MCC Global students association - Mallavi Centralites

MCC Global students association - Mallavi Centralites Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from MCC Global students association - Mallavi Centralites, School, Mallavi.

முல்/மல்லாவி மத்திய கல்லூரியின்  உதைபந்தாட்ட துறையை முன்னேற்றும் நோக்குடன் புதிதாக அமைக்கப்பட்ட உதைபந்தாட்ட மைதானம் திறப...
11/03/2024

முல்/மல்லாவி மத்திய கல்லூரியின் உதைபந்தாட்ட துறையை முன்னேற்றும் நோக்குடன் புதிதாக அமைக்கப்பட்ட உதைபந்தாட்ட மைதானம் திறப்பு.
===================================
5/3/2024 செவ்வாய் காலை முல்/மல்லாவி மத்திய கல்லூரியின் புதிய உதைபந்தாட்ட மைதானமானது
கனடா Jarvis விளையாட்டு கழகத்தின் முன்னனி உதைபந்தாட்ட வீரரான அமரர் அருண் விக்னேஷ்வரராஜா நினைவாக Jarvis உதைபந்தாட்ட அணியின் நிதி பங்களிப்பின் மூலம் AV13 என்னும் உதைபந்தாட்ட மைதானம் புனரமைப்பு செய்யபட்டு திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியின் பிரதம விருந்தினராக Jarvis கழகத்தின் மேலாளர் திரு. சத்தியேந்திரா தனதுபாரியார் சகிதம் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தார்.

Address

Mallavi

Website

Alerts

Be the first to know and let us send you an email when MCC Global students association - Mallavi Centralites posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category