17/06/2026
நடைபெற்று முடிந்த தமிழ்த்தினப் போட்டி முடிவுகளின் அடிப்படையில்
கோட்டமட்டத்தில்
முதலாம் இடம் - 07
இரண்டாம் இடம் - 07
மூன்றாம் இடம் - 06 மொத்தம்மாக
25 போட்டிகளில் 20 இடங்களையும்
வலயமட்டத்தில்
முதலாம் இடம் - 02
இரண்டாம் இடம் - 01
மூன்றாம் இடம் - 02 மொத்தம்மாக 05 இடங்கள் பெறப்பட்டு
தனிநடிப்பு
செல்வன. த.தமிழ்ப்பிரியன்
குறுநாடக ஆக்கம்
செல்வி.அ.விதுசா ஆகியோர் மாகாண மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
வெற்றிபெற்ற மாணவர்களுக்ககு வாழ்த்துக்களையும்,பாராட்டுக்களையும் தெரிவிப்பதுடன் இவர்களுக்கு பயிற்சியளித்து வழிகாட்டிய ஆசிரியர்களான
திரு. சிவநாதன் மேனகதீபன்
திரு.கேதீஸ்வரன் கஜவரதன்
திருமதி.ஜெயந்தி சந்திரகாந்தன்
திரு. யோகநாதன் சிவகரன்
திருமதி. சுயந்தினி துஷ்யந்தன்
செல்வி. கஜீபா ஞானசேகரம்
திருமதி. சங்கீதா அஜன்.
திருமதி.ருக்குமணி ஜெயசீலன்
திரு.தவயோகராஜா குமணன்
திரு.மனோகரன் லாவன்சன்.
ஆகியோருக்கு வாழ்த்துக்ளும்,பாராட்டுக்களும் உரித்தாகட்டும்.