Al Misbah National School

Al Misbah National School Official page of AL Misbah National School's Old Boys Association

19/11/2022

OBA யின் நல்வாழ்த்துக்கள்

19/11/2022 இன்று மாகாணமட்ட முஸ்லிம் நிகழ்ச்சியில் பங்கு பற்றிய எமது பாடசாலை மாணவர்களில் ஹிகாயத்துள் பைத் நிகழ்ச்சி மூன்றாம் இடத்தினை பெற்றுக்கொண்டதோடு,
கஸீதா நிகழ்ச்சி முதலிடத்தைப் பெற்று தேசிய மட்டத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது.

அல்ஹம்துலில்லாஹ்

12/11/2022

PREFECTS INVESTITURE CEREMONY 2022
🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰
மாதம்பை அல்மிஸ்பா தேசிய பாடசாலையில் 28.10.2022 மாணவ தலைவர்களுக்கான சின்னம் அணிவிக்கும் சில நிகழ்வுக்காட்சிகள் நேத்ரா தொலைக்காட்சியின் செய்திச் சேவையில் ஒளிபரப்பானது.

(இந்நிகழ்விற்கு அனுசரனை வழங்கிய 2001 க.பொ.த.ச/த பழைய மாணவ சங்க உறுப்பினர்களுக்கும்.மற்றும் அதிபர் ,ஆசிரியகுலாம்,SDEC,OBA,MESDA அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்.)

*-OBA இன் அனுசரணையில் சிலா அல் மிஸ்பாஹ் தேசிய பாடசாலை மாணவர்களுக்கான  உள ரீதியாக சிந்தனை ஒருமுகப்படுத்தும் வாரமாக இவ்வார...
06/11/2021

*-OBA இன் அனுசரணையில் சிலா அல் மிஸ்பாஹ் தேசிய பாடசாலை மாணவர்களுக்கான உள ரீதியாக சிந்தனை ஒருமுகப்படுத்தும் வாரமாக இவ்வாரம் அமுல்படுத்தப்பட்டது-*

நீண்ட நாட்களுக்குப் பின் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட இருக்கின்ற நிலையில் உள ரீதியாக மாணவர்களை தயார்படுத்தி அதற்கான சூழலை உருவாக்கும் நிகழ்ச்சித் திட்டம் ஒரு வாரமாக எமது பாடசாலையில் இடம் பெற்றது.

நீண்ட கொரோனா இடர்கால விடுமுறையின் பின்னர் சிதறியிருக்கும் மாணவர்களின் சிந்தனைகளை ஒருமுகப்படுத்தி பாடசாலைக் கல்வி சூழலின் பால் நோக்க வேண்டும் என்கின்ற அதிபரின் சிந்தனைக்கமைய, பழைய மாணவர் சங்கத்தின் அனுசரணையுடன் மேற்படி நிகழ்ச்சித்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

கடந்த திங்கள் முதல் வெள்ளி வரை இடம்பெற்ற இந் நிகழ்ச்சித் திட்டத்தின் மூலம் தரம் 6 - 13 வரையான மாணவர்கள் வகுப்பு வாரியாக கலந்துகொண்டு அவர்கள் ஊக்கப் படுத்தப்பட்டதோடு, வரவிருக்கும் கல்விச்சூழலுக்கு ஏற்றாற்போல் மாணவர்களைத் தயார்படுத்தும் வழிகாட்டல்கள், வகுப்பு வாரியாக இடம்பெற்ற பெற்றோர்களுக்கான கலந்துரையாடலின் போதும் வழங்கப்பட்டது.

அல் மிஸ்பாஹ் தேசிய பாடசாலையில் 90 வருட வரலாற்றில் முதன்முதலாக கா.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் 9A சித்தி பெற்று சாதனை புர...
25/09/2021

அல் மிஸ்பாஹ் தேசிய பாடசாலையில் 90 வருட வரலாற்றில் முதன்முதலாக கா.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் 9A சித்தி பெற்று சாதனை புரிந்த
முஹம்மத் இஸ்ஹான் பாத்திமா இஷாரா
என்ற மாணவிக்கு எமது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

#

ஊர்வளத்துக்கு ஒத்துழைப்பு வழங்குவோம்  WALLARTசுவர் கலையில் (Wall Art) தேர்ச்சி பெற்று வளர்ந்துவரும் மாணவன் அகீல் காமில் ...
04/08/2021

ஊர்வளத்துக்கு ஒத்துழைப்பு வழங்குவோம் WALLART

சுவர் கலையில் (Wall Art) தேர்ச்சி பெற்று வளர்ந்துவரும் மாணவன் அகீல் காமில் தனது திறமைகளை வீட்டுச் சுவர்களில் பதித்து அதனை வீட்டிலிருந்தவாறே சமூக வலைத்தளங்களில் மக்கள் மயப்படுத்தி வந்தார்.

