Anver vidyalaya kattankudy

Anver vidyalaya kattankudy Kattankudy anver Vidyalaya

25/09/2026

Happy follow-versary to my awesome followers. Thanks for all your support! Nasmil Haniya, Mim Musthakeem

23/09/2026

Shout out to my newest followers! Excited to have you onboard! Fara Zainee, Safni Safni

இன்று எமது பாடசாலையின் புதிய அதிபராக திரு NMM.அப்துர் றஹீம் அவர்கள் தமது கடமையைப் பொறுப்பேற்றுக் கொண்டார். இதுவரை தமது அ...
21/09/2026

இன்று எமது பாடசாலையின் புதிய அதிபராக திரு NMM.அப்துர் றஹீம் அவர்கள் தமது கடமையைப் பொறுப்பேற்றுக் கொண்டார். இதுவரை தமது அதிபர் பொறுப்பைத் திறமையாகச் செய்த திருமதி MFM.பைஸர் அவர்களுக்கு எமது நன்றிகள். தற்போது தமது கடமையைப் பொறுப்பேற்றுக் கொண்ட அதிபருக்கு எமது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்

19/09/2026

Shout out to my newest followers! Excited to have you onboard! Muaath Ahamed, Nusky Shifa, Sandali Sehansa, Irsath Farook, Mohaed Ajmeer Mohaed Ajmeer, Rahuma Riyal, Mohamad Jazzi, Rino Muflih, Fayas Fayas

17/09/2026

Big shout out to my newest top fans! Fayeez Fatheen, Muaath Ahamed, Ajees A Sulficar, Mohamed Afras, Mohamed Mfmrilfan

13/09/2026

Big shout out to my newest top fans! Fayeez Fatheen, Ajees A Sulficar, Mohamed Afras, Mohamed Mfmrilfan

13/09/2026

thank you cancer care hospice

10.09.2026 வியாழக்கிழமை தரம் 3 மாணவர்களின் களப்பயணம் அவர்களது பாடத்திட்டத்திற்கமைய மட்டக்களப்பு தொடக்கம் வாழைச்சேனை வரை ...
11/09/2026

10.09.2026 வியாழக்கிழமை தரம் 3 மாணவர்களின் களப்பயணம் அவர்களது பாடத்திட்டத்திற்கமைய மட்டக்களப்பு தொடக்கம் வாழைச்சேனை வரை செல்ல தீர்மானிக்கப்பட்டது. அதற்கமைய காலை 6மணிக்கு மட்டக்களப்பு கலங்கரை விளக்கில் ஆரம்பமாகி அதன்பின் கோட்டை, பொது நூலகம், சிறுவர் பூங்கா என பார்வையிட்டதோடு காலை உணவும் வழங்கப்பட்டது.அதன்பின் மட்டக்களப்பு புகையிரத நிலையத்தில் மாணவர்களை ஏற்றி வாழைச்சேனையில் புகையிரத நிலையத்தில் இறக்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து வாழைச்சேனை காகித ஆலையைப் பார்வையிட்ட பின் பகல் உணவிற்காக பாசிக்குடாவில் இறக்கப்பட்டு பகல் உணவை முடித்து பாசிக்குடாவை பார்வையிட்டனர். அதன்பின் ஏறாவூர் புற்றுநோய் வைத்தியசாலையைப் பார்வையிட்டு பிள்ளைகளினால் நிதியுதவியும் அவர்களது கைகளினாலேயே வழங்கப்பட்டது. மாணவர்களின் குதூகலத்துடன் மாலை 5.30மணிக்கு பாடசாலையை வந்தடைந்தோம். இதற்காக ஒத்துழைத்த அதிபர்,ஆசிரியர்கள்,பாடசாலை ஊழியர், பெற்றோர்கள்,மாணவர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்

Address

Hostel Road
Kattankudi

Telephone

+94783557490

Website

Alerts

Be the first to know and let us send you an email when Anver vidyalaya kattankudy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Anver vidyalaya kattankudy:

Shortcuts

Share

Category