ANF GR 02

ANF GR 02 ANF TECH

CODE 1220இது முன்பள்ளி மாணவர்களுக்கு உகந்தது .றபு எழுத்துக்களை அழகுற எழுதுவோம் .அரபு எழுத்து உச்சரிக்கும் முறை பயிற்சி க...
13/03/2025

CODE 1220

இது முன்பள்ளி மாணவர்களுக்கு உகந்தது .றபு எழுத்துக்களை அழகுற எழுதுவோம் .அரபு எழுத்து உச்சரிக்கும் முறை பயிற்சி களை உள்ளடக்கிய புத்தகமாகும்.

மேலதிக விபரங்களுக்கு
077 366 4619
076 914 4619

CODE 1219தஜ்வீத் முறைப்படி எளிய நடையில் அல் குர்ரானை கற்போம். இதில் அவசியமான துஆக்கள் மார்க்க விடயங்கள் மற்றும் பயிற்சிக...
13/03/2025

CODE 1219

தஜ்வீத் முறைப்படி எளிய நடையில் அல் குர்ரானை கற்போம்.

இதில் அவசியமான துஆக்கள் மார்க்க விடயங்கள் மற்றும் பயிற்சிகளுடன் உள்ளடக்கப்பட்டுள்ளது .

மேலதிக விபரங்களுக்கு
077 366 4619
076 914 4619

CODE 1218இது முற்றிலும் துஆக்களை அடிப்படையாக கொண்ட ஒரு புத்தகமாகும். அன்றாட வாழ்க்கையில் ஒவ்வொரு சந்தர்பத்திற்கும் ஏற்ற ...
13/03/2025

CODE 1218

இது முற்றிலும் துஆக்களை அடிப்படையாக கொண்ட ஒரு புத்தகமாகும். அன்றாட வாழ்க்கையில் ஒவ்வொரு சந்தர்பத்திற்கும் ஏற்ற துஆக்கள் அரபு மொழியிலும் அதற்கான பொருள் தமிழ் மொழிபெயர்ப்பை கொண்ட புத்தகமாகும்.

மேலதிக விபரங்களுக்கு
077 366 4619
076 914 4619

இது தரம் 01 தொடக்கம் தரம் 11 வரையான மாணவர்களுக்கானது .இது மாதாந்த , மூன்று தவணைக்குமான மாதிரி வினாத்தாள்கள் மற்றும் விடை...
23/02/2025

இது தரம் 01 தொடக்கம் தரம் 11 வரையான மாணவர்களுக்கானது .

இது மாதாந்த , மூன்று தவணைக்குமான மாதிரி வினாத்தாள்கள் மற்றும் விடைகளுடன் உள்ளடக்கப்பட்டுள்ளது.
MONTHLY EVALUATION AND TERM EVALUATION

முற்றிலும் ஆங்கில மொழியில் அமைந்துள்ள இவ் மாதிரி வினா விடை தொகுப்பானது மேல் மாகாணத்தில் பிரபல்யமானது.

மூன்று மொழி மூலமான மாணவர்களும் இந்த மாதிரி வினா விடை தொகுப்பை வாங்கி பயன் பெற முடியும்.

இது தொடர்பான மேலதிக விபரங்களுக்கு 077 366 4619 / 076 914 4619 என்ற தொலைபேசி எண்ணுக்கு WHATSAPP MESSAGE மட்டும் அனுப்பி வைக்கவும்.

CODE 1200FOR MORE DETAILS 077 366 4619 / 076 914 4619
20/02/2025

CODE 1200
FOR MORE DETAILS 077 366 4619 / 076 914 4619

MASTER GUIDE ENGLISH LANGUAGE GRADE 02- EXERCISES RELEVENT TO ALL UNITS- 05 TEST PAPERS FOR THREE TERMS- MODEL ANSWERS- ...
13/02/2025

