BT/BC/Kattankudy Central College - 2003 O/ L & 2006 A/L Batch

BT/BC/Kattankudy Central College - 2003 O/ L & 2006 A/L Batch Education and Social Development

25/11/2025
Full Scholarship for Foundation Diploma in Practical, Industry-Aligned IT Learning Programmes to Sri Lankan Students
26/09/2025

Full Scholarship for Foundation Diploma in Practical, Industry-Aligned IT Learning Programmes to Sri Lankan Students

✈️ *வெளிநாட்டில் பணிபுரியும் மற்றும் ஏற்கனவே பணிபுரிந்தோரின் பிள்ளைகளுக்கு புலமைப் பரிசில்கள்(பணஉதவி) வழங்குவதற்காக விண்...
07/07/2025

✈️ *வெளிநாட்டில் பணிபுரியும் மற்றும் ஏற்கனவே பணிபுரிந்தோரின் பிள்ளைகளுக்கு புலமைப் பரிசில்கள்(பணஉதவி) வழங்குவதற்காக விண்ணப்பம் கோரல் - 2025*

🧑‍💻 *Online Application*

https://services.slbfe.lk/OnlineWelfare/add_request

📆Closing Date- 15.09.2025

காத்தான்குடி மத்திய கல்லூரி மாணவர்கள் மாகாண மட்ட விண்வெளி ஒலிம்பியாட் போட்டிக்குத் தெரிவு...வலய மட்ட விண்வெளி ஒலிம்பியாட...
14/04/2025

காத்தான்குடி மத்திய கல்லூரி மாணவர்கள் மாகாண மட்ட விண்வெளி ஒலிம்பியாட் போட்டிக்குத் தெரிவு...

வலய மட்ட விண்வெளி ஒலிம்பியாட் போட்டிகள் 12.04.2025 அன்று இடம்பெற்றன. இப்போட்டியில் காத்தான்குடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலையில் இருந்து பங்குபற்றிய

தரம் 6 மாணவர்
MA.YAHYA AHAMED

தரம் 7 மாணவர்
MS. ANFAL SAD

ஆகியோர் தெரிவு செய்யப்பட்டு எதிர்வரும் 19.04.2025 அன்று நடைபெறவுள்ள மாகாண மட்ட போட்டியில் பங்கு பெற்றவுள்ளனர்

இம்மாணவர்களுக்கு பாடசாலை சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதோடு இம்மாணவர்களைப் பயிற்றுவித்து வழிப்படுத்திய விஞ்ஞான பாட ஆசிரியர்கள், போட்டிக்கு அழைத்துச் சென்று நெறிப்படுத்திய ஆசிரியருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

நடைபெறவுள்ள மாகாண மட்ட விண்வெளி ஒலிம்பியாட் போட்டியில் வெற்றி பெற பிரார்த்திக்கிறோம்.

-காத்தான்குடி மத்திய கல்லூரி ஊடக பிரிவு-

28/03/2025

*இலவச குடிநீர் திட்டங்களுக்கான விண்ணப்பம் கோரல்*நாடு முழுவதும் குடிநீர் தேவை பூர்த்தி செய்யும் முகமாக பொதுமக்களிடம் இருந...
12/03/2025

*இலவச குடிநீர் திட்டங்களுக்கான விண்ணப்பம் கோரல்*

நாடு முழுவதும் குடிநீர் தேவை பூர்த்தி செய்யும் முகமாக பொதுமக்களிடம் இருந்து
Qatar Charity நிறுவனம் முற்றிலும் இலவசமாக விண்ணப்பங்களை கோருகின்றது.

எமது இலவசத் திட்டங்களாக பின்வரும் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றது.

*♦ செயல்திட்டம் -01*
150 அடி ஆழம் வரை நிலத்தில் துளையிட்டு நிலக்கீழ் நீரை பெற்று 2000 L கொள்ளளவு கொண்ட நீர் தாங்கி அமைத்து 06 Tap வசதிகளை செய்து கொடுத்தல்.

