10/06/2026
"A new chapter begins! 🚀 We proudly present the visionary leaders stepping up as the Executive Committee of the Undergraduates Association of Gallella for 2026."🎓✨
Driven by passion and bound by purpose, this team is ready to inspire, innovate, and elevate our community to unprecedented heights. Let’s create an impactful year ahead!
தலைமைத்துவத்தின் சுடரை, சமூக மாற்றத்தை உருவாக்கவிருக்கும் அடுத்த தலைமுறையினரின் கரங்களில் ஒப்படைக்கிறோம்! 🔥
மாற்றங்கள் எப்போதும் புதிய மனிதர்களோடுதான் பிறக்கின்றன. அந்த வகையில், 2026 ஆம் ஆண்டிற்கான எமது கல்லளை இளங்கலைப் பட்டதாரிகள் சங்கத்தை புதிய உச்சங்களுக்குக் கொண்டு செல்லவிருக்கும் புதிய செயற்குழுவை அறிமுகப்படுத்துவதில் பெருமிதம் கொள்கிறோம். 🎓✨