MASTER GUIDE ENGLISH LANGUAGE
GRADE 02

- EXERCISES RELEVENT TO ALL UNITS
- 05 TEST PAPERS FOR THREE TERMS
- MODEL ANSWERS
- GRAMMAR

FOR MORE DETAILS 077 366 4619 / 076 914 4619

CODE 1169FOR MORE DETAILS 077 366 4619 / 076 914 4619
12/02/2025

CODE 1169
FOR MORE DETAILS 077 366 4619 / 076 914 4619

CODE 1139FOR MORE DETAILS 077 366 4619
10/02/2025

CODE 1139

FOR MORE DETAILS 077 366 4619

30/01/2025

🍓🍓 இது 2025 ம் ஆண்டு கல்வி கற்கும் மாணவர்களுக்கான இலவச PDF கள் பதிவேற்றம் செய்யும் குழுமமாகும். இதில் உங்கள் பிள்ளைகள் 2025 ம் ஆண்டு கல்வி கற்கும் தரத்தில் மாத்திரம் இணைந்து கொள்ளுங்கள். ஒரு தடவை இணைந்துள்ளவர்கள் மீண்டும் இணைய தேவை இல்லை… நீங்கள் பயன்பெறுவது போன்று உங்கள் உறவினர்களும், நண்பர்களும் இணைந்து பயன்பெற கீழுள்ள LINK இணை SHARE செய்து உதவுங்கள்...🍓🍓🍓
LKG 2025
https://chat.whatsapp.com/CDHcM7tb38AK7QUnr8m3eq
UKG 2025
https://chat.whatsapp.com/EKO3ehyd9Zj9IedQM02y0I
தரம் 01 2025
https://chat.whatsapp.com/J5b1jr4SLrK96ZgQoN5YRd
தரம் 02 2025
https://chat.whatsapp.com/J7aRCZJBH0mKOD4JNLimDF
தரம் 03 2025
https://chat.whatsapp.com/Ji7HCSmquUHKgtK8ZVmhex
தரம் 04 2025
https://chat.whatsapp.com/BEP9jfXSaT8F9kCaT00rbm
தரம் 05 2025
https://chat.whatsapp.com/Chkk4dQDCeA88mouAvBO4G
தரம் 06 2025
https://chat.whatsapp.com/KXTt6YgCE2HBQI2B0jI5l3
தரம் 07 2025
https://chat.whatsapp.com/JFSUR1mZZof73KQYFK2mky
தரம் 08 2025
https://chat.whatsapp.com/HvMImqykGNf0Ba576GA258
தரம் 09 2025
https://chat.whatsapp.com/GpWELZm76Wk19qUxx71EIt
தரம் 10 2025
https://chat.whatsapp.com/C82pH455ZkM4Y48qRJf4EG
தரம் 11 2025
https://chat.whatsapp.com/Kp84rL9GdayHkQRNZHTqoz

FOR MORE DETAILS WHATSAPP - 0773664619 🍒

சிதம்பரா கணிதப் போட்டிப் பரீட்சை சிதம்பரா கணிதப் போட்டிப் பரீட்சை 2017 இல் ஆரம்பிக்கப்பட்டு சிதம்பரா கணிதப் போட்டி எனும்...
13/01/2025

சிதம்பரா கணிதப் போட்டிப் பரீட்சை

சிதம்பரா கணிதப் போட்டிப் பரீட்சை 2017 இல் ஆரம்பிக்கப்பட்டு சிதம்பரா கணிதப் போட்டி எனும் பெயரில் நடைபெறும் சிதம்பரா கணிதப் பெருவிழா இன்று கனடா முதல் ஐரோப்பா தொடங்கி இலங்கையைத் தழுவி அவுஸ்திரேலியா, நியூசிலாந்துவரை கொடிகட்டி பறக்கிறது.

கணித மேதை ராமனுஜர் போல நம்மிடையேயும் கணித மேதைகள் மறைந்திருக்கலாம் அவர்களை வெளிக் கொண்டுவரும் உன்னதத் தேடலாக இந்தப் பரீட்சை (சிதம்பரா) நடைபெறுவதை அவதானிக்க முடிகிறது.

இந்த விதை முதன் முதலில் தூவப்பட்டது இங்கிலாந்தில் என்பது கவனிக்கத்தக்கது அங்கு ஆரம்பித்து பல்லாயிரம் மாணவர்களை ஒன்றிணைத்து உலகத்தை திரும்பிப்பார்க்க வைத்த இந்தப் போட்டிப் பரீட்சை இப்போது கணிதத்தின் பெருக்கல் விதியாம் வர்க்கமூலம் போல உலகம் முழுவதும் பெருகிச்செல்கிறது.

இலங்கையில் மட்டக்களப்பு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் என்று சுமார் 32 மேற்பட்ட பாடசாலைகளில் மாணவர்கள் இந்த (சிதம்பரா) போட்டிப் பரீட்சைக்காக இப்போது குழுமியுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விபரங்களை கீழ்வரும் YOUTUBE LINK இனை CLICK செய்வதன் மூலம் பார்வையிட முடியும்.

https://youtu.be/_2zb2j5b6gY

02/12/2024

Address

Old Road, Kattankudy 01
Kattankudi
30100

Website

Alerts

Be the first to know and let us send you an email when ANF GR 02 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share