இவரது திறன்களை மென்மேலும் வளர்த்து இத் துறையில் தேர்ச்சி பெறுவதற்கு, வீட்டையும் தாண்டி மக்கள் நடமாட்டம் உள்ள இடங்களில் இவரது திறமைகளை மேலும் வெளிக்கொணர ஒரு வாய்ப்பு அவருக்கு வழங்கப்பட்டது. அதுதான் எமது பாடசாலை அதன் 90 ஆம் வருட பூர்த்தியில் தேசிய பாடசாலையாக தரம் உயர்த்தப்பட்டதற்கான சின்னம்.

அதனை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொண்ட இவர் தன்னை இவற்றில் முழுமையாக ஈடுபடுத்தி தன் கலைத்திறனை ஊரறிய உறுதிப்படுத்தியுள்ளார்.

இவரது இப்படியான திறமைகளை வளர்ப்பதற்கு ஊர் மக்களாகிய எமது குறைந்தபட்ச பங்களிப்பு என்ன?

மாணவன் அகீல் காமில் தனது அத்தனை கலை சார் படைப்புக்களையும் அவரது You Tube தளமான AK10 WALL ART எனும் Youtube வலைத்தளத்திலேயே வெளியிட்டு வருகின்றார். அந்த Youtube தளத்திற்குச் சென்று அதில் உள்ள Subscribe button ஐ அழுத்தி அவரது திறன்களை மென்மேலும் வலுப்படுத்த பங்களிப்பு செய்வோம்.

அவரால் வரையப்பட்ட 90 ஆம் ஆண்டில் தேசிய பாடசாலை தரம் உயர்வு சின்னம் தற்போது AK10 WALL ART எனும் அவரது youtube தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

பின்வரும் லிங்க் மூலம் அவரது திறமையை பார்வையிட்டு அவரது யூடியூப் சேனலை Subscribe செய்வதன் மூலம் அவரது முயற்சி மென்மேலும் தொடங்குவதற்கு ஊக்கப்படுத்துவோம்.

👇👇👇👇👇
https://youtu.be/hBmdtjm_euA

27/07/2021

Await... 🤩

மிக விரைவில் எதிர்பாருங்கள்..!


17/07/2021

🖋"மகா வித்தியாலய சரித்திர விதை, தனது 90 ஆம் ஆண்டில் தேசிய பாடசாலையாக மலரும் தருணம் இது"🖋

🔰```90 ஆம் ஆண்டு பூர்த்தி விழா மற்றும் தேசிய பாடசாலை தரமுயர்வுக்கான சிறப்பு விழா```💙

_*நீங்கள் தயாரா? YOU READY?*_

*_COMING SOON...._* 🔥🔥

``` PROUDLY CELEBRATE ANNIVERSARY SCHOOL #
```

🖋-அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலயம் To அல் மிஸ்பாஹ் தேசிய பாடசாலை-🔘அல் மிஸ்பாஹ் தேசிய பாடசாலை அதிபர் அவர்களின் உத்தியோகபூர்வ...
10/07/2021

🖋-அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலயம் To அல் மிஸ்பாஹ் தேசிய பாடசாலை-

🔘அல் மிஸ்பாஹ் தேசிய பாடசாலை அதிபர் அவர்களின் உத்தியோகபூர்வ அறிவிப்பு.

https://youtu.be/njTReSCU2gYதனது 90 ஆம் ஆண்டில் தேசிய பாடசாலையாக தரமுயர்த்தப்பட்ட சிலா/ அல் மிஸ்பாஹ் தேசிய பாடசாலையின் உ...
08/07/2021

https://youtu.be/njTReSCU2gY

தனது 90 ஆம் ஆண்டில் தேசிய பாடசாலையாக தரமுயர்த்தப்பட்ட சிலா/ அல் மிஸ்பாஹ் தேசிய பாடசாலையின் உத்தியோகபூர்வ இலட்சினை வெளியீடு

SCHOOL #

New Logo of Al Misbah National School.

Address

Old Town
Madampe
61230

Alerts

Be the first to know and let us send you an email when Al Misbah National School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Al Misbah National School:

Shortcuts

Share