Kurinchakerny Arafa MV - Kinniya

வரலாற்று சாதனை படைத்தது குறிஞ்சாக்கேணி அரபா ம.விநேற்று நடைபெற்ற கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான  நீச்சல் போட்டியில...
04/09/2022

வரலாற்று சாதனை படைத்தது குறிஞ்சாக்கேணி அரபா ம.வி

நேற்று நடைபெற்ற கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான நீச்சல் போட்டியில் 16 வயதுக்குட்பட்ட நிகழ்ச்சியில் பின்வரும் மாணவர்கள் பிரகாசித்தனர்.

N.M.Afran- Gr-10- 50m Breast stoke - Bronze medal

N.M.Faris- Gr-10- 50m Freestyle stoke - Bronze medal

எமது பாடசாலையில் நாமத்தை தேசிய ரீதியில் ஒலிக்கச்செய்த இந்த மாணவர்களை பாடசாலை சமூகம் வாழ்த்துவதில் பெருமிதம் கொள்கிறது

31/03/2022

பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக தெரிவும்
காலம் :2022.04.02 சனிக்கிழமை
நேரம் :9.00am
பழைய மாணவர்கள் தவராது வருகை தரவும்

தி/கி/குறிஞ்சாக்கேணி அறபா ம.வி அறிய புகைப்படங்கள்
28/11/2021

தி/கி/குறிஞ்சாக்கேணி அறபா ம.வி அறிய புகைப்படங்கள்

01/07/2021

G.C.E.O(O/L) ZOOM CLASS
Subject :Islam
Time: 9.00am

Zoom is the leader in modern enterprise video communications, with an easy, reliable cloud platform for video and audio conferencing, chat, and webinars across mobile, desktop, and room systems. Zoom Rooms is the original software-based conference room solution used around the world in board, confer...

எமது பாடசாலை அதிபர் R.Nazeem அவர்கள் SLPS 1 தரத்திற்கு பதவி உயர்வு பெற்றுள்ளார் வாழ்த்துக்கள்
03/06/2021

எமது பாடசாலை அதிபர் R.Nazeem அவர்கள் SLPS 1 தரத்திற்கு பதவி உயர்வு பெற்றுள்ளார் வாழ்த்துக்கள்

 ு_சுதந்திர_தினத்தை முன்னிட்டு தி/குறிஞ்சாக்கேணி அறபா மகா வித்தியாலயத்தில் சுதந்திர தினத்தை கொண்டாடும் முகமாக பாடசாலையின...
03/02/2021

ு_சுதந்திர_தினத்தை முன்னிட்டு
தி/குறிஞ்சாக்கேணி அறபா மகா வித்தியாலயத்தில் சுதந்திர தினத்தை கொண்டாடும் முகமாக பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் முன் ஏற்பாட்டின்போது.

2021 school start siramadanam
09/01/2021

2021 school start siramadanam

15/11/2020

Grade 5 scholarship Kurinchakerny Arafa m.v
Cut off marks-03
Pass percentage- 75%

தி/கிண்/குறிஞ்சாக்கேணி   அறபா ம.வி சிறுவர் தின சித்திர ஆக்க ெசயற்பாடு
02/10/2020

தி/கிண்/குறிஞ்சாக்கேணி அறபா ம.வி சிறுவர் தின சித்திர ஆக்க ெசயற்பாடு

எமது பாடசாலையின் சிறுவர்தின நிகழ்வு நாளை 2020.10.02 திகதி நடைபெறும்.- கலைநிகழ்ச்சி- விளையாட்டு நிகழ்வு- ஆக்கத்திரன் - சி...
01/10/2020

எமது பாடசாலையின் சிறுவர்தின நிகழ்வு நாளை 2020.10.02 திகதி நடைபெறும்.
- கலைநிகழ்ச்சி
- விளையாட்டு நிகழ்வு
- ஆக்கத்திரன் - சித்திரம்

Address

Kurinchakerney. 02, Kinniya
Kinniyai
31112

Alerts

Be the first to know and let us send you an email when Kurinchakerny Arafa MV - Kinniya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category