11/07/2025
வறுமை கல்விக்கு தடையில்லை என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம்🥰செல்வன் K. ஹரிகரன் 6A, B, 2C
செல்வி L. அனுஷியா 2A,6B,C🥰🥰
உங்கள் இருவரையும் Ever Green Students Of Sir Muthuraj in "NETWORK FOR GOOD"Foundation எதிர்காலம் இன்னும் பிரகாசமாக அமைய வாழ்த்துகிறது🥰👍👍👍