24/05/2026
ஊவா மாகாண விளையாட்டுத் திணைக்களம் மற்றும் சொரனத்தோட்டா பிரதேச செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட 2026 கிளப்புகளுக்கு இடையேயான விளையாட்டு விழாவில் 159 புள்ளிகள் பெற்று சார்ணியா சுப்பர் பிரண்ட்ஸ் விளையாட்டு கழகம் முதலாம் இடம் பெற்றதுடன், வலைய மட்ட பாடசாலைகளுக்கு இடையிலான எல்லே விளையாட்டு போட்டியில் சார்ணியா தமிழ் மகா வித்தியாலயம் மூன்றாம் இடத்தை தட்டிக்கொண்டது.