Kattankudy Central College Media Unit

Kattankudy Central College Media Unit කාත්තන්කුඩි මධ්‍ය විද්‍යාලය ජා.පා
காத்தான்குடி மத்திய கல்லூரி தே.பா
KATTANKUDY CENTRAL COLLEGE N.S

Today .... wait for updates...
21/09/2026

Today .... wait for updates...

🏏 U-15 DIVISION 3 MATCH DAY! 🏏It’s match time! BT/ Shivananda Vidyalaya takes on BT/ Kattankudy Central College in an ex...
12/09/2026

🏏 U-15 DIVISION 3 MATCH DAY! 🏏
It’s match time! BT/ Shivananda Vidyalaya takes on BT/ Kattankudy Central College in an exciting Eastern Group clash today!
📍 Venue: Sivananda School Ground
📅 Date: September 12, 2026
⏰ Time: 8:00 AM
Come out and support our young stars! 🔥
Best of luck to both teams!

AFC - U-17 Asian Cup-2027Sri Lankan U-17 Football Team Selection Today Selection 1st Round Selected MRM.FasrullahNext Ro...
11/09/2026

AFC - U-17 Asian Cup-2027

Sri Lankan U-17 Football Team Selection

Today Selection 1st Round Selected
MRM.Fasrullah

Next Round and Final Round InshaAllah Tomorrow
at Keleniya...

Let's Pray for him 🤲🤲🤲




*காத்தான்குடி மத்திய கல்லூரி மாணவர்கள் தேசிய உதைபந்தாட்ட அணிக்கான முதற்கட்ட தேர்வில் தெரிவு..**AFC - U- 17 Asian Cup - 2...
09/09/2026

*காத்தான்குடி மத்திய கல்லூரி மாணவர்கள் தேசிய உதைபந்தாட்ட அணிக்கான முதற்கட்ட தேர்வில் தெரிவு..*

*AFC - U- 17 Asian Cup - 2027*

மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் இலங்கை உதைபந்தாட்ட லீக் நடாத்திய 17 வயதிற்குட்பட்ட *தேசிய உதைபந்தாட்ட அணிக்கான* வீரர்களை தெரிவு செய்யும் முதற்கட்டத் தேர்வில் அம்பாரை மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி *காத்தான்குடி மத்திய கல்லூரி மாணவர்கள்* MRM.பாஸ்ருல்லாஹ் மற்றும் MRM.Zana ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

*இத்தேர்வில் மொத்தமாக 150 பேர் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது*

மேற்படி மாணவர்கள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 11, 12, 13 ஆகிய திகதிகளில் நடைபெறவுள்ள இறுதிக்கட்டத் தேர்விற்காக களனி மைதானத்திற்கு செல்லவுள்ளனர்.

இறுதிக்கட்ட தேர்விலும் மாணவர்கள் சிறப்பாக செயற்பட பிரார்த்திப்போம்.

முதல் கட்டத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாடசாலை சமூகம் சார்பான வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்வதோடு, மாணவர்களை வழிப்படுத்திய பாடசாலை சமூகம் சார்பான அனைவருக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
KCC MEDIA UNIT




காத்தான்குடி மத்திய கல்லூரிதரம் 06 இற்கான புதிய மாணவர் அனுமதி - 2027​காத்தான்குடி மத்திய கல்லூரியில் தரம் 6 இற்கான புதிய...
07/09/2026

காத்தான்குடி மத்திய கல்லூரி
தரம் 06 இற்கான புதிய மாணவர் அனுமதி - 2027

​காத்தான்குடி மத்திய கல்லூரியில் தரம் 6 இற்கான புதிய மாணவர் அனுமதிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

​தமிழ் மொழி மூலம் மற்றும் இரு மொழி மூலம் (ஆங்கிலம்) ஆன வகுப்புகளில் மாணவர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.
​விண்ணப்பப்படிவங்களை 07.09.2026 திங்கட்கிழமை முதல் பாடசாலையில் பெற்றுக்கொள்ள முடியும்.

​ஆர்வமுள்ள மாணவர்களின் பெற்றோர் விண்ணப்பப்படிவங்களை பெற்று பூரணப்படுத்தி 15.09.2026 ம் திகதிக்கு முன்னர் பதிவுத் தபாலில் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

​அதிபர்,
காத்தான்குடி மத்திய கல்லூரி,
07.09.2026.

காத்தான்குடி மத்திய கல்லூரியில் தரம் 09 மாணவர்களுக்கான பெற்றோர் கூட்டமும் தொகுதி பாட தெரிவு தொடர்பான அறிமுகமும்....மேற்ப...
11/08/2026

காத்தான்குடி மத்திய கல்லூரியில் தரம் 09 மாணவர்களுக்கான பெற்றோர் கூட்டமும் தொகுதி பாட தெரிவு தொடர்பான அறிமுகமும்....

