KG-Kegalla Zahira Vidyalaya

KG-Kegalla Zahira Vidyalaya Creating better citizens for the technological world through quality education

மாணவர்களை ஆன்மீக ரீதியாக வழிகாட்டும் நோக்கில் தொடர்ச்சியாக  மேற்கொள்ளப்பட்டு வரும் வேலைத்திட்டங்களில் ஒரு கட்டமாக  கடந்த...
24/10/2024

மாணவர்களை ஆன்மீக ரீதியாக வழிகாட்டும் நோக்கில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் வேலைத்திட்டங்களில் ஒரு கட்டமாக கடந்த வெள்ளிக்கிழமை ஆன்மீக வழிகாட்டல் நிகழ்ச்சித்திட்டமொன்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சித் திட்டத்தை நடாத்திய வளவாளர்களுக்கும் அதிபரின் வழிகாட்டலின் கீழ் இந்நிகழ்ச்சித் திட்டத்தை ஒழுங்கமைத்த அசிரியருக்கும் பாடசாலை நிர்வாகம் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஊடகப் பிரிவு
கே/கே. ஸா. வி.

2024/10/23 எமது பாடசாலை மாணவர்களுக்கு தேவையான 20 மாணவர் மேசைகளை இன்று  பழைய மாணவர்கள் சிலரினால் எமது பாடசாலைக்கு வழங்கி ...
23/10/2024

2024/10/23

எமது பாடசாலை மாணவர்களுக்கு தேவையான 20 மாணவர் மேசைகளை இன்று பழைய மாணவர்கள் சிலரினால் எமது பாடசாலைக்கு வழங்கி வைக்கப்பட்டன.

கடந்த ஆகஸ்ட் மாதம் குறித்த மாணவக்குழுவினால் ஆசிரியர் மேசைகளின் ஒரு பகுதியினையும் தந்து உதவியமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு பல உதவிகளை தொடர்ச்சியாக செய்து கொண்டிருக்கும் குறித்த மாணவக்குழுவினருக்கும்
இந்த வேலைத்திட்டத்தை அதிபரின் வழிகாட்டலின் கீழ் ஒருங்கிணைத்த எமது பாடசாலை ஆசிரியர்களுக்கும் பாடசாலை நிர்வாகம் சார்பாக ஆத்மார்த்தமான நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஊடகப் பிரிவு
கே/கே.ஸா.வி.

22/10/2024

2024/10/22

D.S. சேனநாயக்க பாடசாலை மைந்தர்களின் பாடசாலை ஊடகத்துறையின் மரபுகளை மாற்றியமைக்கும் முயற்சி....
*நின்னாத"24*

தீவளாவிய ரீதியில் 200 க்கும் அதிகமான பாடசாலைகளை பிரதிநிதித்துவப்படுத்தி 2000 க்கும் அதிகமான போட்டியாளர்களின் பங்கேற்புடன் நடந்து முடிந்த போட்டி நிகழ்ச்சியின் முதலாவது சுற்றில் எமது பாடசாலை மாணவர்கள் பங்குபற்றி தெரிவு செய்யப்பட்டார்கள்.

தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் 👇

* ARA. சபா - பின்னணிக் குரல்
* MIF. ஹனா - செய்தித்தொகுப்பு
* MRF. திக்ரா- அறிவிப்பு
* AN. நவால் - அறிவிப்பு

குறித்த போட்டி நிகழ்ச்சியில் பங்குபற்றி தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கு பாராட்டுக்களை தெரிவிப்பதுடன் இதற்கு வழிகாட்டிய ஆசிரியர்களுக்கு பாடசாலை நிர்வாகம் சார்பாக நன்றிகளைத்தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஊடகப்பிரிவு
கே/கேகாலை ஸாஹிறா வி.

Aid for Humanity Whiteboard Project -2024Kg/Kegalle Zahira Vidyalaya2024/10/04எமது பாடசாலைக்கு தேவையான  White board களின...
04/10/2024

Aid for Humanity
Whiteboard Project -2024
Kg/Kegalle Zahira Vidyalaya
2024/10/04

எமது பாடசாலைக்கு தேவையான White board களின் ஒரு பகுதியினை Aid for Humanity இன் பணிப்பாளரும் எமது பாடசாலையின் பழைய மாணவருமான சகோதரர் M.F.M KABEER அவர்களினால் இன்று பாடசாலைக்கு வழங்கி வைக்கப்பட்டது.

கடந்த மார்ச் மாதம் இவ்வமைப்பினரால் பாடசாலை மாணவர்களுக்கான பயிற்சிப்புத்தகங்களின் ஒரு பகுதியினையும் தந்து உதவியது குறிப்பிடத்தக்கது

எமது பாடசாலையின் பெளதீக வள மேம்பாட்டுக்காக இவ்வாறு பல வகையிலும் ஒத்துழைப்புக்களை நல்கிக்கொண்டிருக்கின்ற Aid for Humanity இன் பணிப்பாளர் உட்பட்ட குழுவினருக்கு பாடசாலை நிர்வாகம், SDEC மற்றும் OBA சார்பாக ஆத்மார்த்தமான நன்றிகளை தெறிவித்துக்கொள்கின்றோம்.

ஊடகப் பிரிவு
கே/கேகாலை ஸாஹிரா வி.

