AISAT Consultancies

AISAT Consultancies

Share

Consultancies | GCE OL & AL Tutoring | Hospitality | Agriculture | Landscaping | Civil Engineering | Exploration

16/05/2026
13/05/2026

🌱விவசாய வர்த்தக கருத்தரங்கு 🌱

நீங்கள் ஒரு விவசாய வர்த்தகத்தில் ஈடுபடத் திட்டமிடுகிறீர்களா? அல்லது ஏற்கனவே உள்ள உங்கள் பண்ணைத் தொழிலை நவீன முறையில் மேம்படுத்த விரும்புகிறீர்களா?

விவசாயத்தை ஒரு இலாபகரமான தொழிலாக மாற்றுவது எப்படி என்பதை கற்றுக்கொள்ள விரும்புவோருக்கான ஒரு சிறந்த வழிகாட்டல் அமர்வு இது.

💡 நீங்கள் பெற்றுக்கொள்ளும் நன்மைகள்:

✒️ வாய்ப்புள்ள புதிய விவசாய வர்த்தகங்களை இனங்காணல்.

✒️ நவீன மற்றும் மேம்படுத்தப்பட்ட விவசாயத் தொழில்நுட்பங்கள்.

✒️ விவசாயத்தில் வெற்றிக்கான தொழில்முனைவோர் மனநிலை.

✒️ குறைந்த செலவில் அதிக இலாபம் ஈட்டுவதற்கான உத்திகள்.

✒️ புதிய வர்த்தகத்தை ஆரம்பிக்க அல்லது விரிவாக்கத் தேவையான ஆலோசனைகள்.

✒️ அரசாங்க மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களிடமிருந்து பெறக்கூடிய நிதி, தொழில்நுட்ப மற்றும் சந்தைப்படுத்தல் உதவிகள் பற்றிய தகவல்கள்.

🎯 யார் பங்கேற்கலாம்?

விவசாயத்தை ஒரு தொழிலாகச் செய்ய ஆர்வமுள்ள எவரும், ஆரம்ப நிலையில் உள்ளவர்கள், இளம் பட்டதாரிகள், சிறு விவசாயிகள் மற்றும் எதிர்கால விவசாய தொழில்முனைவோர்.

திகதி: மே 24, 2026
⏰ நேரம்: முற்பகல் 9.00 முதல் பிற்பகல் 1.00 வரை
📍 இடம்: NICD பொல்கொல்ல - "B" மண்டபம்

மொழி: மும்மொழிகளிலும்

💰 முதலீடு: ரூ. 1250/=

📲 வரையறுக்கப்பட்ட இடங்களே உள்ளன – இப்போதே பதிவு செய்யுங்கள்:
WhatsApp மூலம் பதிவு செய்ய: ❇️ https://wa.me/94762727864?text=Name%3A%0AWhatsApp%20No%3A

🌾 விவசாயம் குறித்த உங்கள் அணுகுமுறையை மாற்றி, வெற்றியை நோக்கிப் பயணிக்க இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்! 🌾

13/05/2026

🌱කෘෂි ව්‍යවසායකත්ව සම්මන්ත්‍රණය 🌱

ඔබ කෘෂිකාර්මික ව්‍යාපාරයකට පිවිසීමට බලාපොරොත්තුවෙන් සිටින අයෙක්ද? නැතහොත් දැනටමත් නියැලී සිටින ව්‍යාපාරය වඩාත් සාර්ථක කර ගැනීමට ක්‍රම සොයන අයෙක්ද?

ගොවිතැන ලාභදායී ව්‍යාපාරයක් ලෙස සාර්ථකව පවත්වාගෙන යාමට අවශ්‍ය මගපෙන්වීම ලබාදෙන විශේෂ වැඩමුළුවක් පෝල්ගොල්ලේදී පැවැත්වේ.

💡 මෙහිදී ඔබට ලැබෙන දැනුම:

✒️ සාර්ථක විය හැකි කෘෂි ව්‍යාපාර අවස්ථා හඳුනාගැනීම.

✒️ නවීන සහ උසස් කෘෂිකාර්මික තාක්ෂණික ක්‍රමවේද.

✒️ සාර්ථක ව්‍යවසායකයෙකු සතු විය යුතු ව්‍යාපාරික මානසිකත්වය.

✒️ අවම පිරිවැයකින් උපරිම ලාභයක් ලබන ක්‍රම.

✒️ නව ව්‍යාපාරයක් ඇරඹීමට හෝ පවතින ව්‍යාපාරය දියුණු කිරීමට මගපෙන්වීම.

✒️ රාජ්‍ය සහ රාජ්‍ය නොවන ආයතන මගින් ලබාගත හැකි මූල්‍ය, තාක්ෂණික සහ වෙළඳපල සහාය පිළිබඳ තොරතුරු.

🎯 සහභාගී විය හැක්කේ කාටද?

කෘෂිකර්මාන්තය ව්‍යාපාරයක් ලෙස කිරීමට උනන්දුවක් දක්වන ඕනෑම අයෙකුට, ආරම්භකයින්ට, තරුණ උපාධිධාරීන්ට, සුළු පරිමාණ ගොවීන්ට සහ අනාගත කෘෂි ව්‍යවසායකයින්ට.

දිනය: 2026 මැයි 24
⏰ වේලාව: පෙ.ව. 9.00 සිට ප.ව. 1.00 දක්වා
📍 ස්ථානය: NICD පෝල්ගොල්ල - "B" සම්මන්ත්‍රණ ශාලාව

භාෂා තුනෙන්ම පවත්වනු ලැබේ

💰 ආයෝජනය: රු. 1250/=

📲 ආසන සීමිත බැවින් දැන්ම ලියාපදිංචි වන්න:
WhatsApp හරහා ලියාපදිංචියට:

👉https://wa.me/94762727864?text=Name%3A%0AWhatsApp%20No%3A

🌾 කෘෂිකර්මාන්තය දෙස බලන ඔබේ දැක්ම වෙනස් කරගැනීමට ලැබෙන මෙම අනගි අවස්ථාව මගනොහරින්න! 🌾

13/05/2026

🌱 SEMINAR ON AGRI BUSINESS🌱

Are you planning to step into an Agribusiness venture or already involved and looking to grow smarter?

This session is a real eye-opener for anyone serious about turning agriculture into a profitable business.

💡 What you’ll gain: Knowledge on

📍Potential Agribusinesses

📍Innovative and modern farming techniques

📍Business mindset for agriculture success

📍Cost-effective methods to maximize profits

📍Guidance to start or scaleup your Agribusiness venture

📍 Information on Financial, Technical & Marketing assistance from Government and non-government institutions.

🎯 Who should attend?

Anyone interested in doing Agriculture as a business, beginners, young graduates, small-scale farmers, and aspiring agripreneurs.

▶️Time: 9.00 AM to 1.00 PM

▶️Date: May 24, 2026

▶️Venue: NICD Polgolla - "B" Conference Hall

Medium: Trilingual

▶️Your Investment: 1250/=

📲 Limited seats – Register now via WhatsApp:

❇️ https://wa.me/94762727864?text=Name%3A%0AWhatsApp%20No%3A

🚀Don’t miss this opportunity to transform your mindset and approach to agriculture! 🌾

Want your school to be the top-listed School/college in Kandy?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

37, Dharmapala Mawatha
Kandy
20000