மேற்படி நிகழ்வானது 07.08 2026 வெள்ளிக்கிழமை கல்லூரியின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
நடைபெற்று முடிந்த இரண்டாம் தவணை பரீட்சையின் புள்ளிகளை அடிப்படையாகக் கொண்டு பெற்றோர்கள் தெளிவுபடுத்தப்பட்டனர்.

கூட்டம் கல்லூரியின் அதிபர் ஜனாப் A.L Sabry SLPS அவர்களின் தலைமையில், நடைபெற்றதோடு தரம் 8,9 பகுதி தலைவி Mrs. H.Mubeen அவர்களுடைய மேற்பார்வையின் கீழ் நடைபெற்றது. கூட்டத்தில் கல்லூரியின் பிரதி அதிபர்கள், பிரதிப்பகுதி தலைவர்கள், பகுதியின் ஆசிரியர்கள் மற்றும் பெற்றார்கள் கலந்து கொண்டனர்.
KCC MEDIA UNIT








காத்தான்குடி மத்திய கல்லூரியில் சுற்றுலா மற்றும் ஹோட்டல் தொழிற்  கல்வி வழிகாட்டல் கருத்தரங்கு மட் / மம/காத்தான்குடி மத்த...
11/08/2026

காத்தான்குடி மத்திய கல்லூரியில் சுற்றுலா மற்றும் ஹோட்டல் தொழிற் கல்வி வழிகாட்டல் கருத்தரங்கு

மட் / மம/காத்தான்குடி மத்திய கல்லூரியின் உயர்தர தொழிற் கல்விப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட தொழிற் கல்விப் பிரிவு மாணவர்களுக்கான தொழிற் கல்வி வழிகாட்டல் கருத்தரங்கு பாடசாலையின் பிரதி அதிபர் AL. MNM. பௌசான் அவர்களின் தலைமையில்

இலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ கல்லூரியின் அதிபர் AM. ரிஸான் அவர்களால் 24.07.2026 அன்று எமது பாடசாலையில் இடம்பெற்றது.

KCC MEDIA UNIT





*காத்தான்குடி மத்திய கல்லூரி**மாணவர் விடுதியில் சுயகற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்ளல்*எதிர்வரும்  2027 &  2028  இல் உயர்தர ...
10/08/2026

*காத்தான்குடி மத்திய கல்லூரி*

*மாணவர் விடுதியில் சுயகற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்ளல்*

எதிர்வரும் 2027 & 2028 இல் உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் மற்றும் இவ்வருடம் 2026 இல் சாதாரண பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் தங்களது சுயகற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக
எமது காத்தான்குடி மத்திய கல்லூரியின் மாணவர் விடுதியை பயன்படுத்திக் கொள்ள முடியும்.

மாணவர்கள் முழுமையாக தங்கியோ அல்லது கற்பதற்கான நேரத்திற்கு மாத்திரம் வருகை தந்தோ பயன்படுத்திக் கொள்வதற்காக இணைத்துக் கொள்ளப்படுகின்றர்.

எனவே இச்சுயகற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆர்வமுள்ள மாணவர்கள் விடுதி நிர்வாகி முனீர் அவர்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

தொடர்பு இல : 077 9068612

அதிபர்
காத்தான்குடி மத்திய கல்லூரி.

10.08.2026

08.08.2026 அன்று கல்முனை ஸாஹிரா கல்லூரியோடு  நடைபெற்ற கடின பந்து(Hard ball) சுற்றுப்போட்டியில் சிறப்பாக பந்துவீசி நான்கு...
09/08/2026

08.08.2026 அன்று கல்முனை ஸாஹிரா கல்லூரியோடு நடைபெற்ற கடின பந்து(Hard ball) சுற்றுப்போட்டியில் சிறப்பாக பந்துவீசி நான்கு விக்கெட்டுகளை பெற்ற எமது கல்லூரி வீரர் Mas.M.I Izrath Hussain அவர்களுக்கு வாழ்த்துக்கள்.



Kattankudy Central College Media Unit

🌟 BEST WISHES – G.C.E. (A/L) EXAMINATION 2026 🌟Wishing all our students the very best as you sit for the G.C.E. (A/L) Ex...
09/08/2026

🌟 BEST WISHES – G.C.E. (A/L) EXAMINATION 2026 🌟

Wishing all our students the very best as you sit for the G.C.E. (A/L) Examination 2026. 📚✨

Believe in yourself, stay calm, and give your very best. May your hard work and dedication bring you great success. 🏆

GOOD LUCK & ALL THE VERY BEST! ❤️🌟




Address

Kattankudy Central College
Kattankudi
30100

Opening Hours

Monday 07:00 - 14:00
Tuesday 07:00 - 14:00
Wednesday 07:00 - 14:00
Thursday 07:00 - 14:00
Friday 07:00 - 11:30

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kattankudy Central College Media Unit posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category