2014/10/01சிறுவர் தினம் - 2024 ஒக்டோபர் -01 உலகலாவிய ரீதியில் கொண்டாடப்படும் சிறுவர் தினம் எமது பாடசாலையிலும்  "பிள்ளைகள...
01/10/2024

2014/10/01

சிறுவர் தினம் - 2024

ஒக்டோபர் -01 உலகலாவிய ரீதியில் கொண்டாடப்படும் சிறுவர் தினம் எமது பாடசாலையிலும் "பிள்ளைகளை பாதுகாப்போம் சமமாக நடாத்துவோம்" எனும் தொனிப்பொருளில் வெகு விமர்சையாக நடைபெற்றது.

சிறுவர் தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு காலை உணவு ஏற்பாடு செய்யப்பட்டதுடன் விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கேகாலை கல்வி வலய விளையாட்டு பனிப்பாளர் கலந்து சிறப்பித்திருந்தார்.

இந்நிகழ்வை சிறப்பாக நடாத்த பங்களிப்புச் செய்த அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பொற்றோர்களுக்கும் பாடசாலை நிர்வாகம் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

ஊடகப் பிரிவு
கே/கேகாலை ஸாஹிரா வி.

2024/09/30வெளிவந்த கா.பொ.த. சாதாரண தரப்பரீட்சையில் சிறந்த பெறுபேற்றை பெற்று எமது பாடசாலைக்கு பெருமையீட்டித்தந்த மாணவச் ச...
30/09/2024

2024/09/30

வெளிவந்த கா.பொ.த. சாதாரண தரப்பரீட்சையில் சிறந்த பெறுபேற்றை பெற்று எமது பாடசாலைக்கு பெருமையீட்டித்தந்த மாணவச் செல்வங்களுக்கு பாராட்டுக்கள்.

இச்சிறப்பான பெறுபேற்றை பெற்றுக்கொள்ள தலைமை தாங்கி வழிப்படுத்திய அதிபர், பிரதி அதிபர் மற்றும் பகுதித் தலைவர்களுக்கும் சிறப்பான பெறுபேற்றை பெற அரும்பாடு பட்டு நெறிப்படுத்திய ஆசிரியர் குழாத்தினருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அத்தோடு இம்மாணவச் செல்வங்களுக்கு சகல வழிகளிலும் ஒத்துழைப்பு நல்கிய பெற்றோர்கள், SDEC,OBA அங்கத்தவர்கள் மற்றும் நலன் விரும்பிகளுக்கும் பாடசாலை நிர்வாகம் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

ஊடகப் பிரிவு
கே/கேகாலை ஸாஹிரா வி.

மாணவர்களை ஆன்மீக ரீதியாக வழிகாட்டும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் வேலைத்திட்டங்களில் ஒரு கட்டமாக  கடந்த வெள்ளிக்கிழமை...
20/08/2024

மாணவர்களை ஆன்மீக ரீதியாக வழிகாட்டும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் வேலைத்திட்டங்களில் ஒரு கட்டமாக கடந்த வெள்ளிக்கிழமை ஆன்மீக வழிகாட்டல் நிகழ்ச்சித்திட்டமொன்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சித் திட்டத்தை நடாத்திய வளவாளர்களுக்கும் அதிபரின் வழிகாட்டலின் கீழ் இந்நிகழ்ச்சித் திட்டத்தை ஒழுங்கமைத்த அசிரியருக்கும் பாடசாலை நிர்வாகம் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஊடகப் பிரிவு
கே/கே. ஸா. வி.

நேற்று எமது பாடசாலையின் பிரதான மண்டபத்துக்குத் தேவையான மேடைப்பீடம்(podium) 2007 கா.பொ.ச. தரப் பரீட்சை எழுதிய பழைய மாணவர்...
16/08/2024

நேற்று எமது பாடசாலையின் பிரதான மண்டபத்துக்குத் தேவையான மேடைப்பீடம்(podium) 2007 கா.பொ.ச. தரப் பரீட்சை எழுதிய பழைய மாணவர் குழுவினால் எமது பாடசாலைக்கு அன்பளிப்புச் செய்யப்பட்டது.

இதற்க்கு பங்களிப்பு நல்கிய 2007 O/L batch பழைய மாணவர்களுக்கு அதிபர் மற்றும் பாடசாலை நிர்வாகம் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஊடகப் பிரிவு
கே/கே.ஸா.வி.

எமது பாடசாலைக்கு நீண்டகாலமாக குறைபாடாக காணப்பட்ட ஆசிரியர் மேசைளின் ஒரு பகுதியினை எமது பாடசாலையின் சில  பழைய மாணவர்களின் ...
14/08/2024

எமது பாடசாலைக்கு நீண்டகாலமாக குறைபாடாக காணப்பட்ட ஆசிரியர் மேசைளின் ஒரு பகுதியினை எமது பாடசாலையின் சில பழைய மாணவர்களின் முயற்சியினால் எமது பாடசாலைக்கு அன்பளிப்பு செய்யப்பட்டது.

இவ்வேலைத்திட்டத்தை செவ்வனே நிறைவு செய்து தந்த குறித்த பழைய மாணவர்களுக்கும்
இந்த வேலைத்திட்டத்தை அதிபரின் வழிகாட்டலின் கீழ் ஒருங்கிணைத்த எமது பாடசாலை ஆசிரியர்களுக்கும் பாடசாலை நிர்வாகம் சார்பாக ஆத்மார்த்தமான நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஊடகப் பிரிவு
கே/கே.ஸா.வி.

Address

Kg/kegalla Zahira Vidyalaya
Kegalla
71000

Opening Hours

Monday 07:30 - 14:00
Tuesday 07:30 - 14:00
Wednesday 07:30 - 14:00
Thursday 07:30 - 14:00
Friday 07:30 - 11:30

Website

Alerts

Be the first to know and let us send you an email when KG-Kegalla Zahira Vidyalaya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category