T Kin Al - Ameen vidyalayam

T Kin Al - Ameen vidyalayam T/Kin Al - ameen vidyalayam

05/03/2024
T/kin/Al Ameen vidபேண் தகு  அபிவிருத்தி வேலை திட்டம்  ; கட்டம் -05 Harvesting festival day -2020
18/03/2020

T/kin/Al Ameen vid
பேண் தகு அபிவிருத்தி வேலை திட்டம் ; கட்டம் -05
Harvesting festival day -2020

Congratulations 72வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கிண்ணியா தளவைத்தியசாலை நலன்புரி சங்கத்தாள் நடாத்தப்பட்ட மரதன் போட்டியி...
04/02/2020

Congratulations
72வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கிண்ணியா தளவைத்தியசாலை நலன்புரி சங்கத்தாள் நடாத்தப்பட்ட மரதன் போட்டியில் அல் அமீன் வித்தியாலய மாணவன் 2ஆம் இடத்தைபெற்றுள்ளான்

72வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கிண்ணியா தளவைத்தியசாலை நலன்புரி சங்கத்தாள் நடாத்தப்பட்ட மரதன் போட்டியில் அல் அமீன் வித...
04/02/2020

72வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கிண்ணியா தளவைத்தியசாலை நலன்புரி சங்கத்தாள் நடாத்தப்பட்ட மரதன் போட்டியில் அல் அமீன் வித்தியாலய மாணவன் M A Riyas. 2ஆம் இடத்தைபெற்றுள்ளான்

இன்று2020/01/16 ஆம் திகதி 1ம் தரம் மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு தி/கிண்/அல் அமீன் வித்தியாலயத்தில்   அதிபர் AMஅப்துல் வா...
16/01/2020

இன்று2020/01/16 ஆம் திகதி 1ம் தரம் மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு தி/கிண்/அல் அமீன் வித்தியாலயத்தில் அதிபர் AMஅப்துல் வாஹிது தலைமையில் நடைபெற்றது பிரதம விருந்திராக ALM Mafahir PSI கலந்து சிறப்பித்தனர்

இன்று 2019/11/08ஆம் திகதி தி/கிண்/அல் அமீன் வித்தியாயத்தில் டெங்கு ஒழிப்பு சிரமதானம் சூரங்கல்  பிரதேச. மக்களால் மேற்கொள்...
08/11/2019

இன்று 2019/11/08ஆம் திகதி தி/கிண்/அல் அமீன் வித்தியாயத்தில் டெங்கு ஒழிப்பு சிரமதானம் சூரங்கல் பிரதேச. மக்களால் மேற்கொள்ளப்பட்டது இன் நிகழ்வில் கிண்ணியா பிரதேச செயலாளர் MHM ஹனி உதவிக் கல்வி பணிப்பானர் M F அமீன் பாரி ஆகியோர்கள் கலந்து சிரப்பித்தர்

01/10/2019
தி/கிண்/அல் அமீன் வித்தியாலத்தின் பொன் விழா சிறப்பு மலர் வெளியிடலும் மற்றும் தேசிய ரீதியில்  உதைபந்தாட்ட போட்டியில்வெற்ற...
09/09/2019

தி/கிண்/அல் அமீன் வித்தியாலத்தின் பொன் விழா சிறப்பு மலர் வெளியிடலும் மற்றும் தேசிய ரீதியில் உதைபந்தாட்ட போட்டியில்வெற்றி பெற்ற வீரர்களை கௌரவித்தல் நிகழ்வு இன்று2019/09/09திகதி நடைபெற்றது

Address

Surangal
Kinniya

Website

Alerts

Be the first to know and let us send you an email when T Kin Al - Ameen vidyalayam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category