17/06/2025
🎓✨ Royal Academy of Professional Studies Convocation 2025✨🎓
We are delighted to announce that the Convocation Ceremony of the Royal Academy of Professional Studies will be held on 22nd June 2025 at the prestigious BMICH.
The event will be headed by our esteemed Head of Academics, Dr. Lukmanul Hakeem Sir, as we proudly celebrate the accomplishments of our graduating students and their journey toward professional excellence.
Let’s come together to honour hard work, dedication, and a future full of promise! 💼📚
29/11/2024
*Free Psychology & Counseling Workshop*- *නොමිලේ මනෝවිද්යා හා උපදේශන වැඩමුළුව*
⭕ මෙය Online පැවැත්වෙන අතර වැඩමුළුව 2024 දෙසැම්බර් 14 දින රාත්රී 07.00 සිට 09.00 දක්වා පැවැත්වේ.
📖 *වැඩමුළුවේ අන්තර්ගතය:*
1️⃣ මනෝ විද්යාව හා උපදේශනය යනු කුමක්ද?
2️⃣ මනෝ විද්යාව හා උපදේශනය අවශ්ය වන්නේ ඇයි?
3️⃣ එදිනෙදා ජීවිතයේදි මානසික සුවතාවය රැක ගැනීම සඳහා මනෝවිද්යා චිකිත්සන ක්රම ශිල්ප හා BIRS Model භාවිතය.
🙋♂️*වැඩමුළුව කා සඳහාද?:*
මේ සදහා උනන්දුවක් දක්වන ඕනෑම අයෙකුට සහභාගි විය හැක.
💥 මෙම වැඩමුළුව ප්රවීන මනෝවිද්යා උපදේශක ආචාර්ය කුමුදු ඒකනායක මහත්මිය විසින් පවත්වනු ලබන අතර දේශන මාධ්ය සිංහලෙන් ක්රියාත්මක වේ.
💯 මේ සදහා කිසිදු ගාස්තුවක් අය නොකෙරේ..
📌️ වැඩසටහන අවසානයේ නොමිලේ සහතික පත්රයක් පිරිනැමේ.
👇 *මෙම එක්දින වැඩමුළුවට සම්බන්ධ වීමට පහත Whatapp හී Click කරන්න*
https://chat.whatsapp.com/DdnnxOHghdN7ESTRxS8Pee
‼️ ආයතනය පිළිබඳ විස්තර
www.royalacademy.lk
27/11/2024
Free Business Management Workshop
නොමිලේ ව්යාපාර කළමනාකරණ වැඩමුළුව -
🤔 ඔබත් කළමනාකරණය පිළිබදව හැදෑරීමට බලාපොරොත්තු වන අයෙක්ද?
🤔 එසේත් නැතිනම් කළමනාකරණය පිළිබදව උනන්දුවෙන් සිටින අයෙක්ද?
⭕ ව්යාපාර කළමනාකරණය පිළිබදව දින 3ක නොමිලේ වැඩමුළුව හා සම්බන්ධ වන්න.
👇 දැන්ම ලියාපදිංචි වීමට පහත Whatsapp හි Click කරන්න.
https://chat.whatsapp.com/FuXoSZR1Qi65yk0d6jxSzS
📖 *වැඩමුළුව පිළිබඳ විස්තර:*
ව්යාපාර කළමනාකරණ ක්ෂේත්රයේ පුළුල් හැදින්වීමක් ලබාදෙන අතර Online තාක්ෂණය ඔස්සේ පැවැත්වේ (100% Free). තවද, සාර්ථක කළමනාකරණ වෘත්තිකයෙකු වන්නේ කෙසේද යන්න හා මෙය දින 3ක වැඩමුළුවක් වේ.මෙම වැඩමුළුව මගින් කළමනාකරණය පිළිබදව මූලික දැනුමක් ලබා ගැනීමට හැක.
** *වැඩමුළුව සමග සම්බන්ධ විය යුත්තේ ඇයි?* **
1️⃣ 100% නොමිලේ දින 3ක වැඩමුළුවක් වීම.
2️⃣ වැඩමුළුව අවසානයේදී සහතික පත්රයක් Royal Academy ආයතනය විසින් පිරිනැමීම.
