள் பெற்றவர்
s.துஷானா (மானிப்பாய் சென் ஆன்ஸ் பாடசாலை)

வாழ்த்துகள்

இன்னும் 69 நாட்களே உள்ளன இறுதி பரீட்சைக்கு…..ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும்  இறுதிப்பரீட்சைக்கு ஏற்றவாறான மாதிரிப் பரீட்சை ...
31/05/2026

இன்னும் 69 நாட்களே உள்ளன இறுதி பரீட்சைக்கு…..

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும்

இறுதிப்பரீட்சைக்கு ஏற்றவாறான

மாதிரிப் பரீட்சை வினாத்தாள் செய்து விடப்படும்

புலமைப்பரிசில் பரீட்சைக்கு மட்டும் அனுமதிகள் வழங்கப்படுகின்றன

T.கிருபாகரன்
ஆசிரியரின் வழிகாட்டுதலில்

இப்போதே இணைந்துகொள்ளுங்கள்
0777531422

எமது கல்வி நிறுவன வளர்ச்சியில் அக்கறையுடன் இருக்கும் அனைவருக்கும் இது சமர்ப்பணம்…..எமது கல்வி நிறுவனத்தில் தரம் 04 முதல்...
31/05/2026

எமது கல்வி நிறுவன வளர்ச்சியில் அக்கறையுடன் இருக்கும் அனைவருக்கும் இது சமர்ப்பணம்…..

எமது கல்வி நிறுவனத்தில் தரம் 04 முதல் O/L வரை படித்து நல்ல பெறுபேற்றையும் தனதாக்கி யாழ் பிரபல வர்த்தக நிலையத்தில் பணியாற்றி வந்த அமரர் செல்வன் புஸ்பராஜசிங்கம் நிக்‌ஷன் அவர்கள் எதிர்பாராத விதமாக 2022.03.24 ம் திகதி காலமானார்

அவரின் 04வது ஆண்டு நினைவாக அவரது சகோதரியான P. சசிகலா எமது கல்வி நிறுவன மாணவர்கள் நலன் கருதி 02 மின்விசிறிகளை 2026.03.24 அன்று எமது நிறுவனத்திற்கு வழங்கியிருந்தார்

அமரர் புஸ்பராஜசிங்கம் நிக்‌ஷனது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்பதோடு அவரது சகோதரிக்கு இந்த தருணத்தில் நிறுவனம் சார்பான நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்

நிர்வாக இயக்குநர்

புலமைப்பரிசில் வகுப்புக்கள் 2026திறமைகளை மாணவர்களிடையே வளர்க்கும் அருமையான பணி…..
30/05/2026

புலமைப்பரிசில் வகுப்புக்கள் 2026

திறமைகளை மாணவர்களிடையே வளர்க்கும் அருமையான பணி…..

🧧 தரம் 04 🛡️ வெற்றித்தொடர் 02📖 பரீட்சை இல 04வாராந்தம் நடைபெற்றுவந்த பரீட்சை தற்போது கடினமான நுண்ணறிவு வினாக்களை உள்ளடக்க...
30/05/2026

🧧 தரம் 04
🛡️ வெற்றித்தொடர் 02
📖 பரீட்சை இல 04

வாராந்தம் நடைபெற்றுவந்த பரீட்சை தற்போது கடினமான நுண்ணறிவு வினாக்களை உள்ளடக்கி போட்டித்தொடராக நடைபெறுகின்றது

அதனால் அப்பரீட்சையில் வெற்றி பெற்ற மாணவர்களை கௌரவப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் வெற்றிக்கேடயம் வழங்கி கௌரவிக்கப்படுகிறது

இந்த வாரப்பரீட்சையின் அதி கூடிய புள்ளியான 174 புள்ளிகளை பெற்று மானிப்பாய் மகளீர் கல்லூரியின் மாணவன் செல்வன் S. சபீநாத் மற்றும் மானிப்பாய் சென் ஆன்ஸ் பாடசாலை மாணவன் P. கிருஷ் ஆகியோர் வெற்றிக்கேடயத்தை பெற்றுக்கொண்டார்

இப்பரீட்சையில்….

