NCI College Pvt Ltd

NCI College Pvt Ltd Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from NCI College Pvt Ltd, Educational consultant, Kandy.

01/06/2025
அனைவரும் நல்ல முறையில் O/L  பரீட்சையினை எதிர்கொண்டிருப்பீர்கள் என நம்புகின்றொம்.உங்களின் எதிர்காலம் சிறந்த முறையில் அமைய...
23/04/2025

அனைவரும் நல்ல முறையில் O/L
பரீட்சையினை எதிர்கொண்டிருப்பீர்கள் என நம்புகின்றொம்.
உங்களின் எதிர்காலம் சிறந்த முறையில் அமைய வேண்டும் என்ற பிரார்த்தனையோடு கிடைக்கப்பெற்ற ஓய்வு நேரத்தினை நல்ல முறையில் பயனுள்ளதாக மாற்றியமைக்கும் திட்டங்களில் ஈடுபாடுடைய வராக இருங்கள்.
ஆசிரியர் FAZLY NAWAZ அவர்களின் கண்டி,குருநாகளை,மாத்தளை,ககம்பளை, அக்குறணை, ஆகிய இடங்களில் புதிதாக ஆரம்பமாகவுள்ள ஆங்கில வகுப்பில் இணைய உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்.

_MSO,MSO,MSO_  2019 விண்ணப்பதாரிகளின் முகாமைத்துவ  அதிகாரி தேர்வுக்கான பரீட்சைகள்  மே மாதம் நடைபெறும்.🌀 தேர்வை நோக்கமாகக...
10/03/2025

_MSO,MSO,MSO_
2019 விண்ணப்பதாரிகளின்
முகாமைத்துவ அதிகாரி தேர்வுக்கான பரீட்சைகள் மே மாதம் நடைபெறும்.
🌀 தேர்வை நோக்கமாகக் கொண்ட எதிர்பார்க்கை மற்றும் பயிற்சிக் கேள்விகளைப் பற்றி விவாதிக்கும் சிறப்பு ZOOM மூலமான கருத்தரங்குகள்.

ஆரம்பம்.
_13-3-2025_ வியாழன் மாலை 7.30 மணிக்கு. வகுப்புகள் யாவும் ஆரம்பித்து _08-5-2025_ வரை 25 வகுப்புகள் நடைபெறும்.
ஒரே கட்டணம் 2500/-ருபா மட்டுமே.
விரிவுரை:
_P.கமல்தாசன்_ மற்றும் வளவாளர்கள்.
_நுண்ணறிவு 15_ வகுப்புகள் _மொழித்திறன் 10_ வகுப்புகள் கட்டணம் செலுத்த

Name:M.R.G FAHMY
Bank:BOC
A/C NUMBER 86541459
Baranch: Kandy 2nd city (CDM online Transfer மூலமும் செலுத்த முடியும்.)
கட்டணத்தை செலுத்தி _0706425245_ எனும் whatsapp க்கு பற்று சீட்டை அனுப்பவும்.

தொடர்பு
NCI COLLEGE
0773535666

27/02/2025

ஆசிரியர் சேவைக்கு வர உள்ள குருநாகல் மாவட்ட மாணவர்களுக்கு ஒரு நற்செய்தி32 கிளைகளுடன் இயங்கி வரும் அரச அங்கீகாரமும் சர்வதே...
15/02/2025

ஆசிரியர் சேவைக்கு வர உள்ள குருநாகல் மாவட்ட மாணவர்களுக்கு ஒரு நற்செய்தி

32 கிளைகளுடன் இயங்கி வரும் அரச அங்கீகாரமும் சர்வதேச சான்றிதலும் E-Plus சான்றிதழும் பெற்ற எனது NCI கல்லூரி முதன் முறையாக குருநாகல் மாவட்ட மாணவர்களுக்காகா 50% புலமைப்பரிசீல் அடிப்படையில்,
ஆரம்பக்கல்வி ஆசிரியர் பயிற்சி நெறி

PRIMARY TEACHER TRAINING தகைமை: உயர்தரத்தில் 2பாடங்களில் சித்தி
வயதுதெல்லை 19-30

விபரங்களுக்கு
076-8365950

Address

Kandy

Website

Alerts

Be the first to know and let us send you an email when NCI College Pvt Ltd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share