Young Man Hindu Association of Jaffna Hindu College

Young Man Hindu Association of Jaffna Hindu College

Share

Official Page Of Jaffna Hindu College's YMHA Club இந்து இளைஞர் கழகம் யாழ்ப்பாணம் இந்து கல்லூரி

12/02/2026

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அருள்மிகு ஸ்ரீ சிவஞான வைரவ சுவாமி திருக்கோயில் புனராவர்த்தன அஷ்டபந்தன பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேகம் - 2026

மகா கும்பாபிஷேகம் 2026 11/02/2026

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அருள்மிகு ஸ்ரீ சிவஞான வைரவ சுவாமி திருக்கோயில் புனராவர்த்தன அஷ்டபந்தன பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேகம் - 2026

மகா கும்பாபிஷேகம் 2026

08/02/2026

இன்றைய தினம் கர்மாரம்பத்துடன் ஆரம்பமாகிறது.

15/01/2026

இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள் ❤️

20/10/2025

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் 🪔 🧨

-இந்து இளைஞர் கழகம்-


Photos from Young Man Hindu Association of Jaffna Hindu College's post 16/10/2025

நவராத்திரி பதினோராம் நாள் விஜயதசமி( ௦2.10.2025) ஆகிய அன்று எமது இந்து இளைஞர் கழக மாணவர்களால் பூஜைகள் மேற்க்கொள்ளப்பட்டு அன்று சிறார்களுக்கு கல்வியாரம்ப நிகழ்வும் கல்லூரி மாணவர்களுக்கு வாத்ய வித்தியாரம்பமும் பிரார்த்தனை மண்டபத்தில் மேற்கொள்ளப்பட்டது.


Photos from Young Man Hindu Association of Jaffna Hindu College's post 01/10/2025

நவராத்திரி பத்தாம் நாளாகிய இன்று(01.10.2025) பூஜைகள் ஆனது ஆசிரியர்கள் சார்பில் பிரார்த்தனை மண்டபத்தில் நடாத்தப்பட்டது.

Want your school to be the top-listed School/college in Jaffna?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address

College Road
Jaffna
40000