A/Kahatagasdigiliya Muslim Maha Vidyalaya

A/Kahatagasdigiliya Muslim Maha Vidyalaya Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from A/Kahatagasdigiliya Muslim Maha Vidyalaya, School, Upuldeniya Road, Kahatagasdigiliya.

கஹட்டகஸ்திகிலிய முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் மாணவிகள் விடுதிக்காக (Girls' Hostel), அல்-ஹாஜ் ஸறூக் அவர்களினால் 3 இலட்சம்...
23/08/2026

கஹட்டகஸ்திகிலிய முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் மாணவிகள் விடுதிக்காக (Girls' Hostel), அல்-ஹாஜ் ஸறூக் அவர்களினால் 3 இலட்சம் ரூபாய் நிதிப் பங்களிப்பில் பொருத்தப்பட்ட CCTV கண்காணிப்பு முறைமை கடந்த வெள்ளிக்கிழமை (21 ஆம் திகதி) உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பங்கேற்றுச் சிறப்பித்த அல்-ஹாஜ் ஸறூக் அவர்களுக்கு பாடசாலை நிர்வாகம் சார்பாக நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டதோடு, மாணவிகளின் பாதுகாப்பு கருதி வழங்கிய இந்த உயரிய உதவிக்காக பாடசாலை சமூகம் தனது மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறது.

09/08/2026
𝐓𝐡𝐞 𝟐𝟎𝟐𝟔 𝐀/𝐋 𝐅𝐚𝐫𝐞𝐰𝐞𝐥𝐥 𝐂𝐞𝐫𝐞𝐦𝐨𝐧𝐲 𝐨𝐟 𝐨𝐮𝐫 𝐬𝐜𝐡𝐨𝐨𝐥 𝐰𝐚𝐬 𝐡𝐞𝐥𝐝 𝐬𝐮𝐜𝐜𝐞𝐬𝐬𝐟𝐮𝐥𝐥𝐲.𝐖𝐞 𝐞𝐱𝐭𝐞𝐧𝐝 𝐨𝐮𝐫 𝐡𝐞𝐚𝐫𝐭𝐟𝐞𝐥𝐭 𝐜𝐨𝐧𝐠𝐫𝐚𝐭𝐮𝐥𝐚𝐭𝐢𝐨𝐧𝐬 𝐚𝐧𝐝 𝐛𝐞𝐬𝐭 𝐰𝐢𝐬𝐡...
04/08/2026

𝐓𝐡𝐞 𝟐𝟎𝟐𝟔 𝐀/𝐋 𝐅𝐚𝐫𝐞𝐰𝐞𝐥𝐥 𝐂𝐞𝐫𝐞𝐦𝐨𝐧𝐲 𝐨𝐟 𝐨𝐮𝐫 𝐬𝐜𝐡𝐨𝐨𝐥 𝐰𝐚𝐬 𝐡𝐞𝐥𝐝 𝐬𝐮𝐜𝐜𝐞𝐬𝐬𝐟𝐮𝐥𝐥𝐲.

𝐖𝐞 𝐞𝐱𝐭𝐞𝐧𝐝 𝐨𝐮𝐫 𝐡𝐞𝐚𝐫𝐭𝐟𝐞𝐥𝐭 𝐜𝐨𝐧𝐠𝐫𝐚𝐭𝐮𝐥𝐚𝐭𝐢𝐨𝐧𝐬 𝐚𝐧𝐝 𝐛𝐞𝐬𝐭 𝐰𝐢𝐬𝐡𝐞𝐬 𝐭𝐨 𝐚𝐥𝐥 𝐨𝐮𝐫 𝐬𝐭𝐮𝐝𝐞𝐧𝐭𝐬 𝐚𝐬 𝐭𝐡𝐞𝐲 𝐞𝐦𝐛𝐚𝐫𝐤 𝐨𝐧 𝐚 𝐧𝐞𝐰 𝐜𝐡𝐚𝐩𝐭𝐞𝐫 𝐢𝐧 𝐭𝐡𝐞𝐢𝐫 𝐚𝐜𝐚𝐝𝐞𝐦𝐢𝐜 𝐣𝐨𝐮𝐫𝐧𝐞𝐲. 𝐌𝐚𝐲 𝐲𝐨𝐮 𝐚𝐜𝐡𝐢𝐞𝐯𝐞 𝐠𝐫𝐞𝐚𝐭 𝐬𝐮𝐜𝐜𝐞𝐬𝐬 𝐚𝐧𝐝 𝐛𝐫𝐢𝐧𝐠 𝐩𝐫𝐢𝐝𝐞 𝐭𝐨 𝐲𝐨𝐮𝐫 𝐩𝐚𝐫𝐞𝐧𝐭𝐬, 𝐲𝐨𝐮𝐫 𝐬𝐜𝐡𝐨𝐨𝐥, 𝐚𝐧𝐝 𝐭𝐡𝐞 𝐧𝐚𝐭𝐢𝐨𝐧.

