Kokuvil Hindu college 2003 batch

Kokuvil Hindu college 2003 batch KHC A/L 2003 batch

06/04/2026
எமது 2003 உயர்தர பாடசாலை நண்பனுக்கு எமது ஆழ்ந்த அஞ்சலிகள்
18/08/2025

எமது 2003 உயர்தர பாடசாலை நண்பனுக்கு எமது ஆழ்ந்த அஞ்சலிகள்

கொக்குவில் இந்து கல்லூரியின் 2025/2026 ஆண்டிற்கான புதிய நிர்வாகசபை அனைவரது ஒத்துழைப்புடனும் ஆதரவுகளுடனும் மிகச் சிறந்த ம...
07/07/2025

கொக்குவில் இந்து கல்லூரியின் 2025/2026 ஆண்டிற்கான புதிய நிர்வாகசபை அனைவரது ஒத்துழைப்புடனும் ஆதரவுகளுடனும் மிகச் சிறந்த முறையில் நடைபெற்று புதிய நிர்வாகத் தெரிவுகள் நடைபெற்றுள்ளன. அதில் பிரபல சட்டத்தரணியும் எமது A/L 2003 மாணவனுமான திரு. செ.சோபிதன் செயலாளராகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார் என்பதுடன் மிகச் சிறப்பான முறையில் பாடசாலைக்கு பங்காற்றக் கூடிய துடிப்பு மிக்க இளைஞர்கள் ஏனைய பதவிகளுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களிற்கு எமது பாராட்டுக்களும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம். அந்த வகையில் எங்கள் அனைவரது ஒத்துழைப்பும் ஆதரவும் இந்த புதிய நிர்வாக சபைக்கு வழங்குவதுடன் யாழ் மாவட்டத்தில் எமது பாடசாலையை முன்னணிப் பாடசாலையாக சிறந்து விளங்க நாமும் இணைந்து செயற்படுவோம்.

06/07/2025

*வடக்கு மாகாணமட்டத் தமிழ்மொழித் தினப் போட்டி– 2025
பிரிவு : தனி நடனம்*

🏆 முதலாம் இடம் – கொக்குவில் இந்துக் கல்லூரி

போட்டியாளர்:
செல்வி. வைசிகா மனோகரன்

பொறுப்பாசிரியர்:
திருமதி. பிரபாஜினி ரஞ்சன்

பக்கவாத்திய இசை ஆசிரியர்:
திருமதி. சகிலா மயூரன்

மேற்படி நிகழ்வில் தமது கடுமையான முயற்சி மற்றும் அர்ப்பணிப்பின் பயனாக மாகாண மட்டத்தில் முதலிடம் பெற்று, தேசிய மட்டத்திற்கு தெரிவாகியுள்ள மாணவிக்கும், அவர்களது வழிகாட்டிப் பயிற்றுவிப்பில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்🙏🏼.
- அதிபர்

உடல் நலம், நீள் ஆயுள், நிறை செல்வம், உயர் புகழ், மெய்ஞ்ஞானம் பெற்று வாழ்க வளமுடன். இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
01/07/2025

உடல் நலம், நீள் ஆயுள், நிறை செல்வம், உயர் புகழ், மெய்ஞ்ஞானம் பெற்று வாழ்க வளமுடன். இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

Happy birthday sajevan
19/06/2025

Happy birthday sajevan

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! இந்த பிறந்தநாள் உங்கள் வாழ்வில் வெற்றிகள் மற்றும் சாதனைகளின் தொடக்கமாக அமையட்டும்.
09/06/2025

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! இந்த பிறந்தநாள் உங்கள் வாழ்வில் வெற்றிகள் மற்றும் சாதனைகளின் தொடக்கமாக அமையட்டும்.

உளமார  வாழ்த்துகின்றோம் எமது  2003 அணி நண்பன் இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவைக்கு (SLTES) தேர்வு செய்யப்பட்டு எதிர்வர...
22/05/2025

உளமார வாழ்த்துகின்றோம்
எமது 2003 அணி நண்பன் இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவைக்கு (SLTES) தேர்வு செய்யப்பட்டு எதிர்வரும் 2.6.2025 தொடக்கம் விரிவுரையாளராக நியமிக்கப்பட உள்ளமையை முன்னிட்டு எமது 2003 அணி சார்பாக பாராட்டி வாழ்த்துகின்றோம்

இலங்கையில் மூன்று தசாப்த காலமாக நிலவிய எமது இனத்தின் தாகம் மௌனிக்கப்பட்டு இன்றுடன் 16 ஆண்டுகள் நிறைவு.இக்காலத்தில் எங்கள...
18/05/2025

இலங்கையில் மூன்று தசாப்த காலமாக நிலவிய எமது இனத்தின் தாகம் மௌனிக்கப்பட்டு இன்றுடன் 16 ஆண்டுகள் நிறைவு.இக்காலத்தில் எங்களை விட்டு பிரிந்த உறவுகளின் ஆத்மா சாந்தியடையட்டும்🙏 Whoever is posting about May 18th should recognize this as a heroic day, please go through these photos and appreciate the heroism of their heroes.

Address

K. K. S Road
Jaffna
400000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kokuvil Hindu college 2003 batch posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category