3️⃣ වෘත්තීය පිළිබදව ඉහළ පළපුරුද්දක් සහිත කථිකාචාර්යවරයකු, කළමනාකරණ ක්ෂේත්රයේ ඉහළ වෘත්තිකයෙකු විසින් මෙහෙයවීම.
4️⃣ පුද්ගලික ජීවිතයේදි විශ්ලේෂණාත්මකව සිතීමේ හැකියාව සහ අභියෝගාත්මක තීරණ ගැනීමේ ක්රමවේදයන් පිළිබදව හැදෑරීමට මගපෙන්වීමක් සැපයීම.
‼️ ආයතනය සම්බන්ධයෙන් වැඩි විස්තර සදහා
www.royalacademy.lk
27/11/2024
𝐁𝐒𝐜 𝐈𝐍 𝐏𝐒𝐘𝐂𝐇𝐎𝐋𝐎𝐆𝐘 𝐀𝐍𝐃 𝐂𝐎𝐔𝐍𝐒𝐄𝐋𝐋𝐈𝐍𝐆
Complete Your bachelor's with UGC Recognized University
இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அங்கீகாரமிக்க சர்வதேச பல்கலைக்கழகத்தில் உளவியல் மற்றும் உளவளத்துணை விஞ்ஞானமானி பட்டப்படிப்பினைத் தொடர்வதற்கான விண்ணப்பம் கோரல்.
▪️ 𝗣𝗿𝗼𝗴𝗿𝗮𝗺 𝗗𝗲𝘁𝗮𝗶𝗹𝘀 :
Duration: 2 Years
Medium: Bilingual (Tamil & English)
Mode: Hybrid (Online & On-campus)
▪️ 𝗘𝗹𝗶𝗴𝗶𝗯𝗶𝗹𝗶𝘁𝘆 𝗥𝗲𝗾𝘂𝗶𝗿𝗲𝗺𝗲𝗻𝘁𝘀 :
Applicants must:
• Have completed the G.C.E. A/L examination in any stream with at least three simple passes.
• Hold a diploma in Psychology and Counselling from a recognized institution.
▪️ 𝗔𝗽𝗽𝗹𝗶𝗰𝗮𝘁𝗶𝗼𝗻 𝗣𝗿𝗼𝗰𝗲𝘀𝘀
Applications are accepted only through online mode
𝘾𝙤𝙣𝙩𝙖𝙘𝙩 𝙊𝙪𝙧 𝘾𝙤𝙤𝙧𝙙𝙞𝙣𝙖𝙩𝙤𝙧 𝙁𝙤𝙧 𝙔𝙤𝙪𝙧 𝙂𝙪𝙞𝙙𝙖𝙣𝙘𝙚 𝘼𝙣𝙙 𝙍𝙚𝙜𝙞𝙨𝙩𝙧𝙖𝙩𝙞𝙤𝙣
📞 +94757069802
அனுமதி தகைமைகள்:
க.பொ.த உயர்தர பரீட்சையில் ஏதேனுமொரு பாடத்துறையில் 03 பாடங்களில் சித்தியடைந்திருத்தல். மற்றும் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமொன்றில் உளவியல் அல்லது உளவளத்துணை சம்பந்தமான ஒரு வருடத்திற்கு குறையாத டிப்ளோமா சான்றிதழ் கற்கைநெறியொன்றை பூர்த்தி செய்திருத்தல்
--------------------------------------------
𝗖𝗢𝗨𝗥𝗦𝗘 𝗥𝗘𝗚𝗜𝗦𝗧𝗥𝗔𝗧𝗜𝗢𝗡 𝗙𝗘𝗘 : 16,000𝗟𝗞𝗥
--------------------------------------------
[ 𝑪𝒐𝒖𝒓𝒔𝒆 𝑺𝒕𝒓𝒖𝒄𝒕𝒖𝒓𝒆 ]
𝗟𝗘𝗩𝗘𝗟 𝗧𝗪𝗢 | 𝗛𝗜𝗚𝗛𝗘𝗥 𝗗𝗜𝗣𝗟𝗢𝗠𝗔 𝗜𝗡 𝗣𝗦𝗬𝗖𝗛𝗢𝗟𝗢𝗚𝗬 𝗔𝗡𝗗 𝗖𝗢𝗨𝗡𝗦𝗘𝗟𝗟𝗜𝗡𝗚 | 𝗧𝗪𝗢 𝗬𝗘𝗔𝗥 | 𝗨𝗚𝗖 𝗥𝗘𝗖𝗢𝗚𝗡𝗜𝗭𝗘𝗗 𝗨𝗡𝗜𝗩𝗘𝗥𝗦𝗜𝗧𝗬 𝗖𝗘𝗥𝗧𝗜𝗙𝗜𝗖𝗔𝗧𝗜𝗢𝗡
□ Professional Ethics in Counselling and Psychology
