VEEDA

VEEDA Helping Visinava students to improve their English education. Our six years project.

22/11/2022

මව්ලවි/ මව්ලවියියා ගෞරව නාමය ජාතික හැඳුනුම්පතට ඇතුලත් කිරීම සඳහා අවශ්‍ය සහතිකය නිකුත් කිරීම
Application:https://muslimaffairs.gov.lk/wp-content/uploads/2022/11/Application-for-Certification-to-obtain-Moulavi-or-Moulaviyya-title-in-National-Identity-Card-Sinhala.pdf
Guide:https://muslimaffairs.gov.lk/wp-content/uploads/2022/11/Criteria-for-Moulavi-Identity-Card-Sinhala.pdf

05/11/2021
12/09/2021
31/05/2021

STAY HOME &
BE SAFE🤝

25/04/2017

***வீடா க்லாஸ்***

பள்ளிக்கூட காலத்தில் முத்தாய்
பதியப்பட்டது தான் இந்த க்லாஸ் ..

ஆங்கிலத்துக்காய்
ஆராம் தரத்தில் ஆரம்பித்து
ஆறறிவு புகட்டி பதினொன்றில்
ஆறாண்டு காலம்
கடந்தேறியது
அதில் எம் காலம். ....

ஆரம்ப வகுப்பு...
அய்ம்பது மாணாக்களுடன்
அரங்கேறியது
ஆசான் சலாமுடன்....
அன்பாய்தான் கற்பித்தார்
ஆங்கில எழுத்துக்களை அன்று....

அதுமட்டுமல்ல ஹமீத் sir இன்
அசத்தலான
அந்த க்லாஸ்களும்.....

காலங்களும் கடக்க
நாங்களும் நடிக்க.......
தொடர்ந்தது வீடா க்லாஸ்....
இடம்பிடிக்க early ஆ
போனம் ஒரு காலம் ...
இடம் அதிகம் -என்று
தவித்து நின்றது - அதன்
கடைசி காலம்.....

மறக்க முடியுமா...?
உப்புக்கொச்சிக்காயுன்
சலீம் காக்கா வின்
மாங்காய் பார்சலையும் ...?
அதற்காய் ஏங்கி நின்ற
உள்ளங்கள் எத்தனை
இருந்திருக்கும்
இந்த வீடா க்லாஸில்....!!

மூன்றாவது ஆண்டில்
மூச்சுத்திணற
கற்றஞாபகங்கள் என்னுள்ளே
இன்னுமிருக்கின்றது
ஆசான் அஸீசிடம்....

ப்ரின்டர் பழுது -என்று
ஈசி இங்கிலிஷ் ஐ
பதம் பார்த்த காலம்
சிராஜ் சேர் காலம்....

Thursday ப்ரோக்கிராம்..!!
பலருக்கும் சுகம்... -இன்னும்
சிலருக்கு பயம்.....
இப்படி
பலரது எதிர்பார்ப்பை
எட்டிப்பிடித்துக் கொண்டார்
ஐந்தாம் ஆண்டில் ரிஸ்வி சேர்...

எப்படியோ மீண்டும்
ஆறாம் ஆண்டில்
தட்டி விட்டார் சலாம் சேர்.....

நன்றி: FAZILA FALEEL.....!✍️️

17/01/2017

Dear Mate's we are planning to take a Get together soooon... please let's ready All Old boys of VEEDA........ what's your opinions & Ideas....!!!!??? Comments need

04/01/2017

VEEDA Old boys, You all can donate a small amounts for Developments of VEEDA... contact Mr Salam sir.....

04/01/2017

VISINAWA ENGLISH EDUCATION DEVELOPMENT ACADEMY...

10/12/2015
05/11/2015

We gladly welcome our new admin DjF...!

Address

KNS Road
Kekunagolla
60183

Opening Hours

Thursday 15:00 - 17:00
Friday 15:00 - 17:00
Saturday 15:00 - 17:00
Sunday 15:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when VEEDA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to VEEDA:

Shortcuts

Share

Category