Al - Ameen Maha Vidyalaya Past Pupils' Association

Al - Ameen Maha Vidyalaya Past Pupils' Association இது காத்தான்குடி அல் -அமீன் மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கம் ஆகும்.

23/07/2025
🎉 க.பொ.த. (சா/த) பரீட்சையில் அதிசிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு நிகழ்வு ! 🎓காத்தான்குடி அல் அமீன் மகா வ...
23/07/2025

🎉 க.பொ.த. (சா/த) பரீட்சையில் அதிசிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு நிகழ்வு ! 🎓

காத்தான்குடி அல் அமீன் மகா வித்தியாலயத்திலிருந்து க.பொ.த. (சா/த) பரீட்சையில் அதிசிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவிகளுக்கான பாராட்டு நிகழ்வு, 21.07.2025 அன்று பாடசாலையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வு அதிபர் திருமதி ILA சலாம் அவர்களின் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது. இந்நிகழ்வில் பழைய மாணவர்கள் சங்கத்தின் ஸ்தாபகர் ACA அஸீஸ் அவர்கள் சிறப்புரையாற்றினார்.

நிகழ்வின் இறுதியில் பாராட்டுப் பெற்ற மாணவிகளுக்கு பழைய மாணவர் சங்கத்தினால் பதக்கங்களும் பரிசுகளும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

இந்த நிகழ்வில் பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர், உறுப்பினர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்.எமது பாடசாலை க்கான அடுத்த கட்ட வேலைத் திட்டமான 2007 o/l batch மாணவர்கள் இணைந்து வகுப்பறை...
01/05/2025

அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்.

எமது பாடசாலை க்கான அடுத்த கட்ட வேலைத் திட்டமான 2007 o/l batch மாணவர்கள் இணைந்து
வகுப்பறைக்கான 12 white boards,Markers மற்றும் dusters அதனுடன்
விளையாட்டு உபகரணங்களான carrom board ,chess boards, என்பன கையளிக்கும் நிகழ்வு இன்று 30.04.2025 காலை 09 மணிக்கு இனிதே நடைபெற்று முடிவடைந்தது.

இதற்காக பங்களிப்பை வழங்கிய அனைவருக்கும் PPA சார்பாக மனமார்ந்த நன்றிகள்.

அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்.எமது பாடசாலை க்கான முதற் கட்ட வேலைத் திட்டமான 2007 scholarship batch ,2013 o/l batch and...
28/04/2025

அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்.

எமது பாடசாலை க்கான முதற் கட்ட வேலைத் திட்டமான 2007 scholarship batch ,2013 o/l batch and 2016 A/L batch கள் இணைந்து
3 வகுப்பறைகளுக்கான வர்ணம் பூசுதல் மற்றும் வகுப்பறைகளுக்கான அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் வேலை திட்டம் நிறைவடைந்து கையளிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

அதனை தொடர்ந்து எஞ்சிய பணத்தையும் பாடசாலைக்காக செலவு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில்
அம் மாணவர்களால்
பாடசாலையின் பின் பகுதிற்கு மண் நிரப்ப வேண்டிய தேவை இருந்ததால் அதனையும் வழங்கி வைத்ததுடன் வகுப்பறை களுக்கு தேவையான whiteboard ம் வழங்கி வைக்கப்பட்டது.

இந்த வேலைத் திட்டங்களை சிறப்பாக செய்த பழைய மாணவர்களுக்கு PPA சார்பாக எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.

இதற்காக பங்களிப்பை வழங்கிய அனைவருக்கும் நன்றிகள்.

👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻

அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்.எமது பாடசாலை க்கான முதற் கட்ட வேலைத் திட்டமான 2002 ம் தரம் ஐந்து புலமைப் பரிசில் எழுதிய ...
28/04/2025

அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்.

எமது பாடசாலை க்கான முதற் கட்ட வேலைத் திட்டமான 2002 ம் தரம் ஐந்து புலமைப் பரிசில் எழுதிய மாணவர்களால்
நடை பாதை அமைக்கும் வேலை திட்டம் நிறைவடைந்தது.கையளிக்கும் நிகழ்வு இன்று 21.04.2025 காலை 8மணிக்கு இனிதே நடைபெற்று முடிவடைந்தது.

இதற்காக பங்களிப்பை வழங்கிய அனைவருக்கும் நன்றிகள்.

Address

Beach Road
Kattankudi
30100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al - Ameen Maha Vidyalaya Past Pupils' Association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category