□ Cognitive Psychology
Industrial and Organizational Psychology
□ Child and Development Psychology
□ Counselling Interventions
□ Educational Psychology
□ Social Psychology
□ English for Professional Purposes - II
𝗟𝗘𝗩𝗘𝗟 𝗧𝗛𝗥𝗘𝗘 | 𝗕𝗦𝗰 𝗜𝗡 𝗣𝗦𝗬𝗖𝗛𝗢𝗟𝗢𝗚𝗬 𝗔𝗡𝗗 𝗖𝗢𝗨𝗡𝗦𝗘𝗟𝗟𝗜𝗡𝗚 (𝗚𝗘𝗡𝗘𝗥𝗔𝗟) | 𝗧𝗛𝗥𝗘𝗘 𝗬𝗘𝗔𝗥 | 𝗨𝗚𝗖 𝗥𝗘𝗖𝗢𝗚𝗡𝗜𝗭𝗘𝗗 𝗨𝗡𝗜𝗩𝗘𝗥𝗦𝗜𝗧𝗬 𝗖𝗘𝗥𝗧𝗜𝗙𝗜𝗖𝗔𝗧𝗜𝗢𝗡
□ Neuro Psychology
□ Gender Psychology
□ Positive Psychology
□ Abnormal Psychology
□ Family Counselling
□ Research Methods in Psychology and Counselling
□ Pre - Internship
□ Skill – Based Project
𝗥𝗘𝗚𝗜𝗦𝗧𝗘𝗥 𝗡𝗢𝗪 +94757069802
ஏன்? எதற்கு? உளவியல் மற்றும் உளவளத்துணை விஞ்ஞானமானி பட்டப்படிப்பு.
உளவியல் மற்றும் உளவளத்துணை போன்ற துறைகள் இன்றைய நூற்றாண்டின் இன்றியமையாத தனித்துவ இடத்தை அடைந்துள்ளது. குறிப்பாக 970 மில்லியன் மக்கள் மனநலக் கோளாறுடன் வாழ்வதாக 2022 இல் வெளியிடப்பட்ட உலக சுகாதார அமைப்பின் (WHO) அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கமைய உளவியல் தொழில்வான்மையினரை உருவாக்குவதும் பயிற்றுவிப்பதும் ஒவ்வோர் சமூகத்தின் தவிர்க்க முடியாத கடமைகளில் ஒன்றாக விளங்குகிறது. அதற்கமைவாக இலங்கைவாழ் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் உளவியல் மற்றும் உளவளத்துணை தொழில்வானமையினரை உருவாக்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ள பாடநெறியே BSC IN PSYCHOLOGY AND COUNSELLING என்ற பாடநெறியாகும்.
குறிப்பாக பரந்த அறிவும் ஆற்றலுமுடைய உளவியல் நிபுணர்களை இலங்கை மண்ணில் உருவாக்குவதற்காக வடிவமைக்கப்பட்ட இப்பாடநெறி இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அங்கீகாரமிக்க சர்வதேச பல்கலைக்கழகமான PSBU பல்கலைக்கழகத்தினால் வழங்கப்படும் கற்கைநெறியாக அமைவதுடன் பாடநெறி முடிவில் உளவியல் மற்றும் உளவளத்துணை இளங்கலை அறிவியல் கற்கைநெறியை நிறைவு செய்தமைக்கான பட்டச் சான்றிதழ் வழங்கி கெளரவிக்கப்படுவர்.
