நிதர்சனம் கல்வி ஊக்கிவிப்பு மன்றம் கிளிநொச்சி

  • Home
  • Sri Lanka
  • Jaffna
  • நிதர்சனம் கல்வி ஊக்கிவிப்பு மன்றம் கிளிநொச்சி

நிதர்சனம் கல்வி ஊக்கிவிப்பு மன்றம்  கிளிநொச்சி நிதர்சனம் கல்வி ஊக்கிவிப்பு மன்றம் கிளிநொச்சி

பிறந்தநாள் வாழ்த்துக்கள்
07/06/2026

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

எமது நிதர்சனம் நிறுவனத்தினால் கடந்த 20.03-2026 .அன்று கிளி யூனியன்குளம் அ த க பாடசாலை மற்றும்  26.03.2026 அன்று கிளி மாய...
29/03/2026

எமது நிதர்சனம் நிறுவனத்தினால் கடந்த 20.03-2026 .அன்று கிளி யூனியன்குளம் அ த க பாடசாலை மற்றும் 26.03.2026 அன்று கிளி மாயவனூர் அ த க பாடசாலை மாணவர்களுக்கு கற்றலுக்கு தேவையானவற்றை வழங்கியபோது

2026 மார்ச் 13 ஆம் தேதி, நிதர்சனம் கல்வி அறக்கட்டளை (NEF) கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள ஆரோக்கியபுரம் தமிழ்வித்தியா...
14/03/2026

2026 மார்ச் 13 ஆம் தேதி, நிதர்சனம் கல்வி அறக்கட்டளை (NEF) கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள ஆரோக்கியபுரம் தமிழ்வித்தியாலயம் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களை வழங்கியது.
தொலைதூர கிராமங்களில் வாழும் மாணவர்களை ஆதரித்து, அவர்களின் அடிப்படை கல்வி வளங்களுக்கான அணுகலை மேம்படுத்தும் நோக்கில் இந்த முயற்சிக்கு அமெரிக்காவில் உள்ள Luena Foundarion நிதியுதவி வழங்கியுள்ளது.

Educational Support for Children in Kilinochchi district,Northern province,Sri Lanka
on 13 March 2026, Nitharsanam Educational Foundation (NEF) distributed educational materials to students of Arokiyapuram Tamil Vidyalayam.
This initiative is generously funded by the Luena Foundation, United States with the aim of supporting students in remote villages and improving their access to essential educational resources.

கிளிநொச்சி / முகமாலை ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களுக்கு, நிதர்சனம் கல்வி அறக்கட்டளையினால் (NEF) இன்று கல...
07/03/2026

கிளிநொச்சி / முகமாலை ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களுக்கு, நிதர்சனம் கல்வி அறக்கட்டளையினால் (NEF) இன்று கல்வி உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்தத் திட்டத்திற்கான நிதி உதவியினை Luena Foundation வழங்கியுள்ளது.

Educational Support for Children in Kilinochchi
Today, Nitharsanam Educational Foundation (NEF) distributed educational materials to students of Kilinochchi / Muhamalalai Roman Catholic Tamil Mixed School.
This initiative is generously funded by the Luena Foundation.

17.01.2026 அன்று நடைபெற்ற எமது நிதர்சனம் நிறுவனத்தின் ஆண்டு நிறைவு விழாவின் போது
20/01/2026

17.01.2026 அன்று நடைபெற்ற எமது நிதர்சனம் நிறுவனத்தின் ஆண்டு நிறைவு விழாவின் போது

16/01/2026
ஆண்டு நிறைவு விழா
13/01/2026

ஆண்டு நிறைவு விழா

Address

No 20 Kanakapuram Killinichchi
Jaffna

Website

Alerts

Be the first to know and let us send you an email when நிதர்சனம் கல்வி ஊக்கிவிப்பு மன்றம் கிளிநொச்சி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share