பொருளியற் கல்லூரி

பொருளியற் கல்லூரி Largest education providers in Northern Province especially in Advanced Level Commerce & Arts Streams.

The only institution with a great legacy that has been educating thousands of students since 1986.

04/04/2026
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்..
15/01/2026

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்..

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
20/10/2025

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

Eid Mubarak 🤲🏼
07/06/2025

Eid Mubarak 🤲🏼

உங்கள் அனுமதிகளை எமது மூன்று நிறுவனங்களிலும் பெற்றுக் கொள்ளலாம்.மேலதிக தொடர்புகளுக்கு  077 376 3511
27/05/2025

உங்கள் அனுமதிகளை எமது மூன்று நிறுவனங்களிலும் பெற்றுக் கொள்ளலாம்.

மேலதிக தொடர்புகளுக்கு 077 376 3511

ஒரு மாணவனின் முதல் கல்வி ஒளியும், வாழ்வின் முதல் பயண துடிப்பும் – அன்னையின் கரங்களில் தான் மலர்கிறது.அவள் மொழி தான் முதல...
11/05/2025

ஒரு மாணவனின் முதல் கல்வி ஒளியும், வாழ்வின் முதல் பயண துடிப்பும் – அன்னையின் கரங்களில் தான் மலர்கிறது.
அவள் மொழி தான் முதல் பாடம், அவள் அன்பு தான் முதல் ஆசான்.
கல்வியையும், வாழ்வியலையும் இதமாகக் கற்றுத்தரும் ஒவ்வொரு தாய்க்கும்,
எங்கள் கல்வி நிறுவனத்தின் மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும் 🤍

03/05/2025

Largest education providers in Northern Province especially in Advanced Level Commerce & Arts Streams. The only institution with a great legacy that has been educating thousands of students since 1986.

“யாழ்ப்பாணத்தின் எதிர்காலத்தைக் கல்வியால் கட்டமைக்கிறோம்!”எல்லோருக்கும் தரமான கல்வியை வழங்கும் பணியில் 39 ஆண்டுகளாக நாங்...
03/04/2025

“யாழ்ப்பாணத்தின் எதிர்காலத்தைக் கல்வியால் கட்டமைக்கிறோம்!”

எல்லோருக்கும் தரமான கல்வியை வழங்கும் பணியில் 39 ஆண்டுகளாக நாங்கள் அசைக்க முடியாத அடையாளமாக உள்ளோம். எங்கள் க.பொ.த உயர்தர (A/L) கலை, வர்த்தக வகுப்புகள், எதிர்கால தலைமுறையை வழிநடாத்தி, அவர்களின் கனவுகளை நனவாக்குகின்றன. அர்ப்பணிப்புடன் கற்பிக்கும் ஆசிரியர்கள், முயற்சி கொண்ட மாணவர்கள், மற்றும் கல்விச்சேவையில் தொடர்ச்சியான வெற்றிப் பாரம்பரியத்துடன், A/L 2025 & A/L 2026 மாணவர்களை முத்திரையாக உருவாக்கி கொண்டு இருக்கிறோம்.

A/L 2027 க்கு புதிய வகுப்புகள் ஏப்ரல் 6 முதல் ஆரம்பமாகின்றன!
யாழ்ப்பாணத்தின் அறிவுப்பூர்வ சமூகத்தை கட்டியெழுப்ப, இந்த அறிவுப் பயணத்தில் இணைந்து கொள்ளுங்கள்.

“Shaping the Future of Jaffna with Excellence in Education!”

For 39 years, we have been committed to building a strong, educated community in the Jaffna Peninsula. Our Advanced Level Commerce and Arts classes continue to inspire and empower the next generation. With passionate teachers, dedicated students, and a legacy of academic success, we proudly guide A/L 2025 and A/L 2026 batches toward their dreams.

We are excited to announce that our A/L 2027 batch will commence on April 6th! Join us in this journey of knowledge and transformation.

பொருளியற் கல்லூரி - யாழ்ப்பாணம், சுன்னாகம்
BARATHY - சித்தன்கேணி

Address

Navalar Road
Jaffna
40000

Website

Alerts

Be the first to know and let us send you an email when பொருளியற் கல்லூரி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category