Aligar Maha Vidyalaya Kinniya

Aligar Maha Vidyalaya Kinniya Aligar maha vidyalaya is in Mahamaru. It was started in 1970.

கிண்ணியா வலய பாடசாலைகளுக்கான மூன்றாந் தவணைக்கான பரீட்சை 16/11/2015 ஆந் திகதி முதல் ஆரம்பமாகி உள்ளது. இம்முறை தரம் 6,7,8,...
17/11/2015

கிண்ணியா வலய பாடசாலைகளுக்கான மூன்றாந் தவணைக்கான பரீட்சை 16/11/2015 ஆந் திகதி முதல் ஆரம்பமாகி உள்ளது. இம்முறை தரம் 6,7,8,9,10 இற்கு மாகாணமட்ட வினாத்தாள்கள் வழங்கப்பட்டுள்ளன.

பாடசாலை ஆசியர்களையும், 2013 - 2014 ஆம் கல்வியாண்டில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களையும் பாராட்டும் நிக...
13/11/2015

பாடசாலை ஆசியர்களையும், 2013 - 2014 ஆம் கல்வியாண்டில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களையும் பாராட்டும் நிகழ்வில் பிரதம அதிதியாக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அப்துள்ளா மஃறூப் அவர்களும் கௌரவ அதிதியாக வலயக்கல்விப் பணிப்பாளர் நசூகர்கான் ,மற்றும் அதிபர் M.H.M.நஜாத் அவர்களும் கலந்து கொண்டு பரிசில்களை வழங்கினர்.

09/04/2015

முஸ்லீம் பாடசாலைகள் அனைத்தும் 2015.04.10 ஆந் திகதியுடன் முதலாந்தவணை விடுமுறைக்காக மூடப்பட்டு 2015.04.20 ஆந்திகதி மீண்டும் திறக்கப்பட உள்ளது.

04/12/2014

Kinniya NET, The online Home of Eastern People all over ther world - will give you all about Kinniya Sri Lanka and its tradition. கிழக்கு மண்ணின் தனித்துவமான இணையத்தளம்.

பிரியாவிடை வைபவம்                       =================2014 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ள க.பொ.த (உ/த) பரீட்சைக்கு...
03/06/2014

பிரியாவிடை வைபவம்
=================
2014 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ள க.பொ.த (உ/த) பரீட்சைக்கு தோற்ற இருக்கும் மாணவர்களுக்கான பிரியாவிடை வைபவம் இன்று அதிபர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

2013 ஆண்டு க.பொ.த (சா/த) பரீட்சைக்கு அலிஹார் மஹாவித்தியாலயத்தில் இருந்து தோற்றிய அனைத்து மாணவர்களும்  சித்தியடைந்துள்ளனர...
05/04/2014

2013 ஆண்டு க.பொ.த (சா/த) பரீட்சைக்கு அலிஹார் மஹாவித்தியாலயத்தில் இருந்து தோற்றிய அனைத்து மாணவர்களும் சித்தியடைந்துள்ளனர். இவ்வாறு பரீட்சைக்கு தோற்றிய அனைத்து மாணவர்களும் சித்தியடைந்தது பாடசாலையின் வரலாற்றில் இதுவே முதன்முறை ஆகும்.

கிண்ணியா வலய பாடசாலைகளுக்கான முதலாந் தவணைப்பரீட்சை 2014/03/27 ஆந் திகதி முதல் நடைபெறுகின்றது.
26/03/2014

கிண்ணியா வலய பாடசாலைகளுக்கான முதலாந் தவணைப்பரீட்சை 2014/03/27 ஆந் திகதி முதல் நடைபெறுகின்றது.

பாடசாலையில் இருந்து இடமாற்றம் பெற்றுச் சென்ற ஆசிரியர்களான ஜனாப் நஜீம், ஜனாப் பாரீஸ், ஜனாப் காலித், ஜனாப் சப்ரி ஆகியோர்கள...
05/03/2014

பாடசாலையில் இருந்து இடமாற்றம் பெற்றுச் சென்ற ஆசிரியர்களான ஜனாப் நஜீம், ஜனாப் பாரீஸ், ஜனாப் காலித், ஜனாப் சப்ரி ஆகியோர்களைக் கௌரவிக்கும் பிரியாவிடை நிகழ்வு இன்று (05/03/2014) அதிபர் தலைமையில் நடைபெற்றது.

கூட்டெரு உற்பத்தி முறை தொடர்பாக மாணவர்களுக்கு செயன்முறை விளக்கமளிக்கும் விவசாய ஆசிரியர் தாஹா அவர்கள்.
13/02/2014

கூட்டெரு உற்பத்தி முறை தொடர்பாக மாணவர்களுக்கு செயன்முறை விளக்கமளிக்கும் விவசாய ஆசிரியர் தாஹா அவர்கள்.

சாக்கடல் என்றழைக்கப்படும் Dead Sea+++++++++++++++++++++++++++++++++சாக்கடல் என்றழைக்கப்படும் இந்த ஏரிதான் இஸ்ரேலையும் (ப...
06/01/2014

சாக்கடல் என்றழைக்கப்படும் Dead Sea
+++++++++++++++++++++++++++++++++

சாக்கடல் என்றழைக்கப்படும் இந்த ஏரிதான் இஸ்ரேலையும் (பாலஸ்தீனம் மேற்குக்கரை) ஜோர்டானையும் பிரிக்கிறது. சாதாரண கடல் நீரைவிட ஏழு அல்லது எட்டு மடங்கு அதிகமான உப்பு சாக்கடல் நீரில் கலந்திருக்கின்றது. இந் நீரின் அதிக அடர்த்தியின் காரணத்தால் மீன்களோ மற்ற சாதாரண நீர் வாழ் உயிரினங்களோ இங்கே வாழ முடியாது எவராலும் இதனுள் மூழ்கவும் முடியாது. உயிரினங்கள் வாழ முடியாத காரணத்தினால் இதனை சாக்கடல் என அழைக்கின்றார்கள். ஆனாலும் உப்பை உணவாகக் கொள்கின்ற சூரிய ஒளியின் உதவியுடன் உணவைத் தொகுக்கும் ஹாலோ பாக்டீரியம், ஹாலோபியம், ட்யூனாலைலா போன்ற நுண் உயிரிகள் இங்கு வாழ்வதாகச் சொல்லப்படுகின்றது. சாக்கடலில் பொட்டாசியம், மக்னீசியம், புரேமைட்டு ஆகிய உப்புகள் அதிக அளவில் அடங்கியிருக்கின்றன.

Address

Kinniyai

Alerts

Be the first to know and let us send you an email when Aligar Maha Vidyalaya Kinniya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share