உளவியல் மற்றும் உளவளத்துணை எனும் இத்துறை உளவியல் நிபுணர்களுக்கு மேலதிகமாக ஆசிரியர்கள், கல்விமான்கள், தனியார் நிறுவனங்களில் தொழில் புரிவோர், அரச உத்தியோகத்தர்கள், தொழில் முனைவோர், சமூக தலைவர்கள் என பல்தரப்பட்டவர்களுக்கும் சென்றடைவது காலத்தின் தேவையாகும். அவ்வாறு அமையும் பட்சத்தில் பல்தரப்பட்ட துறைசார்ந்தவர்கள் மத்தியிலும் உளவியல் அறிவும் ஆற்றலும் விருத்தியடைவதனூடாக தமிழ் சமூகத்தில் உளநல ஆரோக்கியம் அதிகரிக்க முன்னுரிமையடைய இது வழிவகுக்கும் என்பதில் ஐயமில்லை.
இதன் தொடரில் IIPM - INTERNATIONAL INSTITUTE OF PROFESSIONAL MANAGEMENT வழங்கும் BSC IN PSYCHOLOGY AND COUNSELLING கற்கைநெறியின் சிறப்பம்சங்களை பின்வருமாறு அடையாளப்படுத்தலாம்.
□ தமிழ் சமூகத்தின் உளநல ஆரோக்கியத்தினை விருத்திசெய்வதற்கான தொழில்வான்மையர்களை உருவாக்கும் தரமான பாடத்திட்டம்.
□ உளவியல், உளவளத்துணை தொழில் வாய்ப்புக்களுக்கு அமைவாக வடிவமைக்கப்பட்ட கற்கைநெறி.
□ இலங்கை கல்வித்தகமை கட்டமைப்புக்கு ( Srilakan Qualifications Framework- SLQF) அமைவாக வடிவமைக்கப்பட்ட பாடத்திட்டம்.
□ களப்பயிற்சி (Field Work) மற்றும் மேற்பார்வையின் (Supervision) அடிப்படையில் உளவளத்துணை ஆற்றல்களை வளர்ப்பதற்கான செயற்திட்டங்களை உள்ளடக்கிய பாடத்திட்டம்.
□ பாடநெறி முடிவில் இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச பல்கலைக்கழகத்தினால் வழங்கப்படும் பட்டச் சான்றிதழ் (Degree Certificate).
□ உயர் தேர்ச்சிமிக்க விரிவுரையாளர்கள் மூலம் நடாத்தப்படும் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள்.
□ பெரும்பாலான விரிவுரைகள் இணையவழியாகவும் (Online) , தேவைக்கு ஏற்ப நேரடியாகவும் விரிவுரைகள் நடைபெறும். அதனால் நீங்கள் இருக்கும் இடத்திலிருந்தே பட்டப்படிப்பினைப் பூர்த்தி செய்வதற்கான வாய்ப்பு.
இதுபோன்ற இன்னும் பல சிறப்பம்சங்களை உள்ளடக்கிய இத்தரம்மிக்க பாடநெறியில் முதலாம் வருட இறுதியில் உயர் டிப்ளோமா, இரண்டாவது வருட இறுதியில் இளங்கலை அறிவியல் பட்டமும் பெறுவதற்கான வாய்ப்பும் உண்டு.
காலத்தின் தேவைக்காவும், தொழில் வாய்ப்புக்களுக்கு அமைவாகவும் வடிவமைக்கப்பட்ட இப்பாடநெறியை இலங்கைவாழ் அனைத்து மக்கள் மத்தியிலும் பகிர்ந்து பலரும் பயனடைய பங்களிப்பு வழங்குவோம்.
𝗖𝗢𝗨𝗥𝗦𝗘 𝗖𝗢𝗢𝗥𝗗𝗜𝗡𝗔𝗧𝗜𝗢𝗡 :
GREAT MINDS (PVT) LTD | ROYAL ACADEMY OF PROFESSIONAL STUDIES
𝗢𝗥𝗚𝗔𝗡𝗜𝗭𝗘𝗗 𝗕𝗬 :
IIPM - International Institute of Professional Management
Govt/Reg/No. PV00277807
_____________________________
🚀 𝗖𝗼𝗻𝘁𝗮𝗰𝘁 : Royal Academy of Professional Studies
For enrollment and more information
📞 🪀
https://wa.me/ +94757069802
13/10/2024
உங்களுக்கு எந்த நேரத்தில் கல்வி கற்க வசதியாக இருக்கும்?
