Hi-Tec College

Hi-Tec College

Share

Local & International Education & Extra Classes For Sinhala,Tamil and English Medium Students. further details www.hiteccollege.lk

08/01/2026

★HI-TEC COLLEGE (தரம் 9, 10 மற்றும் 11 மாணவர்களுக்கான வகுப்புகள் ஆரம்பம்)

HI-TEC COLLEGE AKURANA (NEAR AKURANA MUSLIM BALIKA)

தரம் 9, 10 மற்றும் 11 மாணவர்களுக்கான வகுப்புகள் ஆரம்பம்

TAMIL
ANANTH SIR

MATHEMATICS
ANSAR SIR (ENGLISH MEDIUM)
FAZLIYA TEACHER (TAMIL MEDIUM)

SCIENCE
FAYAS SIR (TAMIL & ENGLISH MEDIUM)

ENGLISH
NOWSHAD SIR (GRADE 6-9)
NIZWAR SIR (GRADE 9-11)

ICT
SHIFAN SIR

ISLAM
NOOR NISA TEACHER

SINHALA
SHAKEELA TEACHER

தரம் 10 மற்றும் 11 மாணவர்களுக்கான தமிழ் பாட வகுப்புகள் வரும் வெள்ளிக்கிழமை (09.01.2026) ஆரம்பிக்கப்படவுள்ளது. (ஆசிரியர்- ANANTH SIR)

10 - (2.30PM-4.00 PM)
11 - (4.00PM-5.30 PM)

தரம் 6 தொடக்கம் 9 வரையான மாணவர்களுக்கான சிங்களம், ஆங்கிலம், விஞ்ஞானம், கணிதம், இஸ்லாம் மற்றும் தமிழ் பாடங்களுக்கான வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டு துறை சார்ந்த ஆசிரியர்களால் நடாத்தப்பெற்று வருகிறது.

தரம் 4,5 புலமைப்பரிசில் பரீட்சை வழிகாட்டி வகுப்பு ஆரம்பம். ஆசிரியர்-SHIYAM SIR (வரும் ஞாயிறு(11.01.2026) ஆரம்பிக்கப்படவுள்ளது.

வணிக, விஞ்ஞானமற்றும் கலைத்துறை சார உயர்தர வகுப்புகள் துறை சாரந்த ஆசிரியர்களால் வெற்றிகரமாக நடாத்தப்பட்டு வருகிறது.

MORE DETAILS
0770044268

02/02/2025

Hi-Tec College இன் தரம் 9, 10, 11 English மற்றும் Tamil Medium ற்கான புதிய வகுப்புகள் ஆரம்பம்

தொடர்புகளுக்கு 0770044268

































31/01/2025
13/10/2024

Unlock Your Child's Potential with Abacus– Limited Seats!

Transform your child's math skills with our Abacus Program, specially crafted for kids aged 4 to 14! This course not only sharpens mental math abilities but also builds confidence, focus, and logical thinking.

✨ Why Choose Our Abacus Program?
- Master mental math with speed and accuracy
- Enhance memory, focus, and problem-solving skills
- Boost confidence for academic and life challenges
- Opportunity to participate in international competitions

– A fantastic chance for your child to shine on a global stage!

📍 Location: Hi Tec College, Akurana
📅 Age Group: 4 – 14 years

📢 **Limited Seats Available!**
*Hurry and register now* to secure your child’s spot and open doors to international opportunities!

For more information, feel free to contact us on 077 004 4268

🎯Don’t miss out!

06/12/2023

𒆜 அக்குறணை Hi Tec இல் இதோ ஒரு அரிய சந்தர்ப்பம்!

கண்டி மாநகரில் அதிசிறந்த GCE A/L (2025) ஆசிரியர்களின் வழிக்காட்டலின் கீழ்க் கற்கும் வாய்ப்பு.

உங்களுக்கு தேவையான பாடத்தெரிவுகளுக்கு அரச பாடசாலைகளில் கற்பிற்கும் பயிற்சி பெற்ற , வினாத்தால் திருத்தப்பணிகளில் அனுபவம் வாய்ந்த சிறந்த ஆசிரியர்களைக் கொண்டு வகுப்புக்கள் நடாத்தப்படும் ஒரே நிறுவனம், ❝Hi Tec மட்டுமே❞.

பாடங்களுக்கான நேர அட்டவணையை Hi Tec College காரியாலயத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.

》07/12/2023 வியாழன் 10 மணி முதல் உங்களுக்கான முன் பதிவுகள் நடைபெறும்.

மேலதிக தகவல்களுக்கு :📞 0770044268




🜲 𝗣𝗮𝗶𝗱 𝗔𝗱𝘃𝗲𝗿𝘁𝗶𝘀𝗺𝗲𝗻𝘁
𝐀𝐤𝐮𝐫𝐚𝐧𝐚 𝐔𝐩𝐝𝐚𝐭𝐞𝐬
11,000± ᴡʜᴀᴛꜱᴜᴘ ᴜꜱᴇʀꜱ
23,000± ꜰᴀᴄᴇʙᴏᴏᴋ ꜰᴏʟʟᴏᴡᴇʀꜱ

28/07/2023

📚 2025 A/L கலை, வர்த்தகப் பிரிவுகளில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான புதிய வகுப்புகள் ஆரம்பம்

தொடர்புகளுக்கு: 📞 0770044268

-𝗣𝗮𝗶𝗱⭕ அக்குறணை Hi Tec இல் இதோ ஒரு அரிய சந்தர்ப்பம்

உங்களுக்கு தேவையான பாடத் தெரிவுகளுக்கு அரச பாடசாலைகளில் கற்பிற்கும் பயிற்சி பெற்ற வினாத்தாள் திருத்தப்பணிகளில் அனுபவம் வாய்ந்த சிறந்த ஆசிரியர்களைக் கொண்டு வகுப்புகள் நடாத்தப்படும் ஒரே நிறுவனம் Hi Tec மட்டுமே

✅ கண்டி மாநகரில் அதி சிறந்த GCE A/L ஆசிரியர்களின் வழிகாட்டலில் கற்கும் வாய்ப்பு

நேரடிப்பதிவுகள் 03/08/2023 வியாழக்கிழமை காலை 9 மணி முதல் ஆரம்பம்

இப்பதிவினை உங்கள் நண்பர்களுக்கும் எத்தி வையுங்கள்

Want your school to be the top-listed School/college in Kandy?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


7/2, Waragashinna, Akurana/06
Kandy
20850

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00