12/11/2025
புதிய பிரிவுகள் ஆரம்பம்!!!!!
👩🎓🍂 IN HAIR DRESSER NVQ & NON NVQ -LEVEL : 03,04
& DIPLOMA IN HAIRDRESSING
IN BEAUTICIAN - NVQ & NON NVQ -LEVEL:03,04,
IVQ LEVEL 2 DIPLOMA IN BEAUTY THERAPY
# IN BRIDAL DRESSER- NVQ & NON NVQ -LEVEL:03,04 & IVQ LEVEL 2 DIPLOMA IN BRIDAL DRESSING
👩🎓NEW BATCH INTAKE 👨🎓
💥பதிவுகளை மேற்கொள்வதற்கு இன்னும் சில நாட்களே உள்ளமையினாலும் குறிப்பிட்ட அளவிலான மாணவர்களை உள்ளீர்க்க எண்ணியுள்ளமையினாலும் உங்கள் பதிவுகளை விரைந்து மேற்கொள்ளுங்கள்.
🐋 அகில இலங்கை ரீதியாக முதல் தர தொழிற்கல்வியினை அங்கீகாரத்துடன் சர்வதேச தரத்தில் வழங்கி வரும் HIGH LOOKS INTERNATIONAL CAMPUS !🎓
🙌மாதம் ஒன்றிற்கு 1 இலட்சத்திற்கு மேல் வருமானம் பெறக்கூடிய சுய தொழில் ஒன்றினை கற்க உங்களையும் அழைக்கின்றது ....
👫16 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கான ஒரு சுயதொழில் கற்கைநெறி இதோ உங்களுக்காக ஆரம்பிக்கப்படவுள்ளது!!
💸💵 உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் அதிக வருமானத்தினை ஈட்டக்கூடிய சுயதொழில் கற்கைநெறி இப்போது ஆரம்பமாகவுள்ளது...
👉இப்போதே அனுமதிக்கு முந்துங்கள்!!!
📞 இப்போதே அழையுங்கள்: 0775779793
👆🏽 அரச, தனியார் துறையில் உள்ளவர்கள் மற்றும் மேலதிக வருமானமொன்றை பெற்றுக்கொள்ள இருப்பவர்களும் இவ் சுயதொழில் கற்கை நெறியினை கற்றுக்கொண்டு வாழ்வில் முன்னேற முடியும்.
👆🏽 வயதெல்லை கிடையாது,
👆🏽 குறுகிய காலத்தில் சிறிய முதலீட்டில், சிறிய ஒரு இடத்தில் ஆரம்பிக்கக்கூடிய ஒரு கெளரவமான சுயதொழில் கற்கை நெறி!
👆🏽 𝟏𝟎𝟎% 𝐏𝐫𝐚𝐜𝐭𝐢𝐜𝐚𝐥 உடனான பாடநெறி.!
🫵இக்கற்கை நெறிக்காக நவீன உபகரணங்களுடன் வடிவமைக்கப்பட்ட சிறந்த உட்கட்டமைப்பு!
🫵 தொழிற்கல்விக்கு ஏற்ற வகையில் தயாரிக்கப்பட்ட அங்கிகரிக்கப்பட்ட பாடத்திட்டம்.
🫵 O/L, A/L பரீட்சை எழுதிய சித்தியடைந்த சித்தி அடையாத மாணவர்கள் இக்கற்கைநெறியில் இணைந்து கொள்ள முடியும்!
பகுதி நேர வருவாய் ஒன்றினை ஏற்படுத்த விரும்பும் பெண்களும் இத்துறையில் நுழைய முடியும்.
🫵பாடசாலையிலிருந்து இடைவிலகியவர்களும் இக்கற்கைநெறியில் இணைந்து கொள்ளலாம்!
🫵 தவணைமுறையில் கட்டணங்களை செலுத்தும் வசதி!
#கற்பித்தல் உபகரணங்கள் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுவதுடன், மாணவர்களுக்கான பயிற்சி உபகரணங்களும் முதல் 15 நபர்களுக்கு இலவசமாக வழங்கப்படும்.
🎓 பாடநெறி முடிவில் உள் நாட்டிலும்/ வெளிநாட்டிலும் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும்.
(நிபந்தனைகளுக்கு உட்பட்டது)
#கற்றலின் பின்னர் எங்களிடம் வேலைவாய்ப்பு உண்டு. (நிபந்தனைகளுக்கு உட்பட்டது)
👉பதிவுகளுக்கு :
உங்கள் பெயர், முகவரி மற்றும்
"HAIR DRESSER" BEAUTICIAN, BRIDAL DRESSER என குறிப்பிட்டு 0775779793 என்ற இலக்கத்திற்கு 𝑾𝒉𝒂𝒕𝒔𝑨𝒑𝒑 செய்யுங்கள்!
இன்னுமொருவர் அல்லது உங்கள் நண்பர்கள் பயனடைய இத்தகவலை அனைவருக்கும் பகிருங்கள்.
Vocational Skills Development Finearts Education, For Hair Dresser, Beautician Beauty, Therapy ,Nails Technology,Make-up and Cosmetology Certificates,Diplomas & Degree Foundation.
இலங்கையில் இயங்கி வரும் முதல் தர சர்வதேச தொழில் பயிற்சி கல்லூரி.