09/10/2024
அண்மைக்காலத்தில் தேவைப்பாடு அதிகரித்துள்ள...
உளவியலாளர், உளவளத்துணையாளர், சிகிச்சையாளர் மற்றும் ஆய்வாளர் போன்ற தொழில் துறைகளுக்கு பிரவேசிக்க உங்களனைவருக்கு இருக்கவேண்டிய முக்கியமான கல்வித்தகைமை
DIPLOMA IN PSYCHOLOGY AND COUNSELLING கற்கைநெறி
● எமது கற்கைநெறியின் சிறப்பம்சங்கள்
1. UGC அங்கீகாரம் பெற்ற ஒரு சர்வதேச பல்கலைக்கழகத்தினால் நடாத்தப்படுகின்றமை.
2. இதுவரையிலும் 600 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் எமது கல்வியகத்தில் இக்கற்கைநெறியினை நிறைவுசெய்துள்ளனர்.
2. தேர்ச்சியும் துறைசார் நிபுணத்துவமும் உடைய விரிவுரையாளர்களினால் நடாத்தப்படுதல்.
3. SLQF - Level 3 Qualification
4. பட்டப்படிப்பின் முதல் வருடமாக அமையும். Bsc in Psychology and Counselling பட்டப்படிப்பின் இரண்டாம் வருடத்திற்கு உள்நுழையலாம்.
5. கொழும்பு BMICH மண்டபத்தில் டிப்ளோமா வழங்கும் வைபவம்.
6. வீட்டிலிருந்தவாறே கற்கலாம்.
7. விரிவுரைகள் அனைத்தும் Zoom தொழிநுட்பத்தினூடாக தமிழ் மொழி மூலமாக நடாத்தப்படும்.
● விபரங்கள்
-கற்கைநெறிக்காலம் : ஒரு வருடம்
-புதன் மற்றும் வெள்ளிக்கிழமை இரவு 07.00 மணி தொடக்கம் 09.00 மணி வரை நடைபெறும்.
-Recordings & PDF வடிவ பாடக்குறிப்புகள் வழங்கப்படும்.
-அனுமதித்தகைமை : சாதாரணதர சித்தி
முதலில் பதிவாகும் ஐம்பது மாணவர்களுக்கு 63,000 பெறுமதியான கற்கைநெறியை 24,000 ரூபா விலைக்கழிவொன்றை பெற்று தொடரும் வாய்ப்பு !
● விலைக்கழிவின் கீழான கட்டணம் :
பதிவுக்கட்டணம் : ரூபா 3000.00
கற்கைநெறிக்கான கட்டணம் :
ரூபா 3000.00 படி 12 தவணைகள்
இன்னும் பல சிறப்புக்களுடன் கூடிய இக்கற்கைநெறியினை பயின்று நீங்களும் பயன்பெறுங்கள்.
இவ்வரிய வாய்ப்பினை தவறவிடாதீர்கள்.
ஆசனங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
முன் பதிவுகளுக்கு :
075 706 9802
~ரோயல் கல்விக்குடும்பம்
09/10/2024
தொழில் வாய்ப்புக்களை எதிர்பார்க்கும் உங்களுக்காகவே
DIPLOMA IN HR MANAGEMENT
1. சாதாரண தரம் அல்லது உயர்தரத்தின் பின் என்ன செய்வது என சிந்திக்கிறீர்களா?
2. அதிகமான ஊதியமுள்ள தொழில் துறையொன்றை எதிர்பார்க்கின்றீர்களா?
3. நீங்களும் ஒரு Recruitment Officer, Payroll Officer, Assistant - HR Admin, ER Officer ஆக வேண்டுமா?
உங்களனைவருக்கும் இருக்கவேண்டிய முக்கியமான கல்வித்தகைமை👇🏻
மனிதவள முகாமைத்துவம்
● காரணம்?
