ucmas vaddukodai

ucmas vaddukodai Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ucmas vaddukodai, Education Website, Dutch Road Sithankerny, Jaffna.

05/10/2026
20/08/2026
03/07/2026

Most marks in school exams are lost not because the child doesn't know the answer, but because of a "careless slip." 🫣
In UCMAS, precision is everything. By training with the abacus, children learn that every bead counts. This develops a High-Fidelity Mental Map where they can double-check their logic instantly in their mind's eye.👀
Turn "Oops, I forgot a zero" into "I checked it twice—mentally."

NEW BATCH STARTING SOON! Give your child the power of fast calculation & sharp thinking with UCMAS Abacus & Mental Arith...
10/06/2026

NEW BATCH STARTING SOON!

Give your child the power of fast calculation & sharp thinking with UCMAS Abacus & Mental Arithmetics

💡 Enhance concentration
💡 Improve memory
💡 Boost confidence in mathematics

📞 Call Now: 077 350 5948
📍 Address: Dutch Road Sithernkerny vaddukoddai

⚡ Limited seats available – Register today and secure your child’s future!

12/02/2026

🏆 உங்கள் குழந்தை உலக அரங்கில் சாதிக்க ஓர் அரிய வாய்ப்பு! இப்போதே தயாராகுங்கள்! 🚀
- பெற்றோர்களே, 2026-ல் உலகமே இலங்கையை உற்றுநோக்கப் போகிறது! அந்த வரலாற்றுத் தருணத்தில் உங்கள் குழந்தையும் மேடையில் ஒரு Champion ஆக ஜொலிக்க வேண்டுமா? 🌟
- சர்வதேச அளவில் நம்பர் 1 இடம்பிடித்த UCMAS நடத்தும் பிரம்மாண்டமான உலகக் கிண்ணப் போட்டிகள் (World Cup 2026) இம்முறை நம் கொழும்பில்! 🇱🇰

✈️ வெளிநாடு செல்லத் தேவையில்லை! லட்சக்கணக்கில் செலவு செய்து வெளிநாடு செல்லாமலே, சர்வதேச போட்டியின் அனுபவத்தை உங்கள் பிள்ளைகளுக்குப் பெற்றுத் தரும் பொன்னான வாய்ப்பு இது.

ஆனால் போட்டியில் பதக்கம் வெல்ல, உங்கள் குழந்தைக்கான பயிற்சியை இன்றே தொடங்க உங்கள் அருகிலுள்ள UCMAS நிறுவனத்தில் இன்றே இணையுங்கள்.

🔥 UCMAS வகுப்பில் சேர்வதால் கிடைக்கும் நன்மைகள்:
✅ 8 நிமிடங்களில் 200 கணக்குகளைத் தீர்க்கும் "Super Power".
✅ அசாத்தியமான ஞாபக சக்தி மற்றும் கவனம்.
✅ படிப்பில் முதலிடம் பிடிக்கும் தன்னம்பிக்கை.

இந்த வாய்ப்பைத் தவறவிட்டால் மீண்டும் இப்படி ஒரு சந்தர்பம் கிடைப்பது அரிது. உங்கள் குழந்தையின் எதிர்கால வெற்றிக்கான அத்திவாரத்தை இன்றே இடுங்கள். 🎓

👇 Visit https://ucmassrilanka.com to find the nearest centre to you.

01/02/2026ஞாயிற்றுக்கிழமை புதிய பிரிவுகள் ஆரம்பம் UCMAS  மானிப்பாய்UCMAS  வட்டுக்கோட்டைதொடர்புகளுக்கு 0773505948
30/01/2026

01/02/2026
ஞாயிற்றுக்கிழமை
புதிய பிரிவுகள் ஆரம்பம்

UCMAS மானிப்பாய்
UCMAS வட்டுக்கோட்டை

தொடர்புகளுக்கு
0773505948

01/01/2026

Address

Dutch Road Sithankerny
Jaffna

Website

Alerts

Be the first to know and let us send you an email when ucmas vaddukodai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share