05/06/2026
𝐓𝐀𝐌𝐈𝐋 𝐋𝐀𝐍𝐆𝐔𝐀𝐆𝐄 𝐃𝐀𝐘 - 𝟐𝟎𝟐𝟔
𝐙𝐎𝐍𝐀𝐋 𝐋𝐄𝐕𝐄𝐋 𝐑𝐄𝐒𝐔𝐋𝐓𝐒
✨வலயமட்ட தமிழ் மொழித்தினப் போட்டிகள் - 2026 (எழுத்தாக்கப் போட்டி) 🏆
எமது அல்-அக்ஸா தேசிய பாடசாலை மாணவச் செல்வங்கள் தமிழ் மொழித்தினப் போட்டிகளின் வலயமட்ட எழுத்தாக்கப் போட்டிகளில் பங்குபற்றி தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். 👏
🥇 முதலாமிடங்கள்
~ பிரிவு 3 -
சிறுகதை - M.S. ரீமா
~ பிரிவு 4 -
கட்டுரை - M.K.F. ஹிமா
🥉 மூன்றாமிடங்கள்
~ பிரிவு 2 -
கட்டுரை - S.G. அபிதா
~ பிரிவு 3 -
இலக்கணபோட்டி - M.K.F. அஸ்ஸா இப்பத்
💫 வலயமட்டத்தில் முதலாம், மூன்றாமிடங்களைப் பெற்று மாகாணமட்டப் போட்டிகளுக்குத் தகுதி பெற்றுள்ள மாணவர்களுக்கு எமது விசேட வாழ்த்துக்கள். 🎊
🤝 மாணவர்களை வழிநடத்திய எமது பாடசாலையின் தமிழ் மொழி தினக் குழுவின் செயலாளர் Mrs. M.N. NAHEEDHA BANU, ஏனைய தமிழ்மொழிப் பாட ஆசிரியர்கள், உதவி புரிந்த ஏனைய ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்! ❤️
-அதிபர்-