1. இன்றைய தொழிற்சந்தையில் முக்கியமாக ஆட்சேர்ப்பு நடாத்தப்படுகின்ற ஒரு துறையாக அமைகின்றமை.
2. கவர்ச்சியான ஊதியமொன்றினை பெறக்கூடிய தொழில் துறையாக அமைகின்றமை.
● ஏன் எமது கற்கைநெறியை தொடர வேண்டும்?
* இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அங்கீகாரம் பெற்ற ஒரு சர்வதேச பல்கலைக்கழகத்தினால் நடாத்தப்படுகின்றமை.
* இதுவரையிலும் 800 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் எமது கல்வியகத்தில் மனிதவள முகாமைத்துவக்கற்கைநெறியை வெற்றிகரமான முறையில் நிறைவுசெய்துள்ளனர்.
* அரச பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் துறைசார் நிபுணர்களால் நடாத்தப்படுதல்.
* SLQF - Level 3 Qualification
* கொழும்பு BMICH மண்டபத்தில் டிப்ளோமா வழங்கும் வைபவம்.
வீட்டிலிருந்தவாறே கற்கலாம்.
விரிவுரைகள் அனைத்தும் Zoom தொழிநுட்பத்தினூடாக தமிழ் மொழி மூலமாக நடாத்தப்படும்.
● அமைப்பு :
-கற்கைநெறிக்காலம் : ஒரு வருடம்
-விரிவுரைகள் : செவ்வாய் மற்றும் புதன் இரவு 07.00 - 09.00
-Recordings & PDF வடிவ பாடக்குறிப்புகள் வழங்கப்படும்.
-மொழிமூலம் : தமிழ்
-அனுமதித்தகைமை : சாதாரணதர சித்தி
முதலில் பதிவாகும் ஐம்பது மாணவர்களுக்கு 63,000 பெறுமதியான கற்கைநெறியை 24,000 ரூபா விலைக்கழிவொன்றை பெற்று தொடரும் வாய்ப்பு !
விலைக்கழிவின் கீழான கட்டணம் :
பதிவுக்கட்டணம் : ரூபா 3000.00
கற்கைநெறிக்கான கட்டணம் :
ரூபா 3000.00 படி 12 தவணைகள்
இன்னும் பல சிறப்புக்களுடன் கூடிய இக்கற்கைநெறியினை பயின்று நீங்களும் பயன்பெறுங்கள்.
இவ்வரிய வாய்ப்பினை தவறவிடாதீர்கள்.
"தரமான இடத்தில் முறையான கல்வி"
ஆசனங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
முன் பதிவுகளுக்கு :
075 706 9802
~ரோயல் கல்விக்குடும்பம்
09/10/2024
எல்லா தொழில் துறைகளுக்கும் அனுமதித்தகைமை!
DIPLOMA IN ENGLISH
அரச பல்கலைக்கழக விரிவுரையாளர்களிடம் ஆங்கிலம் கற்போம்.
பல வருடங்களாக ஆங்கிலம் கற்றும் இன்னும் ஆங்கிலத்தில் எழுத, வாசிக்க சிரமமாக உள்ளதா?
வெளிநாடு செல்ல எதிர்பார்க்கும், தொழில் ஒன்றிற்கு விண்ணப்பிக்க எதிர்பார்க்கும், உயர்க்ல்வியை தொடர எத்தனிக்கும் உங்களுக்காகவே...
ரோயல் கல்விக்குடும்பத்தின் ஆங்கில டிப்ளோமா கற்கைநெறி
● ஏன் நீங்கள் எமது கற்கைநெறியை படிக்க வேண்டும்?
• இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அங்கீகாரம் பெற்ற ஒரு சர்வதேச பல்கலைக்கழகத்தினால் நடாத்தப்படுகின்றமை.
• இது இக்கற்கைநெறியில் எமது 11 ஆவது குழு, இதுவரையிலும் 1000 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் கற்றுப்பயனடைந்துள்ளனர்.
• SLQF - Level 3 Qualification
• வீட்டிலிருந்தவாறே கற்கலாம்.
விரிவுரைகள் அனைத்தும் Zoom தொழிநுட்பத்தினூடாக தமிழ் மொழி விளக்கங்களுடன் நடாத்தப்படும்.
