Hanifa College Kalmunai

Hanifa College Kalmunai Discipline is the heart of the College

01/10/2026
சாதனை மொட்டுக்கள்கௌரவிப்பு👑👑👑👑👑👑👑👑👑026ஆம் ஆண்டு 01ம் தவணைப் பரீட்சையில் திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்கள் கௌரவிக்கும் நி...
01/08/2026

சாதனை மொட்டுக்கள்
கௌரவிப்பு
👑👑👑👑👑👑👑👑👑
026ஆம் ஆண்டு 01ம் தவணைப் பரீட்சையில் திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்கள் கௌரவிக்கும் நிகழ்வு கல்லூரியின் முதல்வர் NMநௌஸாத் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் K.சாந்தகுமார், UL.ஹிலால், HM.ஹபீப்முஹமட் மற்றும் A.ஜெஸ்மின் ஆகியோர்கள் சிறப்பு அதிகளாக கலந்து கொண்டதுடன் கல்லூரியின் ஆசிரியர்களான MSM.பைசால், MAM.ஹக்கீம், AM.ஜிப்ரி, MHM.ஜிப்ரி, MM.றினோஸ் , MYMY.இறான் மற்றும் UL.றியால் ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள்.

2026ஆம் ஆண்டு 01ம் தவணைப் பரீட்சையில் திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்கள் கௌரவிக்கும் நிகழ்வு கல்லூரியின் முதல்வர் NMநௌஸாத...
01/08/2026

2026ஆம் ஆண்டு 01ம் தவணைப் பரீட்சையில் திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்கள் கௌரவிக்கும் நிகழ்வு கல்லூரியின் முதல்வர் NMநௌஸாத் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் K.சாந்தகுமார், UL.ஹிலால், HM.ஹபீப்முஹமட் மற்றும் A.ஜெஸ்மின் ஆகியோர்கள் சிறப்பு அதிகளாக கலந்து கொண்டதுடன் கல்லூரியின் ஆசிரியர்களான MSM.பைசால், MAM.ஹக்கீம், AM.ஜிப்ரி, MHM.ஜிப்ரி, MM.றினோஸ் , MYMY.இறான் மற்றும் UL.றியால் ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள்.

அறிவொளி ஏந்திய ஆசிரியருக்கு எமது பிரார்த்தனை ஹனிபா கல்லூரி – அனுதாபச் செய்தி😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭ஆழ்ந்த கவலையுடனும் பெருந்துய...
14/07/2026

அறிவொளி ஏந்திய ஆசிரியருக்கு எமது பிரார்த்தனை
ஹனிபா கல்லூரி – அனுதாபச் செய்தி
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
ஆழ்ந்த கவலையுடனும் பெருந்துயருடனும், எமது கல்லூரியுடன் நீண்டகாலம் இணைந்து பணியாற்றிய சிறந்த கல்வியாளரின் மறைவை அறிந்து மிகவும் வருந்துகிறோம்.

சுமார் 40 ஆண்டுகளுக்கு மேல் கல்விச் சேவை செய்து அட்டாளைச்சேணை தேசிய கல்விக் கல்லூரியில் சிரேஷ்ட விரிவுரையாளராகவும், 15 ஆண்டுகளுக்கும் மேலாக கல்முனை ஹனிபா கல்லூரியில் ஆங்கில ஆசிரியராகவும் அர்ப்பணிப்புடன் கல்விப் பணியாற்றியவர்.

அத்துடன், கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் மற்றும் கடற்கரை பள்ளிவாசல் நிர்வாக சபைகளின் முன்னாள் உறுப்பினராகவும் சமூகப் பணிகளில் சிறப்பாக பங்காற்றியவர்.

மென்மையான குணம் கொண்டவராகவும், ஒழுக்கத்தை உயர்வாக மதித்து வாழ்ந்தவராகவும், பிறரது மனங்களை நோகாமல் அன்புடனும் பணிவுடனும் பழகியவராகவும் அனைவராலும் மதிக்கப்பட்டார். குறிப்பாக, ஆங்கில மொழியை மற்றவர்களுக்கு கற்பிப்பதில் அளவற்ற ஆர்வமும் அர்ப்பணிப்பும் கொண்ட கல்விச் சேவையாளராக எண்ணற்ற மாணவர்களின் வாழ்வில் அழியாத தடத்தைப் பதித்துள்ளார்.

