OGA - Kekunagolla National School

OGA - Kekunagolla National School Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from OGA - Kekunagolla National School, School, Kekunagolla National school, Kekunagolla.

09/08/2026
Masha Allah
08/07/2026

Masha Allah




மற்றுமொரு #வரலாற்றுச்_சாதனை
அல்ஹம்துலில்லாஹ்

இன்றைய தினம் புத்தளத்தில் நடைபெற்ற #மாகாண_மட்ட கால்பந்தாட்டப்
போட்டிகளில் எமது #கெகுனகொல்ல தேசிய பாடசாலையின் 20 வயதுக்குட்பட்ட அணி #தேசிய_மட்டத்திற்கு
தெரிவாகி சாதனை படைத்துள்ளது.
அல்ஹம்துலில்லாஹ்.

எமது U20 Team 2025, 2026 என #தொடர்ச்சியாக இரண்டாவது வருடமும் தேசிய மட்டத்திற்கு
தெரிவாகி இச் சாதனையை படைத்துள்ளதுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இம்மாணவர்களை வாழ்த்தி, அவர்கள் தேசியத்திலும் சாதனை படைக்கப் பிரார்த்திப்பதோடு,
பாடசாலையின் விளையாட்டு ஆசிரியர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர்களான
Mr.Irfan (S.Head)
Mr.Sadak (S.Head)
Mr.Suhail
Mr.Faisan
Mr.Aqeel (Coach)
Mr.Saliheen (Coach)
ஆகியோருக்கும், இணைப்பாட விதானத்துக்கு பொறுப்பான பிரதி அதிபர் Mr.Nisar Sir அவர்களுக்கும், பாடசாலையின் விளையாட்டுத் துறையோடு எப்போதும் கைகோர்க்கும் எமது SDEC, OBA அங்கத்தவர்கள் உட்பட அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
Jazakkallahu haira
-
KNS Media

 Masha Allah
27/06/2026


Masha Allah




மற்றுமொரு #வரலாற்றுச்_சாதனை
அல்ஹம்துலில்லாஹ்

இன்றைய தினம் நடைபெற்ற #மாகாண_மட்ட கிரிக்கெட் போட்டிகளில் எமது #கெகுனகொல்ல தேசிய பாடசாலை அணி இரண்டாம் இடத்தைப் பெற்று #வரலாற்றில் #முதற்தடவையாக #தேசிய_மட்டத்திற்கு
தெரிவாகி சாதனை படைத்துள்ளது.
அல்ஹம்துலில்லாஹ்.

இம்மாணவர்களை வாழ்த்தி, அவர்கள் தேசியத்திலும் சாதனை படைக்கப் பிரார்த்திப்பதோடு,
பாடசாலையின் விளையாட்டு ஆசிரியர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர், இணைப்பாட விதானத்துக்கு பொறுப்பான பிரதி அதிபர், மைதானத்திற்கு நேரடியாக வருகைதந்து போட்டிகளைப் பார்வையிட்டு மாணவர்களை ஊக்குவித்த SDEC செயலாளர் உட்பட SDEC Members, OBA Members & Teachers ஆகிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
Jazakkallahu haira
-
KNS Media

கல்லூரியின் அதிபர் உட்பட எமது பாடசாலையின் முன்னேற்றத்திற்காக உழைத்த ஆசிரியர்கள் அனைவருக்கும் நன்றிகள்.-KNS OGA
25/06/2026

கல்லூரியின் அதிபர் உட்பட எமது பாடசாலையின் முன்னேற்றத்திற்காக உழைத்த ஆசிரியர்கள் அனைவருக்கும் நன்றிகள்.
-
KNS OGA

  &  GCE (A/L) - 2028 2026/06/25 @ 9am  #இலங்கையிலேயே தமிழ்மொழி மூல பாடசாலைகளில்  #அதிகமான_மாணவர்களை பல்கலைக்கழகம் அனுப்...
23/06/2026

&
GCE (A/L) - 2028

2026/06/25 @ 9am


#இலங்கையிலேயே தமிழ்மொழி மூல பாடசாலைகளில் #அதிகமான_மாணவர்களை பல்கலைக்கழகம் அனுப்புகின்ற
கெகுணகொல்ல தேசிய பாடசாலையில் 2028 உயர்தர #கலை_மற்றும்
#வர்த்தகப்_பிரிவிற்கு புதிய மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான #நேர்முகப்பரீட்சை இன்ஷா அல்லாஹ்

்_திகதி #வியாழக்கிழமை #காலை_9_மணிக்கு பாடசாலையின் கேட்போர்கூடத்தில் நடைபெறும்.

ஏற்கனவே Online மூலம் விண்ணப்பித்த
விண்ணப்பிக்காத சகல மாணவர்களும் பின்வரும் ஆவணங்களோடு நேர்முகத்தேர்வில் கலந்துகொள்ளலாம்

✅பிறப்புச் சான்றிதழ் மூலப் பிரதி (BC)
✅பாடசாலை விடுகைப் பத்திரம் (LC)
✅தேசிய அடையாள அட்டை (NIC)
✅O/L பெறுபேறு (Results Sheet)
✅ஏனைய சான்றிதழ்கள்.

ஏற்கனவே இல் இணைந்து கற்றுக்கொண்டிருக்கும் #மாணவர்கள்_மாத்திரம் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளத் தேவையில்லை. அவர்கள் பாடசாலை ஆரம்பிக்கப்படவுள்ள ்_திகதி #காலை_8_30_மணிக்கு வருகை தந்தால் போதுமானது.

✍️தொடர்புகளுக்கு
- Mr.AMM.Amhar
(sectional Head)
0715222085
. - Mr.SA.Sadath 0766299050
- 0776668062
-
KNS Media

  GCE O/L - 2025 (2026)-KNS Media
21/06/2026



GCE O/L - 2025 (2026)
-
KNS Media

 GCE O/L - 2025 (2026)
21/06/2026


GCE O/L - 2025 (2026)

We are delighted that this year's Ordinary Level examination results have once again brought us great joy and satisfacti...
20/06/2026

We are delighted that this year's Ordinary Level examination results have once again brought us great joy and satisfaction.

Since the arrival of our Principal, the school has achieved a series of continuous successes. This remarkable rate of progress is a clear reflection of outstanding leadership and exemplary management.

We sincerely hope that our school will continue its journey along the path of success and achievement.

On behalf of the Old Girls' Association, we would like to express our heartfelt gratitude to our Principal, Deputy Principals, Sectional Heads, Subject Coordinators, Teachers, Parents, Students, SDEC, OBA, and everyone who worked tirelessly to help our students achieve excellent results this year.

May Allah continue to bless our school with further growth and success, and grant His grace and blessings to all those who work tirelessly for its advancement.

Thank you.
OGA

New Islamic Year 1448H MubarakMay Allah accept our deeds, forgive our sins, and grant us a year filled with peace & bles...
17/06/2026

New Islamic Year 1448H Mubarak

May Allah accept our deeds,
forgive our sins, and grant us
a year filled with peace & blessings.

Muharram Mubarak 🤲

~ Old Girls Association
Kekunagolla National School ~

Address

Kekunagolla National School
Kekunagolla

Website

Alerts

Be the first to know and let us send you an email when OGA - Kekunagolla National School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category