• பேசுதல்,வாசித்தல்,எழுதுதல் மற்றும் இலக்கணம் போன்ற அனைத்து விடயங்களும் உள்ளடங்களான பாடத்திட்டம்.
• நீங்கள் இக்கற்கைநெறி பயிலும் போதும் அதன் பின்னரும் எமது English Speakers Club உடன் இணைந்துகொள்ளலாம்.அதில் தைரியமாக ஆங்கிலத்தில் கதைத்து பயிற்சி பெறலாம். கற்கைநெறியின் பின்னரும் ஆங்கிலம் கதைப்பதற்கான சூழலை நாம் உருவாக்கித்தருவோம்.
• கற்கைநெறி முடிவில் கொழும்பு BMICH மண்டபத்தில் டிப்ளோமா வழங்கும் வைபவம்.
● அமைப்பு
-கற்கைநெறிக்காலம் : ஒரு வருடம்
-Recordings & PDF வடிவ பாடக்குறிப்புகள் வழங்கப்படும்.
-மொழிமூலம் : ஆங்கிலம்
-அனுமதித்தகைமை : சாதாரணதர சித்தி
-வயதெல்லை : கிடையாது.
-விரிவுரைகள் திங்கள் மற்றும் புதன்கிழமை இரவு 7.00 மணி முதல் 09 மணி வரை நடைபெறும்
-முதலில் பதிவாகும் 50 மாணவர்களுக்கு63,000 பெறுமதியான கற்கைநெறியை 24,000 ரூபா விஷேட விலைக்கழிவில் பெற்றுக்கொள்ளும் வாயப்பு
விலைக்கழிவின் கீழான கட்டணம்👇🏻
-பதிவுக்கட்டணம் : ரூபா 3000.00
-கற்கைநெறிக்கான கட்டணம் :
ரூபா 3000.00 படி 12 தவணைகள்
இன்னும் பல சிறப்புக்களுடன் கூடிய இக்கற்கைநெறியினை பயின்று பயன்பெறுங்கள்.
"வாய்ப்புக்களை சரியாக பயன்படுத்துபவர்களே சாதனையாளர்களாக மாறலாம்."
இவ்வரிய வாய்ப்பினை தவறவிடாதீர்கள்.
"தரமான இடத்தில் முறையான கல்வி"
முன்பதிவுகளுக்கு
075 706 9802
~ரோயல் கல்விக்குடும்பம்
02/10/2024
Analytics සමඟ HR අනාගතය හැඩගස්වන්න! 🚀
මානව සම්පත් විශ්ලේෂණ පිළිබඳ ඩිප්ලෝමාව
දත්ත සහ විශ්ලේෂණ ප්රධාන වන මානව සම්පත් පරිණාමය තුළ ඉදිරියට යන්න!
Royal Academy of Professional Studies හි, අපි HR Analytics පිළිබඳ විශේෂ ඩිප්ලෝමාවක් පිරිනමන්නෙමු
මෙය ඔබේ වෘත්තීය අනාගතය තහවුරු කර ගැනීම සඳහා ඇති දොරටුවයි.
🎓 UGC-පිළිගත් ජාත්යන්තර විශ්ව විද්යාලයක් සමඟ අනුබද්ධිතයි 📊
ජාත්යන්තර විශ්ලේෂණ ආයතනය මගින් අනුමත කර ඇත.
💼 අනාගත රැකියා වෙළඳපොළේ ඉහල ඉල්ලුමක් පවතියි.
📞 වැඩි විස්තර සඳහා දැන්ම අමතන්න:
075 706 9802
අනාගතයේ ඔබේ ස්තාවර භාවය රැකගන්න!
_________________________________________________
🌟 Shape the Future of HR with Analytics!
🚀 Diploma in Human Resource Analytics
Get ahead in the evolving HR landscape where Data and analytics are key! At Royal Academy of Professional Studies, we offer a dynamic Diploma in HR Analytics - your gateway to future-proofing your career.
🎓 Affiliated with a UGC-Recognised International University
📊 Accredited by the Institute of Analytics
💼 Invaluable for the Future Job Market
📞 Call now for More details:
075 706 9802
Seize the future today!