13/04/2026
அஸ்ஸலாமு அலைக்கும்.
எமது பாடசாலையின் தரம் 4 மற்றும் தரம் 5 மாணவர்களின் கற்றல் வளர்ச்சிக்காக எமது பாடசாலையின் பழைய மாணவரான SM.அஸ்லம் அவர்களின் முயற்சியினால் ரூபாய் 150,000 பெறுமதியான கற்றல் உபகரணங்கள் சுமார் 60 மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளுக்கு உதவி செய்தமைக்கு பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பழைய மாணவர்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.