அன்னாரின் இழப்பால் துயருறும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், பழைய மாணவர்களுக்கும் எமது ஹனிபா கல்லூரி சமூகத்தின் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களையும் இதயபூர்வமான இரங்கல்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

அல்லாஹ் (ஸுப்ஹானஹு வதஆலா) அன்னாரின் பாவங்களை மன்னித்து, கப்ரை விசாலமாக்கி, ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் உயர்ந்த சுவனத்தை அருள்வானாக. ஆமீன்.

ஹனிபா கல்லூரி
கல்முனை
2026.07.14

நினைவுச் சுவடுகள் -09📷📷📷📷📷📷📷📷📷📷1989யில் அழியாத நினைவுகள். இதில் சிலர் இவ்வுலகைவிட்டும் பிரிந்தவகளும் பலர் பல்துறை ஆளுமைக...
20/01/2026

நினைவுச் சுவடுகள் -09
📷📷📷📷📷📷📷📷📷📷
1989யில் அழியாத நினைவுகள். இதில் சிலர் இவ்வுலகைவிட்டும் பிரிந்தவகளும் பலர் பல்துறை ஆளுமைகளும் உள்ளார்கள். அடையாளம் கண்டு உங்கள் மறக்க முடியாத அனுபவங்களை பதிவிடுங்கள்.

நினைவுச் சுவடுகள் -08📷📷📷📷📷📷📷📷📷📷1987யில் மர்ஹும் ஹனிபா சேர் அவர்களின் வழிகாட்டலில் சென்ற ஹனிபா கல்லூரியின் முதலாவது சுற்ற...
19/01/2026

நினைவுச் சுவடுகள் -08
📷📷📷📷📷📷📷📷📷📷
1987யில் மர்ஹும் ஹனிபா சேர் அவர்களின் வழிகாட்டலில் சென்ற ஹனிபா கல்லூரியின் முதலாவது சுற்றுப் பயணம். இதில் சிலர் இவ்வுலகைவிட்டும் பிரிந்தவகளும் பலர் பல்துறை ஆளுமைகளும் உள்ளார்கள். அடையாளம் கண்டு உங்கள் மறக்க முடியாத அனுபவங்களை பதிவிடுங்கள்.

நினைவுச் சுவடுகள் -07📷📷📷📷📷📷📷📷📷📷1988யில் அழியாத நினைவுகள். இதில் சிலர் இவ்வுலகைவிட்டும் பிரிந்தவகளும் பலர் பல்துறை ஆளுமைக...
19/01/2026

நினைவுச் சுவடுகள் -07
📷📷📷📷📷📷📷📷📷📷
1988யில் அழியாத நினைவுகள். இதில் சிலர் இவ்வுலகைவிட்டும் பிரிந்தவகளும் பலர் பல்துறை ஆளுமைகளும் உள்ளார்கள். அடையாளம் கண்டு உங்கள் மறக்க முடியாத அனுபவங்களை பதிவிடுங்கள்.

நினைவுச் சுவடுகள் -06📷📷📷📷📷📷📷📷📷📷1987யில் அழியாத நினைவுகள். இதில் சிலர் இவ்வுலகைவிட்டும் பிரிந்தவகளும் பலர் பல்துறை ஆளுமைக...
17/01/2026

நினைவுச் சுவடுகள் -06
📷📷📷📷📷📷📷📷📷📷
1987யில் அழியாத நினைவுகள். இதில் சிலர் இவ்வுலகைவிட்டும் பிரிந்தவகளும் பலர் பல்துறை ஆளுமைகளும் உள்ளார்கள். அடையாளம் கண்டு உங்கள் மறக்க முடியாத அனுபவங்களை பதிவிடுங்கள்.

Address

403/1 PP Road
Kalmunai
32300

Alerts

Be the first to know and let us send you an email when Hanifa College Kalmunai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Hanifa College Kalmunai:

Shortcuts

Share

Category