Maho Madeenians

Maho Madeenians Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Maho Madeenians, School, main Street, Maho.

இவ்வருடம் வலய மட்டத்தில் நடைப்பெற்ற சிங்கள மொழித்தின போட்டியில் கலந்துக்கொண்டு 1ம் 2ம் 3ம் இடங்களைப் பெற்றுக்கொண்ட இம்மா...
16/10/2023

இவ்வருடம் வலய மட்டத்தில் நடைப்பெற்ற சிங்கள மொழித்தின போட்டியில் கலந்துக்கொண்டு 1ம் 2ம் 3ம் இடங்களைப் பெற்றுக்கொண்ட இம்மாணவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம் ்பயிற்றுவித்த ஆசிரியைக்கும் நன்றிகள்

2022ம் ஆண்டு 5ம் தர புலமைப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவி MI. அமானாவிற்கு அதிபர் அவர்களால் பதக்கமும்  சான்றிதழும் வழங்க...
16/10/2023

2022ம் ஆண்டு 5ம் தர புலமைப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவி MI. அமானாவிற்கு அதிபர் அவர்களால் பதக்கமும் சான்றிதழும் வழங்கி கெளரவிக்கப்பட்டது

16/10/2023
Best of luck….
05/10/2023

Best of luck….

16 வயதின் கீழ் காற்பந்தாட்ட சுற்றுப் போட்டிகளில் மாகாண மட்டத்தில் முதலிடம் பெற்ற எமது பாடசாலை மாணவர்கள் நாளைய தினம் தேசி...
05/10/2023

16 வயதின் கீழ் காற்பந்தாட்ட சுற்றுப் போட்டிகளில் மாகாண மட்டத்தில் முதலிடம் பெற்ற எமது பாடசாலை மாணவர்கள் நாளைய தினம் தேசிய ரீதியிலான போட்டியில் பங்குபற்ற பொறுப்பாசிரியர்களோடு புறப்படுகின்றனர். அவர்கள் வெற்றியோடு திரும்ப அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் ஊரார்களும் வாழ்த்துகின்றனர்

எமது பாடசாலையில் சிறுவர் தின கொண்டாட்டம்
04/10/2023

எமது பாடசாலையில் சிறுவர் தின கொண்டாட்டம்

2023.09.20 திகதி ஐந்தாம் தர மாணவர்கள் மாஹோ புகையிரத நிலையத்தையும் பொது நூலகத்தையும் பார்வையிட வகுப்பாசிரியரால் அழைத்து ச...
04/10/2023

2023.09.20 திகதி ஐந்தாம் தர மாணவர்கள் மாஹோ புகையிரத நிலையத்தையும் பொது நூலகத்தையும் பார்வையிட வகுப்பாசிரியரால் அழைத்து செல்லப்பட்டனர்.

2023.09.18 நடைப்பெற்ற 'டெங்கு ஒழிப்பு' விழிப்புணர்வு நடைப்பயணம்
04/10/2023

2023.09.18 நடைப்பெற்ற 'டெங்கு ஒழிப்பு' விழிப்புணர்வு நடைப்
பயணம்

Address

Main Street
Maho
60600

Website

Alerts

Be the first to know and let us send you an email when Maho Madeenians posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Maho Madeenians:

Shortcuts

Share

Category