𝐖𝐢𝐬𝐡𝐢𝐧𝐠 𝐲𝐨𝐮 𝐚𝐥𝐥 𝐭𝐡𝐞 𝐯𝐞𝐫𝐲 𝐛𝐞𝐬𝐭 𝐟𝐨𝐫 𝐚 𝐛𝐫𝐢𝐠𝐡𝐭 𝐚𝐧𝐝 𝐬𝐮𝐜𝐜𝐞𝐬𝐬𝐟𝐮𝐥 𝐟𝐮𝐭𝐮𝐫𝐞!

வடமத்திய மாகாண தமிழ் மொழி மூல அரச பாடசாலைகளுக்கிடையில், இம்முறை எமது பாடசாலை முதலிடத்தைத் தனதாக்கிச் சாதனை படைத்துள்ளதைய...
03/08/2026

வடமத்திய மாகாண தமிழ் மொழி மூல அரச பாடசாலைகளுக்கிடையில், இம்முறை எமது பாடசாலை முதலிடத்தைத் தனதாக்கிச் சாதனை படைத்துள்ளதையிட்டுப் பாடசாலையின் அதிபர் என்ற ரீதியில் நான் மட்டற்ற மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகின்றேன்.
மாகாண மட்டத்தில் அதிகளவான மாணவர்களைப் பல்கலைக்கழகத்திற்கும், குறிப்பாக மருத்துவப் பீடத்திற்கும் தெரிவுசெய்த பெருமைக்குரிய பாடசாலையாக நாம் முன்னிலையில் திகழ்கின்றோம். இந்த உயரிய அடைவினை இனிவரும் காலங்களிலும் தக்கவைத்து, தொடர்ந்தும் எமது பாடசாலையை முதன்மைப் பாடசாலையாக மிளிரச் செய்வதற்கு நாம் அனைவரும் உறுதிகொண்டுள்ளோம்.
இந்த மாபெரும் வெற்றிக்கு வித்திட்ட எமது அன்பு மாணவர்கள், அர்ப்பணிப்புடன் கற்பித்த ஆசிரியப் பெருந்தகைகள், சிறந்ததொரு கற்றல் சூழலை உருவாக்கித் தந்த பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பாடசாலையின் விஞ்ஞான செயற்திட்டக் குழு, பெற்றார்கள், பழைய மாணவர்கள், ஆதரவளித்த ஊர்மக்கள் மற்றும் பாடசாலையின் நலன்விரும்பிகள் என அனைவரதும் ஒன்றிணைந்த, அயராத உழைப்பின் மூலமாகவே இச்சாதனையை எம்மால் சாத்தியமாக்க முடிந்தது.
எனவே, இத்தருணத்தில் பாடசாலையின் அதிபர் என்ற வகையில் உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்

So proud of our Bio Science stream students from A/Kahatagasdigiliya MMV for their university selections! Heartiest cong...
03/08/2026

So proud of our Bio Science stream students from A/Kahatagasdigiliya MMV for their university selections! Heartiest congratulations to our brilliant achievers!

பல்கலைக்கழகத்திற்கு தெரிவான எமது அ/கஹட்டகஸ்திகிலிய MMV உயிரியல் விஞ்ஞானப் பிரிவு (Bio Science) மாணவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!

විශ්වවිද්‍යාල ප්‍රවේශය ලැබූ අපගේ අ/කහටගස්දිගිලිය MMV ජෛව විද්‍යා (Bio Science) අංශයේ සිසුන්ට උණුසුම් සුබ පැතුම්!

