GK Mastery

GK Mastery GK

15/04/2026

E03 குறியீட்டினால் குறிக்கப்படும் அதிவேக நெடுஞ்சாலை?

கொழும்பு - கட்டுநாயக்க

15/04/2026

அண்மையில் (2025) 50வது ஆண்டு நிறைவைக் கொண்டாடிய இலங்கையின் மிகப் பெரிய யானைகள் சரணாலயம்?

பின்னவல

15/04/2026

"ஒரு ஆசியப் பிரதமரின் கதை" என்ற சுயசரிதையை எழுதிய இலங்கையின் முன்னாள் பிரதமர்?

சேர். ஜோன். கொத்தலாவல

09/04/2026

2025 இல் அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றவர்

*மரியா கொரினா மச்சாடோ (María Corina Machado)

09/04/2026

இலங்கையில் தற்போது அமுலில் உள்ள கல்விக் கட்டளைச் சட்டம்

*1939ம் ஆண்டின் 31ம் இலக்க கல்விச் சட்டம்

09/04/2026

சர்வதேச பூமி தினம்

*April 22

06/04/2026

இவ்வருடம்(2026) நிலவைச் சுற்றி வருவதற்காக நாசாவால் ஏவப்பட்ட மனித விண்வெளி பறப்புத் திட்டம்

*ஆர்த்திமிசு 2 (Artemis 2)

06/04/2026

கல்விக்கான உரிமையை முதன்முதலில் ஏற்றுக்கொண்ட சர்வதேச சமவாயம்?

*1948 மனித உரிமைகள் பற்றிய உலகப் பிரகடனம்

06/04/2026

இலங்கையிலுள்ள அரச பாடசாலைகளின் வகைகள்

*1AB *1C
*Type 2 *Type 3

06/04/2026

இலங்கையில் முதலாவது திறன் வகுப்பறை (Smart Class Room) அமைக்கப்பட்ட பாடசாலை

*ஜெயவர்த்தனபுர ஆண்கள் மகா வித்தியாலயம்

Address

Jaffna
40000

Website

Alerts

Be the first to know and let us send you an email when GK Mastery posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share