09/03/2026
நேற்று நடைபெற்ற பழைய மாணவர் சங்க கூட்டம்
Vaddu Central College, a 1C school, celebrating 100 years of educational excellence.
09/03/2026
நேற்று நடைபெற்ற பழைய மாணவர் சங்க கூட்டம்
07/03/2026
நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற எழுத்தாக்க போட்டிகள்
07/03/2026
07/03/2026
இன்று யாழ் மாவட்ட வலைப்பந்தாட்ட சங்கம் நடாத்திய வலைப்பந்தாட்ட போட்டியில் கலந்து கொண்ட எமது பாடசாலை மாணவிகள்.
22/02/2026
அழகிய தருணங்கள் எல்லாம்
கனவாக மலர்கின்றது
அன்பான நெஞ்சமெல்லாம்
நினைவாலே நிறைகின்றது.
பச்சிளம் பாலகர் நாம்
பாதங்கள் வைத்திடவே
அன்னையாய் எமையணைத்து
அறிவுடனே ஆற்றலையும்
பலவாறு போதித்தாய்.
வட்டூரின் மத்தியிலே
நூற்றாண்டைக் காணும் இந்நாள் ,வாழ்த்துகின்றோம் வாழியவே.
பற்பல கலைகளுடன்
பவித்திரமும் புகட்டிடவே
இனமதம் மறந்திடவே
இன்பமாய் கலந்தோமே.
கடந்து போன காலமெல்லாம்
கண் முன்னே நினைத்திடவே
பள்ளியின் தூண்களாய் நாம்
என்றென்றும் நினைவொளியாய்.
சாதனைகள் புகட்டிடவே
சரித்திரங்கள் படைப்பாயே
வட்டூரின் மண்ணினிலே
நூற்றாண்டு காணும் இந்நாளினிலே
கல்லூரி மாணவராய்
புன்னகைத்து மகிழ்கின்றோம்.
ஒளியூட்டும் உன் நாமம்
வட்டு மத்தியென
உலகெங்கும் பரவட்டும்
மகிழ்வூட்டும் தாயகமாய்
பண்போடும் கல்வியோடும்
பாவலராய் நாம் திகழ
புது வழிகள் புகட்டிய தாய்
புகழோடு வாழியவே
பல்லாண்டு வாழியவே.
S.Rakavi ✍️
20/02/2026
School events
100 year celebration of Our school will be celebrated on 10,11,12 April 2026.