OSA Kekunagolla

OSA Kekunagolla Official page of Kekunagolla National School | Old Students Association | KNS | OSAK

24/11/2025

Your chance to return home is almost here.🎒✨
20 DAYS MORE until the KNS Walk! 👣

Reconnect with us and celebrate our legacy of
"A Hundred Year Academic Excellence"💥

Back to the place where memories were made. Let’s walk together! 👣❤️








-
KNS Media

20/11/2025

THE WAIT IS ALMOST OVER! ARE YOU READY? 🔥

The Kekunagolla National School OBA proudly announces the details for our landmark event:
CENTENARY WALK OF KNS 👑

This is more than just a walk; it's a celebration of 100 incredible years of excellence, memories, and fellowship at Kekunagolla National School. We call upon all Old Boys, current students, staff, parents, and well-wishers to join us in making history!

Mark your calendars!
🗓 14 DECEMBER 2025
⏰ From 7:30 AM onwards

Let's unite to show our school pride and kick off the centenary year in grand style. Spread the word!
STAY TUNED for more exciting updates and how to register!

|KNS MEDIA UNIT

05/10/2025

* &


கெகுணகொல்ல தேசிய பாடசாலையின் நூற்றாண்டு நிகழ்வுக்கான வேலைத் திட்டங்கள் மற்றும் முன்னெடுப்புக்கள் மிக வெற்றிகரமாக நடைபெற்றுக் கொண்டிருப்பதை நாங்கள் அனைவரும் அறிவோம். அந்தவகையில் நூற்றாண்டு நிகழ்வை மேலும் வெற்றிகரமாக நடாத்தி முடிப்பதற்கு தற்போதுள்ள நூற்றாண்டு குழுவுடன் Batch வாரியாக மேலதிக அங்கத்தவர்களை இணைத்துக்கொள்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனவே நூற்றாண்டு நிகழ்விற்கான ஆரம்பத் #திகதியை_அறிமுகம் செய்வதற்கும்,
நூற்றாண்டு குழுவிற்கு Batch வாரியாக பழைய மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்குமான #பொதுக்கூட்டம் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் *11/10/2025 #சனிக்கிழமை #இரவு_08_மணிக்கு பாடசாலையின் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.

எனவே இக்கூட்டத்திற்கு ஒவ்வொரு Batch இலுமிருந்து #குறைந்தபட்சம்_10_பேராவது கலந்து கொள்ளுமாறும் வருகைதரும் போது Centenary Committeeக்கு உங்களுடைய Batch இலிருந்து பெயரிட உத்தேசிக்கப்ப்பட்டுள்ளவர்களை எழுத்து மூலம் ஒப்படைக்குமாறும் வேண்டிக் கொள்கின்றோம்.
-
KNS Media

Happy Children’s Day 2025! Today, we celebrate the joy, health, and happiness of every child – the true treasures of our...
30/09/2025

Happy Children’s Day 2025!

Today, we celebrate the joy, health, and happiness of every child – the true treasures of our future.
Let’s continue to nurture their dreams and build a brighter tomorrow together. ❤

இனிய சிறுவர் தின நல்வாழ்த்துகள் 2025!

நம் எதிர்காலத்தின் உண்மையான செல்வம் குழந்தைகளே.
அவர்களின் ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் கனவுகளை பாதுகாத்து, பிரகாசமான நாளையை ஒன்றாக இணைந்து உருவாக்குவோம்.

27/09/2025
25/09/2025





நாளைய தினம் கொழும்பில் நடைபெறவுள்ள தேசிய மட்ட கால்பந்தாட்டப் போட்டிகளில் கலந்துகொள்ளும் எமது 20 வயதிற்கு உட்பட்ட அணியினருக்கு வாழ்த்துக்கள்.

இம்முறை
#குருநாகல்_மாவட்டத்திலிருந்து சகல வயதுப் பிரிவுகளிலிருந்தும் #எமது_பாடசாலை_மாத்திரமே தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அல்ஹம்துலில்லாஹ்

இவர்கள் தேசியமட்டப் போட்டிகளிலும் வெற்றி பெற இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
-
KNS Media

28/08/2025

#ஜனாஸா_குளிப்பாட்டி, #கபனிடும்_பயிற்சிப்பட்டறை

18+ வயதிற்கு மேற்பட்ட #பெண்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம்

#இடம் : கெகுணகொல்ல தேசிய பாடசாலை கேட்போர்கூடம்

#காலம் : 2025.08.31

#நேரம்: காலை 8.30 -11.30 வரை

அன்பான சகோதரிகளே, கெகுணகொல்ல தேசிய பாடசாலையின் #பழைய_மாணவியர்_சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விசிணவ பிரதேச வாழ் #பெண்களுக்கான ஜனாஸா குளிப்பாட்டி கபனிடும் முறை பற்றி விளக்கமும் தெளிவும் #அனுபவம்_வாய்ந்த #வளவாளர்களால் #முற்றிலும்_இலவசமாக வழங்கப்படவுள்ளது. இவ்வாய்ப்பினை தவறவிடாது அனைவரும் இப்பயிற்சி முகாமில் கலந்து கொண்டு சிறந்த பயிற்சியை பெற்றுக் கொள்ள அன்புடன் அழைக்கின்றோம்.

#குறிப்பு
📝 நீங்கள் வரும்போது பேனை மற்றும் குறிப்பு கொப்பி எடுத்து வரவும்.
-
OGA
Kekunagolla NS

Address

Kekunagolla

Website

Alerts

Be the first to know and let us send you an email when OSA Kekunagolla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to OSA Kekunagolla:

Shortcuts

Share