Km/Km/Shanmuga Maha Vidyalayam, Karaitivu

Km/Km/Shanmuga Maha Vidyalayam, Karaitivu Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Km/Km/Shanmuga Maha Vidyalayam, Karaitivu, School, Karaitivu, Karaitivu East.

தேசிய உற்பத்தித்திறன் ஊக்குவிப்பு வாரத்துடன் இணையாக நடாத்தப்பட்ட ProYouth போட்டியில் "இளமையே எமது வாழ்வின் உற்பத்தித்திற...
14/11/2025

தேசிய உற்பத்தித்திறன் ஊக்குவிப்பு வாரத்துடன் இணையாக நடாத்தப்பட்ட ProYouth போட்டியில் "இளமையே எமது வாழ்வின் உற்பத்தித்திறன்" என்ற கருப்பொருளின் கீழ் உற்பத்தித்திறன் மற்றும் புத்தாக்கத்திற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட AI காணொளிகளை தயாரித்தலில் மாவட்ட ரீதியில் முதலாமிடத்தினை பெற்றமைக்காக *கமு/கமு/சண்முக மகா வித்தியாலய மாணவன் புண்ணியமூர்த்தி தேனுஐனுக்கு* 14.11.2025 அன்று Ramada Hotel, Colombo இல் இடம்பெற்ற *National Ptoductivity Conference - 2025* இல் சான்றிதழ் வழங்கி கெளரவிப்பு இடம்பெற்றது.

பாடசாலையின் அதிபர் செல்லத்துரை மணிமாறன் அவர்கள் ஓய்வு பெற்றதை முன்னிட்டு கல்லூரியின் முதல்வர் வேலுப்பிள்ளை விஜயபவா அவர்க...
27/10/2025

பாடசாலையின் அதிபர் செல்லத்துரை மணிமாறன் அவர்கள் ஓய்வு பெற்றதை முன்னிட்டு கல்லூரியின் முதல்வர் வேலுப்பிள்ளை விஜயபவா அவர்களின் தலைமையில் பணி ஓய்வு சேவை நலன் பாராட்டு விழா பாடசாலை நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

நேற்றைய தினம் ( 27.10.2025) எமது பாடசாலையில் அதிபராக சேவையாற்றி வந்த செல்லத்துரை மணிமாறன் அவர்கள் ஓய்வு பெற்றதைத் தொடர்ந...
27/10/2025

நேற்றைய தினம் ( 27.10.2025) எமது பாடசாலையில் அதிபராக சேவையாற்றி வந்த செல்லத்துரை மணிமாறன் அவர்கள் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து பிரதி அதிபராக கடமையாற்றிய வேலுப்பிள்ளை விஜயபவா புதிய அதிபராக (பதில்) தனது கடமையை உத்தியோக பூர்வமாக கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு. ஆ. சஞ்சீவன் அவர்களின் முன்னிலையில் பொறுப்பேற்றுக் கொண்டார்...

காரைதீவு, சண்முக மகா வித்தியாலயத்தில் 2025 இன் சாதனையாளர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு கல்லூரியின் முதல்வர் திரு. செ. மணிமாற...
23/10/2025

காரைதீவு, சண்முக மகா வித்தியாலயத்தில் 2025 இன் சாதனையாளர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு கல்லூரியின் முதல்வர்
திரு. செ. மணிமாறன்
அவர்களின் தலைமையில் இன்று இடம்பெற்றது. இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் மதிப்புக்குரிய ஜனாப் M.S. சஹுதுல் நஜீம் அவர்களும், கௌரவ அதிதிகளாக பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஜனாப் M. H. M. ஜாபிர் அவர்களும், மற்றும் பிரதிக் கல்விப் பணிப்பாளர்
திருமதி. V.சாந்தரூபன் அவர்களும், காரைதீவு கோட்டக் கல்விப் பணிப்பாளரும், பிரதிக் கல்வி பணிப்பாளருமான திரு. ஆ. சஞ்சீவன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

காரைதீவு சண்முக மகா வித்தியாலயத்தில் 2025  புலமைமையாளர்களை கௌரவிக்கும் பாராட்டு நிகழ்வு இன்று நடைபெற்றது. இந் நிகழ்வுக்க...
16/10/2025

காரைதீவு சண்முக மகா வித்தியாலயத்தில் 2025 புலமைமையாளர்களை கௌரவிக்கும் பாராட்டு நிகழ்வு இன்று நடைபெற்றது. இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக காரைதீவு கோட்டக் கல்விப் பணிப்பாளரும், கல்முனை வலய பிரதிக் கல்விப் பணிப்பாளருமான
திரு. ஆ. சஞ்சீவன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

Address

Karaitivu
Karaitivu East
32250

Opening Hours

Monday 07:30 - 13:30
Tuesday 07:30 - 13:30
Wednesday 07:30 - 13:30
Thursday 07:30 - 13:30
Friday 07:30 - 13:30

Website

Alerts

Be the first to know and let us send you an email when Km/Km/Shanmuga Maha Vidyalayam, Karaitivu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category