*♦ செயல்திட்டம் -02*
70 அடி ஆழம் வரை நிலத்தில் துளையிட்டு நிலக்கீழ் நீரை பெற்று 1000L கொள்ளளவு கொண்ட நீர் தாங்கி அமைத்து 06 Tap வசதிகளை செய்து கொடுத்தல்.

*♦ செயல்திட்டம் -03*
90 அடி ஆழத்தில் துளையிட்டு சாதாரண குழாய் கிணறு அமைத்தல். (கை பம்பி).

*விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்*

1.குடிநீர் பற்றாக்குறையாக உள்ள பகுதியில் உள்ள குடும்பங்கள்.

2.வறண்ட பிரதேசத்தில் வாழ்கின்ற மக்கள் குறைந்த நீர் வசதிகளைக் கொண்ட பாடசாலைகள்.

3.குடிநீர் தேவைப்படும் வணக்கஸ்தலங்கள்.

4.70 அடிக்குள் நிலத்தடி நீரை பெற்றுக் கொள்ளும் வசதி கொண்ட அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட பகுதிகள்.

5.நீர் பற்றாக்குறை எதிர்கொள்ளும் குடும்பங்கள். (ஐந்து குடும்பங்கள் சேர்ந்து ஒருவரின் தலைமையில் பெற்றுக் கொள்ளலாம்).

பின்வரும் மாவட்டங்களில் எமது இச்செயற்திட்டம். நடைமுறைப்படுத்தப்படுகின்றது

(இம்மாவட்ட மக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்)

• கம்பஹா
• அனுராதபுரம்
• திருகோணமலை
• மட்டக்களப்பு.
• அம்பாறை

விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளும் முறை.

கீழே உள்ள இணைப்பில் (link)விண்ணப்ப படிவத்தைப் பெற்று அதனை பூர்த்தி செய்து கீழ் உள்ள முகவரிக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கவும்.

https://drive.google.com/file/d/12V55HijCKNAijT586nC5-T_Q4Amz4F13/view?usp=drive_link

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி.
📮
Qatar Charity
No-18, Kinross Avenue,
Colombo 04

மேலதிக தகவல்களுக்கு.

📞 Call: 0725823462

YESDO அமைப்பின் ஏற்பாட்டில் காத்தான்குடி வரலாற்றில் முதல் தடவையாக நடாத்தப்பட்ட பாடசாலை Batch களுக்கு இடையிலான கிரிக்கெட்...
23/02/2025

YESDO அமைப்பின் ஏற்பாட்டில் காத்தான்குடி வரலாற்றில் முதல் தடவையாக நடாத்தப்பட்ட பாடசாலை Batch களுக்கு இடையிலான கிரிக்கெட் சுற்றுப் போட்டி ஒன்று காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் விளையாட்டு மைதானத்தில் 16 அணிகளின் பங்கு பங்கேற்புடன் இரண்டு தினங்களாக நடைபெற்றது.

இத்தொடரில் 2003 O/L & 2006 A/L Batch சார்பில் 2003 KINGS எனும் பெயரில் எமது நண்பர்கள் களமிறங்கினர். ஆரம்பம் முதல் தான் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தி வந்த எமது 2003 KINGS அணி அறையிறுதிப் போட்டிக்கு முன்னேறி போட்டியிட்ட போதிலும் அப்போட்டியில் தோல்வி அடைந்தது.

எனினும் குறித்த தொடரின் 3வது இடத்தை பெற்றுக் கொள்ளும் போட்டியில் விளையாடிய எமது அணி அப்போட்டியில் மிகச் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்று 16 அணிகளுக்கு இடையில் 3வது இடத்தை பிடித்துக் கொண்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

இப்போட்டியில் மிகச் சிறப்பாக தமது திறமைகளை வெளிக்காட்டிய 2003 KINGS அணி நண்பர்களுக்கு அனைத்து 2003 O/L & 2006 A/L Batch நண்பர்கள் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றோம்.

