Rouzathulhafizathgac

Rouzathulhafizathgac Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Rouzathulhafizathgac, Education, Arai Acre-07, Kachchakodiththeevu, Kinniya.

06/01/2023

ஞாபகமூட்டல்
நேர்முகப்பரீட்சை 2023

எமது கல்லூரியின் 2023 ஆம் ஆண்டின் ஹிப்ழ் மற்றும் ஷரீஆ பிரிவுக்கான புதிய மாணவிகளை உள்ளீர்ப்பதற்கான நேர்முகப் பரீட்சை இன்ஷா அல்லாஹ் நாளை சனிக்கிழமை காலை 7.30 மணியளவில் கல்லூரியில் இடம்பெறும் என்பதை அறியத்தருகின்றோம்.

அத்தோடு ஏற்கனவே விண்ணப்பிக்கத் தவறிய மாணவிகளையும் அழைத்து வருவதற்கான சந்தர்ப்பத்தை கல்லூரி வழங்குகின்றது.

இந்நேர்முகப் பரீட்சையானது ஹிப்ழ் மற்றும் ஷரீஆ பிரிவுக்குரிய தரம் 6,7 மற்றும் தரம் 8 க்குரிய மாணவிகளுக்கானதாகும்.

உங்கள் அன்பு மகள்களுக்கான பாதுகாப்பான, ஒழுக்க விழுமியங்களுடனான, அல்குர்ஆன் ஹதீஸ் அடிப்படையிலான, துறைசார்ந்த உலமாக்களைக் கொண்ட வழிகாட்டலையும் தொழிற்கல்வி மற்றும் பல்கலைக்கழக நுழைவிற்கான வழிகாட்டலையும் எமது கல்லூரி வழங்குகின்றது.

எனவே அனைத்து மாணவிகளையும் அழைத்து வருமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

நிருவாகம்

2022 ஆம் ஆண்டின் வாசிப்பு மாதத்தை முன்னிட்டு  உள்ளகரீதயாக நடாத்தப்பட்ட கல்வி,கலாசார போட்டிகளின் இறுதியில் வெற்றிபெற்ற மா...
19/12/2022

2022 ஆம் ஆண்டின் வாசிப்பு மாதத்தை முன்னிட்டு உள்ளகரீதயாக நடாத்தப்பட்ட கல்வி,கலாசார போட்டிகளின் இறுதியில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கான சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்ஷா அல்லாஹ் நாளைய தினம் எமது கல்லூரியில் இனிதே நடைபெற இருக்கின்றது. அதற்கான மகத்தான முயற்சிகளும் நிறைவுற்ற நிலையில் உள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.

Address

Arai Acre-07, Kachchakodiththeevu
Kinniya

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rouzathulhafizathgac posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category