✅ மானிப்பாய் மகளீர் கல்லூரி

✅சென் ஆன்ஸ் பாடசாலை

✅ஆனைக்கோட்டை அமெரிக்கன் மிசன்

✅ஆனைக்கோட்டை பாலசுப்ரமணிய வித்தியாலயம்

✅விவேகானந்தா பாடசாலை

✅ஆனைக்கோட்டை RC பாடசாலை

போன்ற பாடசாலை மாணவர்கள் பங்குபற்றியிருந்தார்கள் அடுத்த பரீட்சை 2026.06. 07 ஞாயிறு கிழமை பெற்றேர்கள் விரும்பின் பரீட்சைகளுக்கு மாத்திரம் உங்கள் பிள்ளைகளை இணைத்துக் கொள்ளலாம்.

நிர்வாக
இயக்குனர்

🧧 தரம் 04 🛡️ வெற்றித்தொடர் 02📖 பரீட்சை இல 01 வாராந்தம் நடைபெற்றுவந்த பரீட்சை தற்போது கடினமான நுண்ணறிவு வினாக்களை உள்ளடக்...
14/05/2026

🧧 தரம் 04
🛡️ வெற்றித்தொடர் 02
📖 பரீட்சை இல 01

வாராந்தம் நடைபெற்றுவந்த பரீட்சை தற்போது கடினமான நுண்ணறிவு வினாக்களை உள்ளடக்கி போட்டித்தொடராக நடைபெறுகின்றது

அதனால் அப்பரீட்சையில் வெற்றி பெற்ற மாணவர்களை கௌரவப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் வெற்றிக்கேடயம் வழங்கி கௌரவிக்கப்படுகிறது

இந்த வாரப்பரீட்சையின் அதி கூடிய புள்ளியான 175 புள்ளிகளை பெற்று மானிப்பாய் மகளீர் கல்லூரியின் மாணவன் செல்வன் S. சபீநாத் வெற்றிக்கேடயத்தை பெற்றுக்கொண்டார்

இப்பரீட்சையில்….

✅ மானிப்பாய் மகளீர் கல்லூரி

✅சென் ஆன்ஸ் பாடசாலை

✅ஆனைக்கோட்டை அமெரிக்கன் மிசன்

✅ஆனைக்கோட்டை பாலசுப்ரமணிய வித்தியாலயம்

✅விவேகானந்தா பாடசாலை

✅ஆனைக்கோட்டை RC பாடசாலை

போன்ற பாடசாலை மாணவர்கள் பங்குபற்றியிருந்தார்கள் அடுத்த பரீட்சை 2026.05. 21 வியாழக்கிழமை பெற்றேர்கள் விரும்பின் பரீட்சைகளுக்கு மாத்திரம் உங்கள் பிள்ளைகளை இணைத்துக் கொள்ளலாம்.

நிர்வாக
இயக்குனர்

30/04/2026
29/04/2026

🔥ஜெயிச்சிட்டம் மாறா……..
👫👫👫👫👫👫👫🏃‍♂️🏃‍♀️‍➡️🏃‍➡️🧍🧍‍♂️👫👭👭👫🧍‍♂️

தரம் 03,04,05 மாணவர்களுக்கு  UNESCO வினால் உலக தேசிய மரபுரிமையினுள் சேர்க்கப்பட்ட சிகிரியா சுற்றுப்பயணம் -2026தொடர்பான ச...
28/04/2026

தரம் 03,04,05 மாணவர்களுக்கு

UNESCO வினால் உலக தேசிய மரபுரிமையினுள் சேர்க்கப்பட்ட சிகிரியா சுற்றுப்பயணம் -2026
தொடர்பான சில பதிவுகள்

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when ASTAN Institution posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your school to be the top-listed School/college?

Share