14/08/2026
📚✨ கல்விக்காக ஒன்றிணையும் வரலாற்று தருணம்! ✨📚
PANNAWA EDUCATION DEVELOPMENT SOCIETY (PEDS) பெருமையுடன் நடத்தவுள்ள
🎓 பெற்றோர் – ஆசிரியர் – மாணவர் இணையும்
கல்விப் புரட்சிக்கான மக்கள் எழுச்சி மாநாடு – 2026
மேலும்,
🏆 நவம்பர் மாதம் நடைபெற உள்ள மாபெரும் பரிசளிப்பு விழா – 2026
இந்நிகழ்வின் பிரதான அனுசரணையில் ஒரு அங்கத்தவராக YGF (Youth Guidance Federation of Pannawa) இணைந்திருப்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
எமது சமூகத்தின் கல்வி முன்னேற்றத்திற்காக ஒன்றிணைந்து செயல்படுவது எங்களுக்கு பெருமை. இந்தப் பயணத்தில் உங்கள் ஒத்துழைப்பும், ஆதரவும், பங்களிப்பும் எமக்கு மிகப் பெரிய பலமாக இருக்கும்.
"ஒரு மாணவனின் வெற்றிப் பயணத்தில் நாங்களும் பங்காளிகளாக இணைந்துள்ளோம்."
💙 BE A PART OF THEIR SUCCESS
Support • Sponsor • Empower
உங்கள் வாழ்த்துகளும் ஆதரவும் எமது பயணத்திற்கு மேலும் உற்சாகம் அளிக்கும்.
Nk/ Pannawa Muslim Central College
Pannawa Eds
Pannawa Development Force