CP/WAT/Kurinji T.V PPA

CP/WAT/Kurinji T.V PPA

Share

Education

31/03/2026

குறிஞ்சி தமிழ் வித்தியாலயத்தின் மாணவி M.கபிஸ்கா அகில இலங்கை சமூக விஞ்ஞானப் போட்டியில் 07ஆம் இடத்தைப் பெற்றிருப்பது எங்களுக்கெல்லாம் பெருமையும் மகிழ்ச்சியும் அளிக்கிறது.
இந்த சிறப்பான சாதனையைப் புரிந்த மாணவிக்கு குறிஞ்சி தமிழ் வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் சார்பாக எங்கள் இதயம் கனிந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் முயற்சி, அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சி இன்றைய இச்சாதனையின் காரணமாகும். இதே உற்சாகத்துடன் தொடர்ந்து மேலும் பல உயரங்களை எட்டிட வாழ்த்துகள்!
உங்கள் சாதனை பாடசாலைக்கும் சமூகத்திற்கும் பெருமை சேர்க்கும் ஒரு ஒளிக்குமிழ் ஆகும்.
வாழ்த்துக்கள்💐💐💐 மேலும் பல வெற்றிகள் உங்களை நாடி வரட்டும்
*குறிஞ்சி தமிழ் வித்தியாலய பழைய மாணவர் சங்கம்*

Photos from CP/WAT/Kurinji T.V PPA's post 10/01/2026

இன்று மாமா/வத்/குறிஞ்சி தமிழ் வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆறாவது தரம் 05 புலமைப் பரீட்சை செயலமர்வு நடைப்பெற்றது. இதற்க்கு நிதியுதவி வழங்கிய சுரேஸ் அவர்களுக்கும் வளவாளராக கலந்துகொண்ட ஆசிரியர் S. கோபி அவர்களுக்கும் பாடசாலை பழைய மாணவர் சங்கம் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

Photos from CP/WAT/Kurinji T.V PPA's post 16/11/2025

.இன்று மாமா/வத்/குறிஞ்சி தமிழ் வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆறாவது தரம் 05 புலமைப் பரீட்சை செயலமர்வு நடைப்பெற்றது . இதற்கு நிதியுதவி வழங்கிய Unlimited sport விளையாட்டுக் கழகத்திற்கும் வளவாளராக கலந்துகொண்ட ஆசிரியர் S. சாந்தி அவர்களுக்கும் பாடசாலை பழைய மாணவர் சங்கம் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

Photos from CP/WAT/Kurinji T.V PPA's post 11/11/2025

இன்று மாமா/வத்/குறிஞ்சி தமிழ் வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஐந்தாவது தரம் 05 புலமைப் பரீட்சை செயலமர்வு நடைப்பெற்றது . இதற்கு நிதியுதவி வழங்கிய பாரதி விளையாட்டுக் கழகத்திற்கும் வளவாளராக கலந்துகொண்ட ஆசிரியை S. சாந்தி அவர்களுக்கும் பாடசாலை பழைய மாணவர் சங்கம் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

Photos from CP/WAT/Kurinji T.V PPA's post 01/11/2025

இன்று மாமா/வத்/குறிஞ்சி தமிழ் வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நான்காவது தரம் 05 புலமைப் பரீட்சை செயலமர்வு நடைப்பெற்றது . இதற்கு நிதியுதவி வழங்கிய பாரதி விளையாட்டுக் கழகத்திற்கும் வளவாளராக கலந்துகொண்ட ஆசிரியர் S. கோபி அவர்களுக்கும் பாடசாலை பழைய மாணவர் சங்கம் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

Photos from CP/WAT/Kurinji T.V PPA's post 11/10/2025

இன்று மாமா/வத்/குறிஞ்சி தமிழ் வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மூன்றாவது தரம் 05 புலமைப் பரீட்சை செயலமர்வு நடைப்பெற்றது . இதற்க்கு நிதியுதவி வழங்கிய சர்வான் மற்றும் அவரின் சகோதரியான அஸ்வினி அவர்களுக்கும் வளவாளராக கலந்துகொண்ட ஆசிரியை S.சாந்தி அவர்களுக்கும் பாடசாலை பழைய மாணவர் சங்கம் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

03/10/2025
Photos from CP/WAT/Kurinji T.V PPA's post 01/10/2025
Want your school to be the top-listed School/college in Kandy?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

Madulkelle UD , Madulkelle
Kandy
MADULKELE