SIF EDU Centre

SIF EDU Centre This is a Educational Centre. Head : Rm Sifran
Address: 49/d kkp Road Kalmunai- 03
Mob No. 0771418391

எமது 2025 அடைவுகள் | A/L POLITICAL SCIENCE 2025பல தடைகள் தாண்டிய வெற்றி
05/04/2026

எமது 2025 அடைவுகள் | A/L POLITICAL SCIENCE 2025
பல தடைகள் தாண்டிய வெற்றி

நீங்கள் 2025 & 2026 இல் உயர்தர வரலாற்றுபாட  பரீட்சையில் தோற்ற இருக்கும் மாணவர்களாஇதுவரை நீங்கள் பரீட்சைக்கு முகங்கொடுக்க...
08/01/2025

நீங்கள் 2025 & 2026 இல் உயர்தர வரலாற்றுபாட பரீட்சையில் தோற்ற இருக்கும் மாணவர்களா

இதுவரை நீங்கள் பரீட்சைக்கு முகங்கொடுக்க தயாராகவில்லையா

இதோ உங்களுக்கான ஒரு அரிய சந்தர்ப்பம்

எங்களுடைய துரித மீட்டல் வகுப்பில் நீங்கள் இணைந்து உங்களுடைய பல்கலைகழக கனவை உறுதி செய்யலாம்

2025 மாணவர்களுக்கு இன்னும் இருப்பதோ 8 மாதங்களே மட்டுமே

• மாதம் 12 வகுப்புகள்
• மாதம் 4 பரீட்சைகள்
• இலங்கை & ஐரோப்பா படம் குறித்தல் நுட்ப முறைகள்
• எதிர்பார்கை வினாக்கள் பற்றி கலந்துரையாடல்
• 1000 + MCQ வினாக்கள் பற்றி கலந்துரையாடல்
• கடந்தகால வினாத்தாள்களை பரீட்சித்தல்
• MCQ சுருக்க குறிப்புகள்
• கட்டுரை வினாக் குறிப்புகள்

2026 மாணவர்களுக்கு

• மாதம் 12 வகுப்புகள் நடைபெறும்
• மாதம் 2 பரீட்சைகள் நடைபெறும்
• அலகு ஒன்றிலிருந்து இலங்கை வரலாறு மற்றும் ஐரோப்பிய வரலாறு பாடங்கள் கற்பிக்கப்படும்
• முழுமையான பாடக்குறிப்புகள் வழங்கப்படும்
• இலங்கை & ஐரோப்பா படம் குறித்தல் நுட்ப முறைகள்
• 2000 MCQ கேள்விகள் கலந்துரையாடப்படும்
• MSQ சுருக்க குறிப்புகள்

உடனே உங்கள் வரவை உறுதிப்படுத்துங்கள்

21/11/2024

2025 மாணவர்களுக்கான தரம் 13 ற்கான புதிய பாடத்திட்டம் ஆரம்பம்.
குறைந்த கட்டணத்தில் நிறைந்த அறிவைப் பெற முடியும்.

இவ்வகுப்பில்,

🤗 கட்டுரை மற்றும் பல்தேர்வு வினாக்களுக்கான பயிற்சிகள் வழங்கப்படும்.
☺ எமது எதிர்பார்க்கை என்றும் தவறியதில்லை.

🤩 சரியான மற்றும் முறையான வழிகாட்டலை பெற்றுக் கொள்ள இன்றே இணைந்திருங்கள்.

மேலதிக விபரங்களுக்கு CLICK THIS 👇
https://wa.me/p/9074476559283294/94771418391

Address

49/D KKP Road KALMUNAI 03
Kalmunai

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when SIF EDU Centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share