மாணவர்கள் கற்றல் உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கான ரூபா 6000/- வவுச்சர் வழங்கும் திட்டத்திற்கு பதிவு செய்தல் - கல்வி அமைச்...
15/01/2025

மாணவர்கள் கற்றல் உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கான ரூபா 6000/- வவுச்சர் வழங்கும் திட்டத்திற்கு பதிவு செய்தல் - கல்வி அமைச்சு

விஷேட தொழில் வழிகாட்டுதல் நிகழ்ச்சித்திட்டம்
11/12/2024

விஷேட தொழில் வழிகாட்டுதல் நிகழ்ச்சித்திட்டம்

*திருத்தப்பட்ட க.பொ.த. உயர் தரப் பரீட்சை நேர அட்டவணை வெளியானது 2024 - பரீட்சைகள் திணைக்களம்*(28.11.2024)AL EXAM TIMETABL...
28/11/2024

*திருத்தப்பட்ட க.பொ.த. உயர் தரப் பரீட்சை நேர அட்டவணை வெளியானது 2024 - பரீட்சைகள் திணைக்களம்*(28.11.2024)

AL EXAM TIMETABLE DOWNLOAD :

*Breaking Update -2024 உயர்தர பரீட்சைகள் மீண்டும் ஒத்திவைப்பு - 30ம் திகதி நடைபெறாது அவசர அறிவிப்பு*(28.11.2024)2024 உயர...
28/11/2024

*Breaking Update -2024 உயர்தர பரீட்சைகள் மீண்டும் ஒத்திவைப்பு - 30ம் திகதி நடைபெறாது அவசர அறிவிப்பு*(28.11.2024)

2024 உயர் தர மாணவர்களுக்கு

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக க.பொ.த உயர்தர பரீட்சைகளை டிசம்பர் 3 ஆம் திகதி வரை ஒத்திவைக்க பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

அதன்படி பரீட்சைகள் டிசம்பர் 4ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

*Admission For Technical colleges-Island wide(39 Colleges - 204 Courses)**இலங்கை தொழில்நுட்ப கல்லூரிகளுக்கான 204 கற்கைநெ...
27/11/2024

*Admission For Technical colleges-Island wide(39 Colleges - 204 Courses)*

*இலங்கை தொழில்நுட்ப கல்லூரிகளுக்கான 204 கற்கைநெறிகளுக்கு மாணவர் அனுமதி விண்ணப்பம் கோரல்- 2025*

Admission for College of Technology / Technical College (Intake 2025) – DTET

✅Qualification: Grade 9/ GCE OL / GCE AL
✅(Fulltime -Free)&Part-time
⭕️Medium-Tamil or Sinhala or English

📆Closing Date: 15.12.2024

*Course Categories:*
01. ICT
02. Agriculture & Livestock
03. Building & Construction
04. Leather & Footwear
05. Motor Vehicle Repair & Maint.
06. Gem & Jewellery
07. Electrical, Electronic & Telecom.
08. Finance & Banking Management
09. Languages
10. Metal & Light Engineering
11. Woodwork Related
12. Hospitality
13. Office Management
14. Refrigeration & Air Conditioning
15. Textiles & Apparel
16. Food Technology
17. Mechatronics
18. Automobile Repair & Maintenance

APPLICATION PDF TAMIL:

https://drive.google.com/file/d/1DQsdyXDXnE2aEsSi_yQPrDuABFqztEBm/view?usp=sharing

GAZETTE TAMIL:

https://drive.google.com/file/d/1oQSm7T230eJZVqQBW9RbmuKo4zKP8xrd/view?usp=drivesdk

Address

Kattankudi
30100

Alerts

Be the first to know and let us send you an email when BT/BC/Kattankudy Central College - 2003 O/ L & 2006 A/L Batch posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category