Methodist college o/l batch 2006

Methodist college o/l batch 2006 Social services

Don’t miss the opportunity because just a bigining
10/04/2024

Don’t miss the opportunity because just a bigining

இயற்கையின் இனம்தெரியா கோபம்இன்று கோரதாண்டவம் ஆடிடமிகப்பெரிய குன்றுகளும்கரைந்துபோனது மழை வெள்ளத்தில் .............ஆன்மீக ...
07/01/2024

இயற்கையின் இனம்தெரியா கோபம்
இன்று கோரதாண்டவம் ஆடிட
மிகப்பெரிய குன்றுகளும்
கரைந்துபோனது மழை வெள்ளத்தில் .............

ஆன்மீக பயணமது அபாய பாணமாகி
சுற்றுலா சென்றவர்களை
சூறாவளி மழை தாக்கி
உணவிற்கும் உடைக்கும் காத்துகிடக்க ............

ஒதுங்கவும் இடமில்லாமல்
ஓய்வுக்கும் இடமில்லாமல்
மழையில் நனைந்த உடலும்
பயத்தில் உறைந்த மனமும் ..........

கண்ணெதிரே மாண்டுபோன
உறவுகளும் சகபயணிகளும்
பதட்டத்துடனே கடந்துபோன
ஒவ்வொரு நிமிடங்களும் ..........

தங்கியிருந்த கூடாரங்கள் எல்லாம்
தண்ணீரோடு அடித்துபோக
உயிருக்கு பயந்தவர்கள் எல்லாம்
ஓரணியாய் அடைக்கலம் தேடி .........

உறவைதொளைத்தவர்களும்
உடமைகளை இழந்தவர்களும்
மழைமுடிந்து வெய்யில்துறந்தும்
கண்ணில் வடியும் மழையோடு இன்றுவரை .......

காப்பாற்ற துணைவேண்டி
காத்துகிடக்கும் கூட்டமது
நம்முதவி வேண்டுபவருக்கு
மனமுவந்து உதவிடுவோம் ............

சுற்றுலாதளமது சோகதளமாய்
முற்றிலும் அழிந்துபோக
மீண்டுவர நாளாகும்
வளம்திரும்ப வருடங்களாகும் .........

நம் உறவு கூட்டமஅங்கே
வாடிட விடலாமா
இருப்பவர் எல்லாம் அல்லிகொடுங்கள்
இல்லாதவர்கள் கிள்ளிகொடுங்கள் ..........

தனித்துவிட்ட அவர்களுக்கு
துணையாக .......

2006 மெதடிஸ்ட் கல்லூரி சாதாரணதர மாணவர்களின்.        🔥 அக்னி 🔥சிறகுகள்🔥 நற்பணி மற்றம்.. இரண்டாவது நற்பணியாக கந்தப்பளை கொங...
03/01/2024

2006 மெதடிஸ்ட் கல்லூரி சாதாரணதர மாணவர்களின்.

🔥 அக்னி 🔥சிறகுகள்🔥
நற்பணி மற்றம்..

இரண்டாவது நற்பணியாக கந்தப்பளை கொங்கோடியா தோட்ட மேற்பிரிவில் ஏற்பட்ட மண்சரிவின் காரணமாக சுமார் 10 குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருப்பதாக குழுவின் நண்பன் செல்லதுரை அறிவித்ததையடுத்து..குழுவின் சமூகப்பணி ஆர்வலன் நண்பன் சிவலிங்கம் சிவகுமார் குழு நண்பர்களோடு தொடர்ப்பு கொண்டு விரைவாக செயல் பட்டு கிராம சேவகர், உட்பட சுகாதார துரை, மற்றும் ஏனைய பொருப்பதிகாரிகளோடு, கலந்துரையாடி 50 பேருக்கான உணவு பொருட்களை வழங்கினோம். இன்றைய நாள் மதிய நேர உணவு அக்னி சிறகுகள் அமைப்பு நல்லுள்ளங்களால் ஏற்பாடு செய்யப்பட்டது... நன்றிகள் 🙏🙏🙏

உதவி கரம்
கொடுப்போம்.

காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது..🔥🔥🔥

2006 சாதாரணதர மாணவர்களின்🔥அக்னி🔥சிறகுகள் நற்பணி மற்றம்.அறிமுகமாக... ஹரிஹர சுதன் ஆனந்த சித்தன் ஐயன் ஐயப்பனின் 32வது மகர ஜ...
03/01/2024

2006 சாதாரணதர மாணவர்களின்

🔥அக்னி🔥
சிறகுகள் நற்பணி மற்றம்.

அறிமுகமாக...
ஹரிஹர சுதன் ஆனந்த சித்தன் ஐயன் ஐயப்பனின் 32வது மகர ஜோதி பூஜையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அன்னதான நிகழ்விற்காக 50000/= ரூபாய் அன்பளிப்பாக கந்தப்பளை ஆலயத்திற்கு வழங்கியதோடு ஐயனின் ஆசிகள்பெற்று அக்னி சிறகுகளின் நற்பணிகள் இனிதே ஆரம்பமாகியது..🙏🙏🙏

01/01/2024

Hi friends

Address

Kandapola
Kandapola

Telephone

+971585279005

Website

Alerts

Be the first to know and let us send you an email when Methodist college o/l batch 2006 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Methodist college o/l batch 2006:

Shortcuts

Share

Category