09/02/2023
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி
வபரக்காத்துஹூ...
அல்ஹம்துலில்லாஹ்!
இன்ஷா அல்லாஹ்!
மாபெரும் மாற்றத்தை நோக்கி...
நவீன காலத்து அனைத்து சவால்களுக்கும் வெற்றிகரமாக முகம் கொடுக்க...
எமது மாணவச் சமுதாயத்தை("MEC") செயல்திட்டத்தின் ஊடாக ஒழுக்க விழுமியங்களை வாழ்வியல் ஆக்கி நாளைய சமூகத் தலைவர்களை உருவாக்கும் பணி
** 07 ம் கட்ட அமர்வு...**
"எமது பிள்ளை எமது பொறுப்பு "
** மாணவர்கள் அனைவரும் உரிய நேரத்திற்கு சமூகம் அளிக்கவும்
** கட்டாயமாக சீருடை அணிந்து வர வேண்டும்.( ஆன் மாணவர்கள் வெள்ளை நிற தொப்பி அணிய வேண்டும்)
** தங்களது " MEC " குறிப்பு கொப்பியை தவறாது கொண்டு வரவும்.
** மாணவர்கள் அனைவரும் வரும்போது ( தர்ஜுமா ) குர்ஆனை கொண்டு வரவும்.
(10-16) வயது வரை உள்ள மாணவர்கள் அனுமதிக்கப்படுவர்.
இடம்: MICC,
இக்பால்
சன சமூக
நிலையம் ,
காத்தான்குடி -05
(0772261427)
காலம்:2023/02/09
நேரம் :பி. ப (04-06) மணி
வரை