07/05/2025
இலங்கை தென்கிழக்கு பல்கலைகழகத்தின் வருடாந்த பட்டமளிப்பு விழாவில் தமது பிரத்தியேக Bachelor of Arts யை பூர்த்தி செய்து பட்டம் பெற்ற எமது அமைப்பின் அங்கத்தவரான Fathima Fowki அவர்களுக்கு SSC அமைப்பு சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
07/05/2025
இலங்கை தென்கிழக்கு பல்கலைகழகத்தின் வருடாந்த பட்டமளிப்பு விழாவில் தமது பிரத்தியேக Bachelor of Arts in Sociology யை பூர்த்தி செய்து பட்டம் பெற்ற எமது அமைப்பின் அங்கத்தவரான Hasmin Nitha அவர்களுக்கு SSC அமைப்பு சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
03/02/2025
We are excited to launch our 3rd official batch T-shirt 🖤
01/12/2024
அஸ்ஸலாமு அலைக்கும்.
எமது SSC 1995 அமைப்பினால் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சக நண்பர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்திற்கான நிவாரணம் வழங்கி வைக்கப்பட்டது. Alhamdulillah. 🥰
இந்த நல்ல முயற்சியை வெற்றிகரமாக முடிக்க உதவிய அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
15/10/2024
Colombo University இன் வருடாந்த பட்டமளிப்பு விழாவில் தமது பிரத்தியேக Bachelor of Agro Technology Honours யை பூர்த்தி செய்து பட்டம் பெற்ற எமது அமைப்பின் அங்கத்தவரான Mylvaganam Thineshkanthan அவர்களுக்கு SSC அமைப்பு சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
07/09/2024
Peradeniya University இன் வருடாந்த பட்டமளிப்பு விழாவில் தமது பிரத்தியேக Master of human rights and multiculturalism யை பூர்த்தி செய்து பட்டம் பெற்ற எமது அமைப்பின் அங்கத்தவரான Abdul Majeeth Mohamed Thakmil அவர்களுக்கு SSC அமைப்பு சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
24/07/2024
SLTC Research University இன் வருடாந்த பட்டமளிப்பு விழாவில் தமது பிரத்தியேக B.Sc. (Hons) in Engineering in Electronics and Power System Engineer யை பூர்த்தி செய்து பட்டம் பெற்ற எமது அமைப்பின் அங்கத்தவரான Abdul Latheef Abdul Aleem அவர்களுக்கு SSC அமைப்பு சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
20/06/2024
SSC Batch Trip to Ginipetti Paalama 2024
26/05/2024
The Executive Committee selection of the Shams Sentinels Corps for 2024/2025 was held on May 25, 2024, with the participation of the former executive committee of the association, chaired by the secretary, M.M. Asjath.
New selections for the year 2024/2025 , President I. Niskan, Secretary M.I. Ijas Ahamed, and Treasurer M.A.A. Thaajwer, were selected on behalf of the management.
We extend our heartfelt congratulations to the new executive members of the Shams Sentinel Corps in 2024/2025.
12/02/2024
இலங்கை தென்கிழக்கு பல்கலைகழகத்தின் வருடாந்த பட்டமளிப்பு விழாவில் தமது பிரத்தியேக Bachelor of Science in Biologicals Science யை பூர்த்தி செய்து பட்டம் பெற்ற எமது அமைப்பின் அங்கத்தவரான Mohamed Ismail Fathima Reema அவர்களுக்கு SSC அமைப்பு சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
23/10/2023
SLIATE இன் வருடாந்த பட்டமளிப்பு விழாவில் தமது பிரத்தியேக Higher National Diploma In Quantity Surveying யை பூர்த்தி செய்து பட்டம் பெற்ற எமது அமைப்பின் அங்கத்தவரான Mohamed Shaheed Washik Arsath அவர்களுக்கு SSC அமைப்பு சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
Washik Arshath
22/10/2023
SLIATE இன் வருடாந்த பட்டமளிப்பு விழாவில் தமது பிரத்தியேக Higher National Diploma In Electrical and Electronics Engineering யை பூர்த்தி செய்து பட்டம் பெற்ற எமது அமைப்பின் அங்கத்தவரான Abdul Latheef Abdul Aleem அவர்களுக்கு SSC அமைப்பு சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
Abdul Aleem