Kulliyath Dharul Uloom Hifzul Quran

Kulliyath Dharul Uloom Hifzul Quran Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Kulliyath Dharul Uloom Hifzul Quran, Education Website, Nuhmaniya masjid Road , sinna nagar, kakkamunai 06, Kinniyai.

19/02/2026

🌙 எங்கள் மத்ரஸா மாணவர்களுடன் இனிய இப்தார் தருணம் - 2026.02.19

அல்ஹம்துலில்லாஹ்…
இந்த ஆண்டு ரமழானில் எங்கள் அன்பு மாணவர்களுக்காக சிறிய இப்தார் ஒன்றை ஏற்பாடு செய்தோம்.

இந்நிகழ்வை சிறப்பாக நடத்த உதவிய
ஏற்பாட்டு குழுவிற்கும் மற்றும் நன்கொடையாளர்களுக்கும் எங்கள் மனமார்ந்த ஜஸாகுமுல்லாஹூ கைரன்.

அல்லாஹ் உங்களின் நற்கருமங்களை ஏற்றுக்கொண்டு பெருமளவு நற்கூலி வழங்குவானாக. ஆமீன்.

07.02.2026ٱلسَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ ٱللَّهِ وَبَرَكَاتُهُٱلْحَمْدُ لِلَّهِஎமது மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்...
08/02/2026

07.02.2026

ٱلسَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ ٱللَّهِ وَبَرَكَاتُهُ

ٱلْحَمْدُ لِلَّهِ

எமது மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கில், விஞ்ஞானப் பாடத்தில் அலகு பரீட்சை வினாத்தாள் அமைப்பில் சுயக்கற்றல் வினாத்தாள் வழங்கப்பட்டது.

இந்த நடவடிக்கையின் மூலம்,
✅ மாணவர்கள் பரீட்சை முறையை புரிந்து கொள்ளும் வாய்ப்பு பெற்றனர்.
✅ வினாக்களை சரியான முறையில் அணுகுவது குறித்து தெளிவான வழிகாட்டல் வழங்கப்பட்டது.
✅ சுயமாக சிந்தித்து பதிலளிக்கும் திறன் வளர்க்கப்பட்டது.
✅ நேர மேலாண்மை மற்றும் எழுதும் திறன் மேம்படுத்தப்பட்டது.
இவ்வகை சுயக்கற்றல் செயல்முறைகள் மாணவர்களின் நம்பிக்கையையும், பரீட்சை தயாரிப்பையும் வலுப்படுத்தும் முக்கியமான படியாகும்.

எமது மாணவர்களின் சிறந்த முன்னேற்றத்திற்காக தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்படுகிறோம்.

27.01.2026 அன்று எமது மத்ரஸாவில் மாணவர் தலைவரை தெரிவு செய்து, அவர்களுக்கான ID Card வழங்கப்பட்டது.மாணவர்களின் ஆளுமை வளர்ச...
29/01/2026

27.01.2026 அன்று எமது மத்ரஸாவில் மாணவர் தலைவரை தெரிவு செய்து, அவர்களுக்கான ID Card வழங்கப்பட்டது.

மாணவர்களின் ஆளுமை வளர்ச்சிக்கும், சமூக ஒழுக்கத்திற்கும் ஊக்கமளிக்கும் ஒரு சிறந்த முயற்சியாக இது அமைந்தது.

17.01.2026Today clickBeautiful moments from today’s classes ✨📘 English📐 Maths🔬 Science 📖 Learning today for a better tom...
17/01/2026

17.01.2026

Today click

Beautiful moments from today’s classes ✨
📘 English
📐 Maths
🔬 Science

📖 Learning today for a better tomorrow!
அல்ஹம்துலில்லாஹ் 🤲






மாணவர் ஊக்குவிப்பு – பரிசளிப்புஅல்ஹம்துலில்லாஹ்!எமது மத்ரஸாவில் கல்வி பயிலும் மாணவர்களில்,ஒரு மாதத்திற்குள் ஒரு ஜூஸ் (Ju...
12/01/2026

மாணவர் ஊக்குவிப்பு – பரிசளிப்பு

அல்ஹம்துலில்லாஹ்!

எமது மத்ரஸாவில் கல்வி பயிலும் மாணவர்களில்,
ஒரு மாதத்திற்குள் ஒரு ஜூஸ் (Juz) குர்ஆன் மனனம் செய்து முடித்த மாணவர்களுக்கு
31.12.2025,10.01.2026 திகதி அன்று பரிசளிப்பு வழங்கப்பட்டது. 📖🏆

Student Motivation – Prize Giving

Alhamdulillah!

Among the students studying at our Madrasa,
those who successfully memorized one Juz of the Holy Qur’an within one month
were awarded prizes on 31.12.2025 and 10.01.2026. 📖🏆







ٱلسَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ ٱللّٰهِ وَبَرَكَاتُهُ15.11.2025அல்ஹம்துலில்லாஹ்!எமது மத்ரஸா மாணவர்களுக்கு இலவச சீருடைகள...
31/12/2025

ٱلسَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ ٱللّٰهِ وَبَرَكَاتُهُ

15.11.2025
அல்ஹம்துலில்லாஹ்!

எமது மத்ரஸா மாணவர்களுக்கு இலவச சீருடைகள் வழங்கப்பட்டன!
இது அவர்களின் கல்விப் பயணத்திற்கு சிறந்த உதவியாக அமைந்துள்ளது.

நன்கொடையாளர்: M.F.தௌபீக்

மத்ரஸா சார்பாக —
ஜசாகுமுல்லாஹு கைரன்
(அல்லாஹ் உங்களுக்கு சிறந்த நற்கூலி வழங்குவானாக).

15.11.2025
Alhamdulillah!

Free uniforms were provided to our Madrasa students.
This has been a great support for their educational journey.

Donor: M. F. Thowfeek

On behalf of the Madrasa —
Jazakumullahu Khairan
(May Allah reward you with the best).

Address

Nuhmaniya Masjid Road , Sinna Nagar, Kakkamunai 06
Kinniyai
31100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kulliyath Dharul Uloom Hifzul Quran posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share