Jami'athul Imam Thirmidhi

Jami'athul Imam Thirmidhi We offer comprehensive courses in Tajweed, Hifz (memorization) and Tafseer for all ages and levels.

31/12/2025

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ
=========================

இமாம் திர்மிதி மதரஸாவின் ஷரீஆ பிரிவினுடைய புதிய மாணவர்களின் பாடங்கள் ஆரம்பிக்கப்பட்டன மற்றும் ஹிப்ழ் பிரிவின் புதிய மாணவர்களுக்கான பாடங்களும் ஆரம்பிக்கப்பட்டன இதனை ஆரம்பித்து வைத்தது அகில இலங்கை பத்வா குழுவின் உறுப்பினருமான தாருல் உலூம் ஹாஷிமியின் விரிவுரையாளருமான அல் உஸ்தாத் அமானுலலாஹ் (தேவ்பந்தி, ஹாஷிமி) ஹஸ்ரத் அவர்களினாலும் அதேபோன்று நாடறிந்த பேச்சாளரும் மற்றும் பாரி மதரஸாவின் அதிபருமான அல் உஸ்தாத் அபதுர்ரஹ்மான் (மழாஹிரி) ஹஸ்ரத் அவர்களினாலும் ஆரம்பிக்கப்பட்டன அல்ஹம்துலில்லாஹ்அல்லாஹுத்தஆலா இந்த மாணவர்களை முழு உலகத்திற்கும் சென்று அவரனுடைய தீனை உயிர்ப்பிக்க கூடியவர்களாகவும் இந்த உம்மத்துக்கு பிரயோசனமானவர்களாகவும் அதேபோன்று நம் அனைவரையும் அல்லாஹ் தஆலா புரிந்து கொள்வானாக ஆமீன் ஆமீன் யாரப்பில் ஆலமீன்🤲🤲🤲

Assalamu Alaikum Warahmatullahi Wabarakatuhu
==============================

The classes for the new students of the Shariah section of Imam Tirmidhi Madrasah have begun and the classes for the new students of the Hijri section have also begun. This was started by Al Ustad Amanullah (Deobandi, Hashimi), a lecturer at Darul Uloom Hashimi, a member of the All Sri Lanka Fatwa Committee, and Al Ustad Abadur Rahman (Mazahiri), a renowned speaker and the principal of Bari Madrasah. Alhamdulillah, Allahu Taala has made these students capable of going all over the world and reviving His Deen and being useful to this Ummah, and may Allah Taala understand us all. Ameen, Ameen, Yarabbil Alameen🤲🤲🤲

14/11/2025

*☪️உங்கள் குழந்தைகளுக்கு உரிய வாய்ப்பு இருக்கு☪️*

*✅A rare opportunity for your children✅*

14/11/2025

Address

Thakkiya Road, Udayar Mawatha, Theliyagonna
Kurunegala
60000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jami'athul Imam Thirmidhi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category