Congratulations to our students on winning 2nd and 3rd places at the Provincial Level Tamil Language Day competitions! W...
03/08/2026

Congratulations to our students on winning 2nd and 3rd places at the Provincial Level Tamil Language Day competitions! We are so proud of you.

පළාත් මට්ටමේ දෙමළ භාෂා දින තරගවලින් 2 වන සහ 3 වන ස්ථාන දිනාගත් අපගේ සිසුන්ට උණුසුම් සුබපැතුම්! ඔබ ගැන අපට ආඩම්බරයි.

மாகாண மட்ட தமிழ் மொழி தினப் போட்டிகளில் 2ஆம் மற்றும் 3ஆம் இடங்களை வென்ற எமது மாணவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!

Heartiest congratulations to our brilliant Arts Stream achievers! Wishing you all the very best in your future universit...
03/08/2026

Heartiest congratulations to our brilliant Arts Stream achievers! Wishing you all the very best in your future university endeavors!!

විශ්වවිද්‍යාල වරම් දිනාගත් අපගේ කලා අංශයේ දූ දරුවන්ට උණුසුම් සුබපැතුම්! ඔබ සැමගේ අනාගත අධ්‍යාපන කටයුතු ඉතා සාර්ථක වේවා යැයි අප ප්‍රාර්ථනා කරමු. එකට ජය ගනිමු!

பல்கலைக்கழகத்திற்குத் தெரிவான எமது கலைப்பிரிவு மாணவிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்! உங்கள் எதிர்கால கல்வி முயற்சிகள் அனைத்தும் வெற்றிபெற எமது வாழ்த்துக்கள்!!

So proud of our Physical Science stream students from A/Kahatagasdigiliya MMV! Huge congratulations to our 3 brilliant a...
01/08/2026

So proud of our Physical Science stream students from A/Kahatagasdigiliya MMV! Huge congratulations to our 3 brilliant achievers selected for Computer Science!

கணினி விஞ்ஞான (Computer Science) துறைக்குத் தெரிவான எமது அ/கஹட்டகஸ்திகிலிய MMV பௌதீக விஞ்ஞானப் பிரிவு மாணவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!

පරිගණක විද්‍යා (Computer Science) අංශය සඳහා තේරී පත් වූ අපගේ අ/කහටගස්දිගිලිය MMV භෞතික විද්‍යා අංශයේ සිසුන් 3 දෙනාට උණුසුම් සුබ පැතුම්! අපට ඔබ ගැන ආඩම්බරයි!

A proud moment for A/Kahatagasdigiliya Muslim Maha Vidyalaya! Huge congratulations to our brilliant students for being s...
01/08/2026

A proud moment for A/Kahatagasdigiliya Muslim Maha Vidyalaya! Huge congratulations to our brilliant students for being selected for Medicine and Dental Science at university. Your hard work has truly paid off. Wishing you a bright and successful future!

எமது அ/கஹட்டகஸ்திகிலிய முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு பெருமை சேர்த்த மாணவச் செல்வங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்! வைத்திய மற்றும் பல் வைத்திய பீடங்களுக்கு தெரிவாகியுள்ள உங்கள் அனைவருக்கும் பிரகாசமான எதிர்காலம் அமையப் பிரார்த்திக்கின்றோம்.

අ/කහටගස්දිගිලිය මුස්ලිම් මහා විද්‍යාලයට අභිමානයක් ගෙන දුන් අපගේ ආදරණීය සිසු දරුවන්ට උණුසුම් සුබ පැතුම්! වෛද්‍ය සහ දන්ත වෛද්‍ය පීඨ සඳහා තේරී පත් වූ ඔබ සැමට දීප්තිමත් අනාගතයක් ප්‍රාර්ථනා කරමු!

Address

Upuldeniya Road
Kahatagasdigiliya

Opening Hours

Monday 07:30 - 14:00
Tuesday 07:30 - 14:00
Wednesday 07:30 - 14:00
Thursday 07:30 - 14:00
Friday 07:30 - 23:30

Website

Alerts

Be the first to know and let us send you an email when A/Kahatagasdigiliya Muslim Maha Vidyalaya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category